Sat ,Jul 27, 2024

சென்செக்ஸ் 81,332.72
1,292.92sensex(1.62%)
நிஃப்டி24,834.85
428.75sensex(1.76%)
USD
81.57
Exclusive

மார்கழி மாதத்தில் வீட்டிற்கு லட்சுமி கடாட்சத்தை கொடுக்கும் அழகிய கோலங்கள் | Latest Margali Matha Kolangal

Nandhinipriya Ganeshan Updated:
மார்கழி மாதத்தில் வீட்டிற்கு லட்சுமி கடாட்சத்தை கொடுக்கும் அழகிய கோலங்கள் | Latest Margali Matha Kolangal Representative Image.

மாதங்களில் மிகவும் உயர்ந்தது மார்கழி என்பார்கள். மார்கழி மாதம் என்று சொன்னதுமே நம் நினைவிற்கு வருவது கோலம் தான். இந்த மாதத்தில் பெண்கள் அதிகாலை எழுந்து பிரம்ம முகூர்த்த நேரத்தில் வாசல் பெருக்கி தண்ணீர் தெளித்து கோலம் போடுவது வீட்டுக்கு லட்சுமி கடாட்சத்தை கொடுக்கும் என்பது ஐதீகம். அதுமட்டுமல்லாமல், மார்கழி மாதத்தில் ஓசோன் படலமானது, பூமிக்கு மிக அருகில் இருக்குமாம். அந்த சமயத்தில் பெண்கள் அதிகாலை நேரத்தில் எழுந்து வாசலில் கோலம் போடுவதன் மூலம் சுத்தமான காற்றை சுவாசிக்கலாம். 

இதன் மூலம் உடலில் கூடுதலாகிவிட்ட விஷவாயுவான கார்பன்-டை-ஆக்ஸைடை விரட்டி ஆக்சிஜனை பெறுவதால், வெள்ளை அணுக்கள் இரத்தத்தில் அதிகரித்து நோய் எதிர்ப்பு சக்தி மேம்படுகிறது. மார்கழி மாதத்தில் போடும் கோலத்தை கோலமாவில் போடாமல் அரிசி மாவில் போடுவது சிறந்தது. அப்படி இல்லையென்றால், கோலமாவையும் அரிசி மாவையும் கலந்துக்  கூட போடலாம். இதோ உங்க வீட்டிற்கு லட்சுமி கடாட்சத்தை கொடுக்கும் மங்களத்தின் அடையாளமாக திகழும் மார்கழிக் கோலங்கள். 

மார்கழி மாதத்தில் வீட்டிற்கு லட்சுமி கடாட்சத்தை கொடுக்கும் அழகிய கோலங்கள் | Latest Margali Matha Kolangal Representative Image

உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…

தொடர்பான செய்திகள்