Sat ,Jul 27, 2024

சென்செக்ஸ் 81,332.72
1,292.92sensex(1.62%)
நிஃப்டி24,834.85
428.75sensex(1.76%)
USD
81.57
Exclusive

10,000 ரூபாயில் நிறைய ஆப்சன் கொண்ட 5G போன்...! | 5g phone on 10k range

Manoj Krishnamoorthi Updated:
10,000 ரூபாயில் நிறைய ஆப்சன் கொண்ட 5G போன்...! | 5g phone on 10k rangeRepresentative Image.

இந்தியாவில் தற்போது டெலிகாம் நிறுவனங்கள் 5g சேவையை அறிமுகம் செய்துள்ளது. 4ஜி சேவையை விட மிக வேகமாக செயல்படும் இந்த 5ஜி நெட்வோர்க் அறிமுக சலுகையில் குறைந்த விலையில் கிடைக்கிறது.  புதிய  5ஜி சேவையின் தொழில்நுட்பத்தில் செயல்படும் பல புதிய போன்கள் மார்க்கெட்டில் அறிமுகமாகி வருகிறது. இந்த பதிவில் பட்ஜெட் விலையில் கிடைக்கும் 5ஜி போன் பற்றி காண்போம்.  

பட்ஜெட் விலையில் 10,000 ரூபாய்க்கு கிடைக்கும் Xiaomi Mi 10 Power போன் தான் 5G சேவையில் செயல்படும் திறன் கொண்டது.  Xiaomi Mi 10 Power ஆண்ட்ராய்டு  10 இல் செயல்படும். 6.67 இன்ச் டிஸ்பிளே மற்றும் கார்ன்ங் கொரிலா கிளாஸ் ஸ்டாரங்கான பில்டு குவாலிட்டி அளிக்கும். 

10,000 ரூபாயில் நிறைய ஆப்சன் கொண்ட 5G போன்...! | 5g phone on 10k rangeRepresentative Image

அமெசானில் 11,999 ரூபாய்க்கு விற்பனையாகும் இந்த Redmi 10 Power போன் 6000mAh பேட்டரி கொண்டது. 10,000 ரூபாய் ரேஜ்ஜில் கிடைக்கும் இந்த போனின் பக்கா கேமரா குவாலிட்டி தான் கவனிக்க வேண்டியது. தற்போது அனைத்து  போனில் இருக்கும்  பின்ங்கர்பிரிண்ட் சென்சார், பாரக்ஸிமிட்டி சென்சார் போன்றவை  Redmi 10 Power உள்ளது.  50MP+ 2MP ரியர் கேமரா மற்றும் 5MP பிரண்ட் கேமரா மற்றும் LCD HD டிஸ்பிளே எல்லாம் கவனிக்க வேண்டியவை. 2020 ஆண்டு வெளியான இந்த போனில் லேட்டஸ் டெக்னாலஜி ஆப்சன்கள் இருப்பது கவனிக்கப்பட வேண்டியது. 

குறிப்பாக பிங்கர்பிரிண்ட் சென்சார் பின்புறம் இருக்குமாறு வைத்திருக்கும் டிசைன் சிறப்பாக கையாள வைக்கும். பர்ஃபாமன்ஸ் என்ற கருத்தில் லேட்டஸ் காஸ்டிலி போனுக்கு இணையாக செயல்படும் Qualcomm Snapdragon 680  சிப்செட் உள்ளது.  மேலும் 8GB RAM மற்றும் அதிகரித்து கொள்ள முடியும் ROM போன்றவை பட்ஜெட் விலை மொபைலில் என்பது கொண்டாட்டமான ஒன்று. 

கம்மியான விலையில் நிறைய வசதிகள் கொண்ட போனாக Xiaomi Mi 10 Power உள்ளது. துல்லியமான கேமரா குவாலிட்டி அளிக்கும் 50MP கேமரா மற்றும் 6000 mAh பேட்டரி இதன் ஹைலைட்டான வசதி. அத்துடன் ப்ளுடூத் v5.0, A-GPS மற்றும் 1 TB வரை அதிகரிக்கக் கூடிய மெமரி போன்ற சிறப்பு அம்சங்கள் இந்த மொபைலை வாங்க சரியானது ஆகும்.  


உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…

தொடர்பான செய்திகள்