Sat ,Jul 27, 2024

சென்செக்ஸ் 81,332.72
1,292.92sensex(1.62%)
நிஃப்டி24,834.85
428.75sensex(1.76%)
USD
81.57
Exclusive

பானிபூரிக்கு தடை:- ஏன் தெரியுமா..?

Bala June 28, 2022 & 14:56 [IST]
பானிபூரிக்கு தடை:- ஏன் தெரியுமா..?Representative Image.

பானிபூரிக்கு தடை விதித்து நேபாள சுகாதர அமைச்சகம் உத்தரவிட்டுள்ளது.

இதையும் படிங்க:- வயசுக்கு அப்புறம் உயரமா வளரனுமா..? அதுவும் ஒரே மாசத்துல.. 

இந்தியாவின் வடமாநிலங்களில் பிரபலமான உணவாக பானிபூரி உள்ளது. இந்நிலையில் நேபாளத்தில் உள்ள காத்மண்டு பகுதியில் பானிபூரிக்கு தடை செய்யப்பட்டுள்ளது. இது தொடர்பாக பேசிய அந்நாட்டின் சுகாதாரத்துறை அமைச்சர், கடந்த சில நாட்களாக நேபாளத்தில் காலரா பாதிப்பு அதிகரித்து வருவதாகவும், காத்மண்டு அதனை சுற்றியுள்ள பகுதிகளில் 7 பேருக்கு காலரா பாதிக்கப்பட்டுள்ளது உறுதி செய்யப்பட்டுள்ளது. இது தொடர்பான விசாரணையில், பானிபூரிக்கு பயன்படுத்தப்படும் தண்ணீர் சுகாதாரமற்ற முறையில் உள்ளதாகவும், இதனால் காலரா பாதிப்புகள் பரவ வாய்ப்புள்ளதால் பானிபூரிக்கு தடை விதிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

உடனுக்குடன் செய்திகளை  தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்...


 


உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…

தொடர்பான செய்திகள்