Sat ,Jul 27, 2024

சென்செக்ஸ் 81,332.72
1,292.92sensex(1.62%)
நிஃப்டி24,834.85
428.75sensex(1.76%)
USD
81.57
Exclusive

#BREAKING | மீண்டும் வானகரதில் அதிமுக பொதுக்குழு..!

Bala June 28, 2022 & 16:38 [IST]
#BREAKING | மீண்டும் வானகரதில் அதிமுக பொதுக்குழு..!Representative Image.

வானகரம் மண்டபத்திலே மீண்டும் அதிமுக பொதுக்குழுவை நடத்த திட்டமிட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

அதிமுகவில் ஒற்றை தலைமை முழக்கத்துடன் ஈபிஎஸ் அணியினரும், அதனை எதிர்த்து ஓபிஎஸ் அணியினரும் கருத்துக்களை தெரிவித்து வருகின்றனர். இந்நிலையில் அடுத்த அதிமுக பொதுக்குழுவை நடத்த பல்வேறு இடங்களை எஸ்பி.வேலுமணி, தங்கமணி ஆய்வு செய்து வந்தனர். இதனைதொடர்ந்து கடற்கரை சாலையில் உள்ள தனியார் கல்லூரியில் நடத்த திட்டமிட்ட நிலையில் அதற்கு உயர்கல்வித்துறை அனுமதி வழங்காது என உயர்கல்வித்துறை அமைச்சர் பொன்முடி தெரிவித்தார்.

இதனையடுத்து, ஜூலை 11 ஆம் தேதி கூடும் பொதுக்குழுவிற்கான இடம் குறித்து பல்வேறு பகுதிகளில் ஆய்வு செய்த நிலையில், அதிமுக பொதுக்குழு வழக்கமாக நடைபெறும் சென்னை வானகரம் ஸ்ரீவாரு மண்டபத்தில் நடத்த திட்டமிட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.

உடனுக்குடன் செய்திகளை  தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்...


உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…

தொடர்பான செய்திகள்