Sat ,Jul 27, 2024

சென்செக்ஸ் 81,332.72
1,292.92sensex(1.62%)
நிஃப்டி24,834.85
428.75sensex(1.76%)
USD
81.57
Exclusive

யூடியூப் சேனல்கள் முடக்கம் : பயனர்கள் கடும் அதிர்ச்சி

Bala June 02, 2022 & 09:27 [IST]
யூடியூப் சேனல்கள் முடக்கம் : பயனர்கள் கடும் அதிர்ச்சிRepresentative Image.

ஜனவரி முதல் மார்ச் மாதம் வரை 44 லட்சம் யூடியூப் சேனல்கள் முடக்கப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.


Representative Image. 3 மாதங்களில் உருவான 44 லட்சம் யூ டியூப் சேனல்கள் முடக்கம்…! கூகுள் எடுத்த அதிரடி முடிவு…. என்ன ரீசனா இருக்கும்..?


இது தொடர்பாக வெளியான தகவலின் படி, யூடியூப் நிறுவனத்தின் சமூக விதிமுறைகளை மீறீயதாகவும், தடை செய்யப்பட்ட வீடியோக்களை பதிவேற்றம் செய்ததாக கூறி கடந்த ஜனவரி முதல் மார்ச் மாதம் வரை 44 லட்சம் யூடியூப் சேனல்கள் முடக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் இனி வரும் காலங்களிலும் இதுபோன்ற நடவடிக்கைகள் தொடரும் என்று அந்நிறுவனம் எச்சரிக்கை விடுத்துள்ளது.


உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…

தொடர்பான செய்திகள்