Sat ,Jul 27, 2024

சென்செக்ஸ் 81,332.72
1,292.92sensex(1.62%)
நிஃப்டி24,834.85
428.75sensex(1.76%)
USD
81.57

பிப்ரவரி மாத ராசிபலன் 2023

இந்த பிப்ரவரி யாருக்கு சாதகம்? யாருக்கு பாதகம்? | February Month Rasi Palan 2023 in Tamil

Nandhinipriya Ganeshan January 19, 2023

பிப்ரவரி மாதத்திற்கு உண்டான கிரக நிலைகள்: மேஷம் ராசியில் ராகு, 2 ஆம் இடமான ரிஷப ராசியில் செவ்வாய்,  6 ஆம் இடமான கன்னி ராசியில் சந்திர பகவான், 7 ஆம் இடமான துலாம் ராசியில் கேது, 9 ஆம் இடமான தனுசு ராசியில் புதன், 10 ஆம் இடமான மகரத்தில் சனி மற்றும் சூரியன், 11 ஆம் இடமான லாப ஸ்தானம் கும்பத்தில் சுக்கிரன், 12 ஆம் இடமான விரைய ஸ்தானத்தில் குரு பகவான் என கிரகங்களின் சஞ்சாரம் அமைந்திருக்கிறது. இந்த மாதம் 4 ஆம் தேதி புதன் பகவான் மகர ராசிக்கு மாற்றம் பெறுகிறார். 13 ஆம் தேதி சூரிய பகவான் மகர ராசியில் இருந்து கும்ப ராசிக்கு மாற்றம் பெறுகிறார். 14 ஆம் தேதி சுக்கிரன் பகவான் கும்பத்திலிருந்து மீனம் ராசிக்கு மாற்றம் பெறுகிறார். அதேபோல், 21 ஆம் தேதி புதன் பகவான் மகர ராசியிலிருந்து கும்ப ராசிக்கு பெயர்ச்சியாகிறார். இதனால், பிப்ரவரி மாதத்தில் 12 ராசியினர் பெறப் போகும் பலன்களை பற்றி பார்க்கலாம்.

அமோகமாக இருந்தாலும் இதுல சிக்கல் தான்.. | Meenam February Month Rasi Palan 2023 in Tamil

Nandhinipriya Ganeshan January 19, 2023

ஏழரை சனியின் ஆரம்பம், விரைய சனி காலக்கட்டம் என்பதால் இந்த மாதம் உங்களுக்கு ஒரு அனுபவம் நிறைந்த மாதமாக இருக்கும். மேலும் இந்த மாதத்தில் சுய ஸ்தானத்தில் சஞ்சாரம் செய்யும் குருபகவனால் வாக்குவாதம் அதிகம் ஏற்படும். தேவையில்லாத பேச்சு அதிகமாகவே இருக்கும். நிம்மதியின்மை நிறைந்த மாதமாக இருக்கும். பிள்ளைகளால் அலைச்சல் ஏற்படும். சிலருக்கு அரசாங்கத்தினால் பிரச்சனைகள் வரும்.

நட்பு பகையாக மாறக்கூடிய காலக்கட்டம்.. இதெல்லாம் வேண்டாம்.. | Kumbam February Month Rasi Palan 2023 in Tamil

Nandhinipriya Ganeshan January 19, 2023

உங்க ராசியிலேயே சனி பகவானும், சுக்கிர பகவானும் இணைந்து சஞ்சாரம் செய்வதால், பலவிதமான கவலைகளை கொடுத்து அனுபவ பாடங்களை கற்றுக்கொடுக்கும் மாதமாக இருக்கும். மேலும், ஜென்ம ஆரம்பமாகியிருப்பதால் ஆபத்து நிறைந்த காலக்கட்டமாக இருக்கும். எனவே, எதிலும் மிகுந்த எச்சரிக்கையோடு இருக்க வேண்டும். நெருப்பு மற்றும் விஷத்தால் கண்ட ஏற்பட வாய்ப்பிருப்பதால், கவனத்தோடு செயல்பட வேண்டும். உறவினர்கள், அண்டை வீட்டாருடன் சண்டை, சச்சரவுகள் வந்து நீங்கும்.

மகர ராசிக்கு இந்த மாதம் பாதகமா? சாதகமா? | Magaram February Month Rasi Palan 2023 in Tamil

Nandhinipriya Ganeshan January 19, 2023

ஜனவரி 17 ஆம் தேதி நடைபெற்ற சனிப்பெயர்ச்சியால், உங்களுக்கு பாத சனி தொடங்கியிருக்கிறது. இதனால், உங்களுக்கு இனி நிவர்த்தி நிறைந்த காலக்கட்டமாக இருக்கும். இருப்பினும், இந்த காலக்கட்டத்தில் சருமம் சார்ந்த விஷயங்களில் எச்சரிக்கையோடு இருக்க வேண்டும். மேலும், இந்த மாதத்தில் சூரிய பகவான் உங்க ராசிக்கு சுய ஸ்தானத்தில் சஞ்சாரம் செய்வதால் சுப விரைய செலவுகள் வந்துக்கொண்டே இருக்கும். அதுமட்டுமல்லாமல், புதன் பகவான் விரைய ஸ்தானத்தில் அமர்ந்திருப்பதால், தண்ட செலவுகளும் அடுக்கடுக்காக வந்துக்கொண்டே இருக்கும்.

