Thu ,Apr 18, 2024

சென்செக்ஸ் 73,437.01
493.33sensex(0.68%)
நிஃப்டி22,313.45
165.55sensex(0.75%)
USD
81.57

மகப்பேறும் மறுபிறப்பும்

கர்ப்பிணி பெண்களுக்கு உதவித்தொகை.. | Tamilnadu Pregnancy scheme 18000 in Tamil

Nandhinipriya Ganeshan March 25, 2023

"டாக்டர் முத்துலட்சுமி மகப்பேறு உதவித் திட்டம்" (Dr.Muthulakshmi Reddy Maternity Benefit Scheme) தமிழ்நாட்டில் வறுமைக் கோட்டுக்குக் கீழே உள்ள ஏழை கர்ப்பிணிப் பெண்களுக்கு முதல் இரண்டு பிரசவங்களுக்கு நிதி உதவி வழங்குவதை நோக்கமாகக் கொண்டுள்ளது. இத்திட்டத்தின் கீழ் ஏழை கர்ப்பிணி தாய்மார்களுக்கு ரூ. 18000 நிதி உதவி (Pregnanct Scheme in Tamil) வழங்கப்படுகிறது. இத்திட்டத்திற்கு எப்படி அப்ளை செய்வது, இத்திட்டத்தினால் என்னென்ன பயன்கள் போன்றவற்றை இப்பதிவில் விரிவாக பார்க்கலாம். 

கர்ப்பம் மாதம் 5: கர்ப்பத்தின் 5வது மாதத்தில் செய்ய வேண்டியவை.. | How to Take Care in Fifth Month of Pregnancy

Nandhinipriya Ganeshan February 22, 2023

கர்ப்பத்தின் ஐந்தாவது மாதத்திற்கு வரவேற்கிறோம். பொதுவாக, கர்ப்பத்தின் ஐந்தாவது மாதம் கர்ப்பிணி பெண்களுக்கு ஒரு நல்ல மாதமாகவே இருக்கிறது. ஏனென்றால் இந்த மாதத்தில் கர்ப்பிணி பெண்களுக்கு ஏற்படும் காலை நோய் பிரச்சனையில் இருந்து விடுபடலாம். அதேபோல், மனதில் ஒரு நிம்மதியும் குடிக்கொள்ளும். இந்த மாதத்தில் தான் தாய் தனது குழந்தையின் அசைவுகளை உணர்வுத் தொடங்குகிறாள். குழந்தையின் வளர்ச்சியும் இந்த மாதத்தில் இருந்து தான் தொடங்கும். சரி வாங்க, ஐந்து மாதத்தில் கர்ப்பிணி பெண்கள் கட்டாயம் செய்ய வேண்டிய சில விஷயங்கள் பற்றி பார்க்கலாம்.

கர்ப்ப காலத்தில் உடலுறவு வைத்துக் கொள்ளலாமா..? | Is Sex During Pregnancy Helpful

Gowthami Subramani February 14, 2023

பொதுவாக, கருத்தரிப்பு காலங்களில் பெண்கள் அனைவருக்கும் ஏற்படக் கூடிய சந்தேகங்களில் இதுவும் ஒன்று. கருத்தரிப்பு காலத்தில் உடலுறவு வைத்துக் கொள்ளலாமா என்ற கேள்வி அனைவருக்கும் எழும். இதனால், வயிற்றில் உள்ள குழந்தைக்கு எதாவது ஆபத்து நேரிடுமோ என்ற கேள்வியும் எழும். இது குறித்த விரிவான தகவல்களைப் பற்றி இதில் காணலாம்.

