Sat ,Jul 27, 2024

சென்செக்ஸ் 81,332.72
1,292.92sensex(1.62%)
நிஃப்டி24,834.85
428.75sensex(1.76%)
USD
81.57
Exclusive

Realme C30 vs Realme C20: கம்மி விலையா...இல்ல நீண்ட நாள் தாங்கணுமா? இதுல உங்களுக்கு எது ஓகே பாருங்க!

Priyanka Hochumin June 20, 2022 & 15:00 [IST]
Realme C30 vs Realme C20: கம்மி விலையா...இல்ல நீண்ட நாள் தாங்கணுமா? இதுல உங்களுக்கு எது ஓகே பாருங்க!Representative Image.

Realme C30 vs Realme C20: இன்று வெளியாகிய ரியல்மீ சி 30 ஸ்மார்ட்போன் மற்ற போன்களை விட எந்த வகையில் சிறப்பிக்க இருக்கிறது என்று தெரிஞ்சிகோங்க. அப்ப தான் உங்களுக்கு இதுல எது பெஸ்ட் ஆப்ஷன்னு தெரிஞ்சிக்கிட்டு வாங்கலாம்.

ரியல்மீ சி 30 vs ரியல்மீ சி 20 அம்சங்கள் 

அம்சம் / போன் மாடல்

Realme C30

Realme C20

பேட்டரி

5000mAh

5000mAh

பாஸ்ட் சார்ஜிங்

10W

10W

திக்னஸ்

8.5 mm

8.9 mm

வெயிட்

182 g

190 g

ஷ்கிரீன்

6.5 inches IPS LCD டிஸ்ப்ளே

6.5 inches IPS LCD டிஸ்ப்ளே

ரெஃப்ரெஷ் ரேட்

60 Hz

60 Hz

ஷ்கிரீன் ரேஷியோ

81.4%

80.8%

டிஸ்ப்ளே ரிசொல்யூஷன்

720 x 1600 pixels

720 x 1600 pixels

ரேம்

3GB

2GB

ஸ்டோரேஜ்

32GB

32GB

பிராஸ்சர்

Octa core Unisoc tiger T612 Mali – G57 MP 1

Octa core MediaTek Helio G35 Power VR GE8320

OS

Android 12

Android 10

ரியர் கேமரா

13MP f/2.2

8MP f/2.0

ரியர் கேமரா வீடியோ

1080p@ 30 fps

1080p@ 30 fps

முன் கேமரா

5MP f/2.2

5MP f/2.2

அதே போல் 3.5 mm ஜேக் இருக்கிறது, கைரேகை சென்சார் இல்லை, ஸ்பீக்கர் இருக்கிறது - ஆனால் ஸ்டீரியோ ஸ்பீக்கர் இல்லாமல், சார்ஜிங் ஆதரவுக்கு மைக்ரோ 2.0 USB இருக்கிறது. இவை அனைத்தும் ரியல்மீ சி 30 மற்றும் ரியல்மீ சி 20 இரண்டிலும் பொதுவாக இருக்கும் அம்சங்கள்.  


Realme C30 Launch Date in India: புது போன் என்ன வாங்கலாம்னு தேடுறீங்களா? மதியம் 12.30 வரைக்கும் வெயிட் பண்ணுங்க!


எது உங்கள் ஆப்ஷன்

இப்ப இந்த விவரக்குறிப்புகளை வைத்து இரண்டில் எது பெஸ்ட் என்று நீங்கள் தேர்ந்தெடுப்பீர்கள். ரியல்மீ சி 30 ஸ்மார்ட்போனின் ஆரம்ப விலை ரூ. 7499/- மட்டுமே. அதே போல் ரியல்மீ சி 20 ஸ்மார்ட்போனின் விலை ரூ. 6,999/- மட்டுமே. என்னடா அதை விட இது விலை கம்மியா இருக்குன்னு பாக்காதீங்க. ஏனெனில் போனின் திக்னஸ், வெயிட், பிராஸசர் ஆகியவற்றை வைத்து பார்க்கும் பொழுது ரியல்மீ சி 30 5ஜி ஸ்மார்ட்போன் தான் நல்ல சாய்ஸ் ஆ இருக்கும். அது தான் நீண்ட நாட்கள் வேகமாக செயல்படுவதற்கான அணைத்து அம்சங்களும் கொண்டுள்ளது.

Realme C30 vs Realme C20, Realme C30 price in india, Realme C30 specifications, Realme C30 launch date in india, Realme C20 price in india, Realme C20 specification, Realme C20 launch date in india, 


Tecno Pova 3 Price in India: இந்தியாவில் ஜூன் 20 இன்று முதல் களமிறங்குகிறது டெக்னோ போவா 3 போன்! இது யாருக்கெல்லாம் யூஸ் ஃபுல் தெரியுமா?


உடனுக்குடன் செய்திகளை (Technology News) தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.


உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…

தொடர்பான செய்திகள்