கூடுதல் கவனத்துடன் ஒவ்வொரு நாளையும் கடக்க நேரிடும் ஜாக்கிரதை | Simmam February Month Rasi Palan 2023 in Tamil

Priyanka Hochumin January 19, 2023

சிம்ம ராசியின் அதிபதியான சூரிய பகவான் மகர ராசியில் இருந்தும் கும்ப ராசிக்கு பெயற்சிக்கிறார். வரும் பிப்ரவரி மாதம் 13 ஆம் தேதி சூரிய பகவான், சனி பகவான் மற்றும் சுக்கிர பகவான் ஒன்றாக சேர்வது உங்கள் தொழில், வேலை சார்ந்த விஷயங்களுக்கு நல்ல வளர்ச்சியை தரும். வேலை செய்யும் இடத்தில் பதவி உயர்வு அல்லது நீங்கள் விரும்பிய இடமாற்றம் அமையும். அது மட்டும் இல்லாமல் பணி இடங்களில் ஒரு சில கருத்து வேறுபாடு இருக்கலாம்.

எந்த பக்கம் திரும்பினாலும் அடி கன்ஃபார்ம் அதுனால கவனம் தேவை | Mithunam February Month Rasi Palan 2023 in Tamil

Priyanka Hochumin January 19, 2023

பிள்ளைகளால் கவலை ஏற்படும். புதிய நண்பர்களின் பழக்கம் ஏற்படும். குடும்பத்தை சமாளிக்கும் அளவிற்கு பண வரவு இருக்கும். கோபத்தால் யாரிடமும் வாக்குவாதம் செய்யாதீர்கள். முடிந்த வரை அனுசரித்து பிரச்சனையை முடித்துக்கொள்ளுங்கள். ஏதேனும் ஒரு குழப்பத்திலையே இருப்பீர்கள். மன நிம்மதி இல்லாமல் ஏதோ ஒரு யோசனையில் இருப்பீர்கள். அதிக ஆசையால் ஏதேனும் ஒரு தேடலில் இருப்பீர்கள். நீங்கள் நினைத்த காரியத்தை நோக்கி பயணிக்கும் போது எதிர்பாராத தடங்கல் ஏற்படும்.

அர்த்தாஷ்டம சனியால் பெறப்போகும் கஷ்டங்கள்! அதுக்கு இத கட்டாயம் செய்யணும்! | Viruchigam February Month Rasi Palan 2023 in Tamil

Gowthami Subramani January 19, 2023

பிப்ரவரி மாதத்திற்கு உண்டான கிரக நிலைகள்: விருச்சிகம் ராசியில் ராகு, 2 ஆம் இடமான ரிஷப ராசியில் செவ்வாய், 6 ஆம் இடமான கன்னி ராசியில் சந்திர பகவான், 7 ஆம் இடமான துலாம் ராசியில் கேது, 9 ஆம் இடமான தனுசு ராசியில் புதன், 10 ஆம் இடமான மகரத்தில் சனி மற்றும் சூரியன், 11 ஆம் இடமான லாப ஸ்தானம் கும்பத்தில் சுக்கிரன், 12 ஆம் இடமான விரைய ஸ்தானத்தில் குரு பகவான் என கிரகங்களின் சஞ்சாரம் அமைந்திருக்கிறது. இந்த மாதம் 4 ஆம் தேதி புதன் பகவான் மகர ராசிக்கு மாற்றம் பெறுகிறார். 13 ஆம் தேதி சூரிய பகவான் மகர ராசியில் இருந்து கும்ப ராசிக்கு மாற்றம் பெறுகிறார். 14 ஆம் தேதி சுக்கிரன் பகவான் கும்பத்திலிருந்து மீனம் ராசிக்கு மாற்றம் பெறுகிறார். அதேபோல், 21 ஆம் தேதி புதன் பகவான் மகர ராசியிலிருந்து கும்ப ராசிக்கு பெயர்ச்சியாகிறார். இதனால், பிப்ரவரி மாதத்தில் விருச்சிகம் ராசியினர் பெறப் போகும் பலன்களை பற்றி பார்க்கலாம்.