கர்ப்பம் மாதம் 5: கர்ப்பத்தின் 5வது மாதத்தில் ஏற்படும் உடல் & மன மாற்றங்கள்.. | Body Changes in 5th month of Pregnancy

Nandhinipriya Ganeshan January 27, 2023

கர்ப்பத்தின் ஐந்தாவது மாதத்திற்கு உங்களை வரவேற்கிறோம். தாய்மை என்பது ஒவ்வொரு பெண்ணின் வாழ்க்கையிலும் மிகவும் அழகான தருணம். அதுமட்டுமல்லாமல், ஒவ்வொரு பெண்ணும் விரும்பி ஏற்றுக்கொள்ளும் திருப்புமுனையும் கூட. இந்த மாதிரியான நேரத்தில் எல்லாருக்கும் ஒரே மாதிரியான அறிகுறிகள் இருப்பதில்லை. ஒவ்வொரு மாதத்திலும் ஒவ்வொரு விதமான உணர்வை உணர்வார்கள். அதிலும்18 வது வாரம் பல பெண்களுக்கு மிகவும் பிடித்தமான மாதமாகவும் இருக்கிறது. 

கர்ப்பம் மாதம் 5: கர்ப்பத்தின் 5வது மாதத்தில் செய்யக் கூடாதவை.. | Things to Avoid in 5th Month of Pregnancy in Tamil

Nandhinipriya Ganeshan December 26, 2022

தாய்மை என்பது ஒவ்வொரு பெண்ணின் வாழ்க்கையிலும் மிகவும் அழகான தருணம். அதுமட்டுமல்லாமல், ஒவ்வொரு பெண்ணும் விரும்பி ஏற்றுக்கொள்ளும் திருப்புமுனையும் கூட. இந்த மாதிரியான நேரத்தில் தனக்கும், தன் குழந்தையின் ஆரோக்கியத்திலும் கவனம் செலுத்த வேண்டியது மிகவும் அவசியம். ஒரு பெண் தனது கர்ப்பத்தின் 5 வது மாதத்தை நெறுங்கும் போது அவளது உடலில் குறிப்பிடத்தக்க மாற்றத்தை அனுபவிக்கிறாள். இந்த மாதத்தில் உங்க சிறிய குழந்தை நன்றாக வளர தொடங்கிவிடும். 

கர்ப்பம் மாதம் 5: கர்ப்பத்தின் 5 மாதத்தில் கருவின் வளர்ச்சி மற்றும் அளவு.. | Baby Development in 5 Months Pregnant

Nandhinipriya Ganeshan December 19, 2022

கர்ப்பத்தின் ஐந்தாவது மாதத்திற்கு உங்களை வரவேற்கிறோம். தாய்மை என்பது ஒவ்வொரு பெண்ணின் வாழ்க்கையிலும் மிகவும் அழகான தருணம். அதுமட்டுமல்லாமல், ஒவ்வொரு பெண்ணும் விரும்பி ஏற்றுக்கொள்ளும் திருப்புமுனையும் கூட. இந்த மாதிரியான நேரத்தில் எல்லாருக்கும் ஒரே மாதிரியான அறிகுறிகள் இருப்பதில்லை. ஒவ்வொரு மாதத்திலும் ஒவ்வொரு விதமான உணர்வை உணர்வார்கள். அதிலும்18 வது வாரம் பல பெண்களுக்கு மிகவும் பிடித்தமான மாதமாகவும் இருக்கிறது. இதற்கு காரணம் இந்த மாதத்தில் கர்ப்பிணிகள் அனுபவிக்கும் சில விஷயங்கள். அதாவது, ஐந்தாவது மாதத்தில் உங்கள் வயிறு அழகாக லேசாக வெளியே தெரியும். அந்த சமயத்தில் நீங்கள் குழந்தையுடன் பேசிக் கொண்டே வாழ்க்கையை கழிக்க முடியும். அதுமட்டுமல்லாமல், இந்த மாதத்தில் எந்த ஒரு சோர்வு, மயக்கம், குமட்டல் போன்ற பிரச்சனைகள் இருக்காது. ஆகவே பெண்கள் விருப்பமான எந்த ஒரு செயலையும் செய்யலாம் மற்றும் பிடித்ததை சாப்பிடவும் முடியும். அதுமட்டுமல்லாமல், இந்த மாதத்தில் உங்க சிறிய குழந்தை நன்றாக வளர தொடங்கிவிடும். இதனால் உங்களது வயிறும் வளரத் தொடங்குகிறது. சரி, உங்க இளவரசனோ இளவரசியோ 5வது மாதத்தில் எவ்வளவு எடை இருப்பார்கள், அவர்களின் வளர்ச்சி எப்படி இருக்கும்? என்று தெரிந்துக் கொள்ளலாம் வாங்க.

