Sat ,Jul 27, 2024

சென்செக்ஸ் 81,332.72
1,292.92sensex(1.62%)
நிஃப்டி24,834.85
428.75sensex(1.76%)
USD
81.57
Exclusive

Sony யின் புதிய கேமிங் மானிட்டர் Inzone M9 இது கேம் பிரியர்களுக்கு சந்தோஷம் தான், !

Manoj Krishnamoorthi Updated:
Sony யின் புதிய கேமிங் மானிட்டர் Inzone M9 இது கேம் பிரியர்களுக்கு சந்தோஷம் தான், !Representative Image.

டிஜிட்டல் உலகில் நாம் அதிக நேரம்  தொழில்நுட்பத்துடன் தான் இருக்கிறோம். அதுவும் இந்த தொழில்நுட்பத்தை நாம் அதிகமாக பொழுதுபோக்கு அம்சமாக தான் பயன்படுத்துகிறோம். இப்போது எல்லாம் கம்யூட்டர் கேமிங் விளையாடுபவர்களின் எண்ணிக்கை அதிகமாக உள்ளது. இதை கருத்தில் கொண்டு Sony உருவாக்கிய 27'' Inzone M9 4K மானிட்டரை பற்றி பார்ப்போம்.

Sony யின் புதிய கேமிங் மானிட்டர் Inzone M9 இது கேம் பிரியர்களுக்கு சந்தோஷம் தான், !Representative Image

Sony 27

27 இன்ச் ஸ்கிரின் 16:9 IPS LCD டிஸ்பிளே கொண்ட இந்த மானிட்டர் முழுக்க முழுக்க கேமிங் செயலுக்காக பயன்படுத்தப்பட்டது. 1ms நேரத்தில் response பண்ணும் 27" Inzone M9 4K Monitor நமக்கு அருமையான கேமிங் அனுபவம் அளிக்கும் என்பதி ஐயமில்லை. 13 கலர் வேரியண்டில் கிடைக்கும் 27" Inzone M9 4K Monitor INZONE Hub, ICC சாஃபட்டுவேர் மூலம் உருவாக்கப்பட்டது.

கேமிங் மானிட்டராக உருவாக்கி இருப்பதால் பிச்சர் குவாலிட்டி மற்றும் எக்கச்சக்கமான கனேக்டிவிட்டி போன்ற வசதிகள் கொடுக்கப்பட்டுள்ளது. அமெரிக்காவில் ஜூன் 7 தேதி முதல் விற்பனைக்கு வரும் என எதிர்பார்க்கப்படும்   Inzone M9 4K Monitor, இந்தியா மதிப்பில்  சுமார் 71,168 ரூபாய் இருக்கலாம்.


உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…

தொடர்பான செய்திகள்