கஷ்டமான சூழ்நிலைக்குத் தள்ளப்படும் துலாம் ராசிக்காரர்கள்! | Thulam February Month Rasi Palan 2023 in Tamil

Gowthami Subramani January 19, 2023

பிப்ரவரி மாதத்திற்கு உண்டான கிரக நிலைகள்: துலாம் ராசியில் ராகு, 2 ஆம் இடமான ரிஷப ராசியில் செவ்வாய், 6 ஆம் இடமான கன்னி ராசியில் சந்திர பகவான், 7 ஆம் இடமான துலாம் ராசியில் கேது, 9 ஆம் இடமான தனுசு ராசியில் புதன், 10 ஆம் இடமான மகரத்தில் சனி மற்றும் சூரியன், 11 ஆம் இடமான லாப ஸ்தானம் கும்பத்தில் சுக்கிரன், 12 ஆம் இடமான விரைய ஸ்தானத்தில் குரு பகவான் என கிரகங்களின் சஞ்சாரம் அமைந்திருக்கிறது. இந்த மாதம் 4 ஆம் தேதி புதன் பகவான் மகர ராசிக்கு மாற்றம் பெறுகிறார். 13 ஆம் தேதி சூரிய பகவான் மகர ராசியில் இருந்து கும்ப ராசிக்கு மாற்றம் பெறுகிறார். 14 ஆம் தேதி சுக்கிரன் பகவான் கும்பத்திலிருந்து மீனம் ராசிக்கு மாற்றம் பெறுகிறார். அதேபோல், 21 ஆம் தேதி புதன் பகவான் மகர ராசியிலிருந்து கும்ப ராசிக்கு பெயர்ச்சியாகிறார். இதனால், பிப்ரவரி மாதத்தில் துலாம் ராசியினர் பெறப் போகும் பலன்களை பற்றி பார்க்கலாம்.

குரு, கேது தரும் பலனால் அதிர்ஷ்டத்தின் உச்சத்திற்குச் செல்லும் கன்னி ராசி! | Kanni February Month Rasi Palan 2023 in Tamil

Gowthami Subramani January 18, 2023

பிப்ரவரி மாதத்திற்கு உண்டான கிரக நிலைகள்: கன்னி ராசியில் ராகு, 2 ஆம் இடமான ரிஷப ராசியில் செவ்வாய், 6 ஆம் இடமான கன்னி ராசியில் சந்திர பகவான், 7 ஆம் இடமான துலாம் ராசியில் கேது, 9 ஆம் இடமான தனுசு ராசியில் புதன், 10 ஆம் இடமான மகரத்தில் சனி மற்றும் சூரியன், 11 ஆம் இடமான லாப ஸ்தானம் கும்பத்தில் சுக்கிரன், 12 ஆம் இடமான விரைய ஸ்தானத்தில் குரு பகவான் என கிரகங்களின் சஞ்சாரம் அமைந்திருக்கிறது. இந்த மாதம் 4 ஆம் தேதி புதன் பகவான் மகர ராசிக்கு மாற்றம் பெறுகிறார். 13 ஆம் தேதி சூரிய பகவான் மகர ராசியில் இருந்து கும்ப ராசிக்கு மாற்றம் பெறுகிறார். 14 ஆம் தேதி சுக்கிரன் பகவான் கும்பத்திலிருந்து மீனம் ராசிக்கு மாற்றம் பெறுகிறார். அதேபோல், 21 ஆம் தேதி புதன் பகவான் மகர ராசியிலிருந்து கும்ப ராசிக்கு பெயர்ச்சியாகிறார். இதனால், பிப்ரவரி மாதத்தில் கன்னி ராசியினர் பெறப் போகும் பலன்களை பற்றி பார்க்கலாம்.

விபரீத ராஜயோகத்தைப் பெறப்போகும் கடக ராசிக்காரர்கள்! | Kadagam February Month Rasi Palan 2023 in Tamil

Gowthami Subramani January 18, 2023

பிப்ரவரி மாதத்திற்கு உண்டான கிரக நிலைகள்: கடகம் ராசியில் ராகு, 2 ஆம் இடமான ரிஷப ராசியில் செவ்வாய்,  6 ஆம் இடமான கன்னி ராசியில் சந்திர பகவான், 7 ஆம் இடமான துலாம் ராசியில் கேது, 9 ஆம் இடமான தனுசு ராசியில் புதன், 10 ஆம் இடமான மகரத்தில் சனி மற்றும் சூரியன், 11 ஆம் இடமான லாப ஸ்தானம் கும்பத்தில் சுக்கிரன், 12 ஆம் இடமான விரைய ஸ்தானத்தில் குரு பகவான் என கிரகங்களின் சஞ்சாரம் அமைந்திருக்கிறது. இந்த மாதம் 4 ஆம் தேதி புதன் பகவான் மகர ராசிக்கு மாற்றம் பெறுகிறார். 13 ஆம் தேதி சூரிய பகவான் மகர ராசியில் இருந்து கும்ப ராசிக்கு மாற்றம் பெறுகிறார். 14 ஆம் தேதி சுக்கிரன் பகவான் கும்பத்திலிருந்து மீனம் ராசிக்கு மாற்றம் பெறுகிறார். அதேபோல், 21 ஆம் தேதி புதன் பகவான் மகர ராசியிலிருந்து கும்ப ராசிக்கு பெயர்ச்சியாகிறார். இதனால், பிப்ரவரி மாதத்தில் கடகம் ராசியினர் பெறப் போகும் பலன்களை பற்றி பார்க்கலாம்.