கர்ப்பம் மாதம் 5: ஐந்து மாத கர்ப்பிணிகள் சாப்பிடக்கூடாத உணவுகள்.. | Foods to Avoid in Five Month of Pregnancy in Tamil

Nandhinipriya Ganeshan December 05, 2022

தாய்மை என்பது ஒவ்வொரு பெண்ணின் வாழ்க்கையிலும் மிகவும் அழகான தருணம். அதுமட்டுமல்லாமல், ஒவ்வொரு பெண்ணும் விரும்பி ஏற்றுக்கொள்ளும் திருப்புமுனையும் கூட. இந்த மாதிரியான நேரத்தில் தனக்கும், தன் குழந்தையின் ஆரோக்கியத்திலும் கவனம் செலுத்த வேண்டியது மிகவும் அவசியம். ஒரு பெண் தனது கர்ப்பத்தின் 5 வது மாதத்தை நெறுங்கும் போது அவளது உடலில் குறிப்பிடத்தக்க மாற்றத்தை அனுபவிக்கிறாள். இந்த மாதத்தில் உங்க சிறிய குழந்தை நன்றாக வளர தொடங்கிவிடும். இதனால் உங்களது வயிறும் வளரத் தொடங்குகிறது. அதுமட்டுமல்லாமல், கர்ப்பத்தின் போது ஹார்மோன்கள் தங்களைத் தாங்களே மாற்றிக் கொள்ளும்போது உங்களுக்கு உணவின் மீதான ஏக்கம் அதிகரிக்கும். இதனால், பல வகை உணவுகளை சாப்பிடவும் ஆசை வரும். ஆனால், கர்ப்பத்தின் போது எந்த அளவிற்கு ஆரோக்கியமான உணவுகளை சாப்பிடுகிறோமோ, அந்த அளவிற்கு சில உணவுகளை தவிர்ப்பதிலும் கவனமாக இருக்க வேண்டும். அந்தவகையில், கர்ப்பத்தின் 5வது மாதத்தில் குழந்தையின் ஆரோக்கியமான வளர்ச்சியை பாதிக்கக்கூடிய சில உணவுப்பொருட்களை பற்றி தெரிந்துக்கொள்வோம். இவ்வகை உணவுகளை முற்றிலும் தவிர்ப்பது உங்களுக்கும் உங்க குழந்தைக்கும் நன்மை பயக்கும்.

கர்ப்பம் மாதம் 5: ஐந்து மாத கர்ப்பிணிகள் சாப்பிட வேண்டிய உணவுகள்.. | 5 Month Pregnancy Diet in Tamil

Nandhinipriya Ganeshan November 28, 2022

தாய்மை என்பது ஒவ்வொரு பெண்ணின் வாழ்க்கையிலும் மிகவும் அழகான தருணம். அதுமட்டுமல்லாமல், ஒவ்வொரு பெண்ணும் விரும்பி ஏற்றுக்கொள்ளும் திருப்புமுனையும் கூட. இந்த மாதிரியான நேரத்தில் தனக்கும், தன் குழந்தையின் ஆரோக்கியத்திலும் கவனம் செலுத்த வேண்டியது மிகவும் அவசியம். ஒரு பெண் தனது கர்ப்பத்தின் 5 வது மாதத்தை நெறுங்கும் போது அவளது உடலில் குறிப்பிடத்தக்க மாற்றத்தை அனுபவிக்கிறாள். இந்த மாதத்தில் உங்க சிறிய குழந்தை நன்றாக வளர தொடங்கிவிடும். இதனால் உங்களது வயிறும் வளரத் தொடங்குகிறது. ஹார்மோன்கள் தங்களைத் தாங்களே மாற்றிக் கொள்ளும்போது உங்களுக்கு உணவின் மீதான ஏக்கம் அதிகரிக்கிறது. இதனால், உங்களுக்கு பீட்ஸா, ஐஸ்கிரீம், சாக்லேட், ஊறுகாய் போன்றவற்றை சாப்பிடவும் ஆசை வரும். ஆனால், உங்க குழந்தையின் ஆரோக்கியமான வளர்ச்சிக்கு தேவையான சத்துநிறைந்த உணவுகளை எடுத்துக் கொள்ள வேண்டியது அவசியம். எனவே, கர்ப்பத்தின் 5வது மாதத்தில் நீங்க என்ன மாதிரியான உணவுகளை சாப்பிட வேண்டும் என்று பார்க்கலாம். 

கர்ப்பம் மாதம் 5: ஐந்து மாத கர்ப்பம் அறிகுறிகள்.. | 5th Month Pregnancy Symptoms in Tamil

Nandhinipriya Ganeshan November 21, 2022

கர்ப்பத்தின் ஐந்தாவது மாதத்திற்கு உங்களை வரவேற்கிறோம். கர்ப்பத்தின்போது எல்லாருக்கும் ஒரே மாதிரியான அறிகுறிகள் இருப்பதில்லை. ஒவ்வொரு மாதத்திலும் ஒவ்வொரு விதமான உணர்வை உணர்வார்கள். அதிலும்18 வது வாரம் பல பெண்களுக்கு மிகவும் பிடித்தமான மாதமாகவும் இருக்கிறது. இதற்கு காரணம் இந்த மாதத்தில் கர்ப்பிணிகள் அனுபவிக்கும் சில விஷயங்கள். அதாவது, ஐந்தாவது மாதத்தில் உங்கள் வயிறு அழகாக லேசாக வெளியே தெரியும். அந்த சமயத்தில் நீங்கள் குழந்தையுடன் பேசிக் கொண்டே வாழ்க்கையை கழிக்க முடியும். அதுமட்டுமல்லாமல், இந்த மாதத்தில் எந்த ஒரு சோர்வு, மயக்கம், குமட்டல் போன்ற பிரச்சனைகள் இருக்காது. ஆகவே பெண்கள் விருப்பமான எந்த ஒரு செயலையும் செய்யலாம் மற்றும் பிடித்ததை சாப்பிடவும் முடியும். குறிப்பாக ஐந்தாவது மாதத்தை நெறுங்கிவிட்டால், குழந்தையை பற்றி கவலை கொள்ள வேண்டாம். சரி, வாங்க ஐந்தாவது மாதத்தில் கர்ப்பிணிகள் என்னென்ன அறிகுறிகளை அனுபவிப்பார்கள் என்று பார்க்கலாம்.

கர்ப்பம் மாதம் 4: நான்கு மாத கர்ப்பிணி பெண்கள் தூங்கும் முறை.. | How to Sleep in 4th Month of Pregnancy

Nandhinipriya Ganeshan November 01, 2022

கர்ப்பத்தின் நான்காவது மாதத்திற்கு உங்களை வரவேற்கிறோம். கர்ப்பம் தரித்தவுடன் பெண்கள் மனதளவிலும் உடலளவிலும் விழிப்புடன் இருக்க வேண்டும் என்று அனைவரும் வலியுறுத்துவார்கள். ஏனென்றால், கர்ப்பம் என்பது இரு உயிர் சம்பந்தப்பட்ட விஷயம். எனவே, எப்போதும் கவனத்துடன் இருக்க வேண்டியது அவசியம். அதிலும், உறங்கும் நிலையில் சற்று கவனம் கூடுதலாகவே இருக்க வேண்டும்.