Sat ,Apr 20, 2024

சென்செக்ஸ் 73,088.33
599.34sensex(0.83%)
நிஃப்டி22,147.00
151.15sensex(0.69%)
USD
81.57
Exclusive

அனைத்து தமிழ் சொந்தங்களுக்கும் இனிய தமிழ் புத்தாண்டு வாழ்த்துக்கள்! | Tamil New Year 2023 Quotes in Tamil

Nandhinipriya Ganeshan Updated:
அனைத்து தமிழ் சொந்தங்களுக்கும் இனிய தமிழ் புத்தாண்டு வாழ்த்துக்கள்! | Tamil New Year 2023 Quotes in TamilRepresentative Image.

சித்திரை மாதத்தின் முதல் நாளை 'தமிழ் புத்தாண்டாக' நாம் வருடா வருடம் கொண்டாடி வருகின்றோம். ஆங்கில புத்தாண்டிற்கு எவ்வளவு முக்கியத்தும் கொடுக்கப்படுகிறதோ, அதே அளவு முக்கியத்துவத்தை தமிழ் புத்தாண்டிற்கும் நம் தமிழ் மக்கள் கொடுத்து வருகின்றனர். இத்தகைய மங்களகரமான நாளில் அனைவரும் புத்தாடை அணிந்து கொண்டு கோவிலுக்கு சென்று வழிபடுவது வழக்கம். அதேபோல், குறிக்கப்பெற்ற சுபநேரத்தில் வீட்டின் பூஜை அறையில் பழங்கள், தங்கம், பணம் ஆகியவற்றை வைத்து 'சித்திரை கனி' பார்ப்பதும், பெரியவர்களின் ஆசீர்வாதம் பெறுவது போன்றவையும் தொன்று தொட்டு வரும் வழக்கமாகும். 

பொதுவாக, வருடப் பிறப்பன்று நாம் செய்யும் செயல்கள் அனைத்தும் அந்த வருடம் முழுவதும் நமது வாழ்க்கையை செழிப்பாக்கும் என்பது நம்பிக்கை. அந்தவகையில், இத்தகைய இனிப்பான நாளில் இனிப்போடு வாழ்த்துக்களையும் நம் குடும்பத்தினர் மற்றும் நண்பர்களுக்கு பகிர்ந்து அன்பை வெளிப்படுத்துவோம். பல்வேறு விதமான தமிழ் புத்தாண்டு வாழ்த்து படங்களை நாங்கள் இங்கே கொடுத்துள்ளோம். உங்களுக்கு பிடித்தவற்றை தேர்ந்தெடுத்து பகிர்ந்துக் கொள்ளுங்கள். அனைவருக்கும் இனிய தமிழ் புத்தாண்டு நல்வாழ்த்துக்கள் அன்பர்களே!

அனைத்து தமிழ் சொந்தங்களுக்கும் இனிய தமிழ் புத்தாண்டு வாழ்த்துக்கள்! | Tamil New Year 2023 Quotes in TamilRepresentative Image

1. இந்த இனிய புத்தாண்டில் 

உங்கள் குடும்பமும் நீங்களும்

எல்லா வளமும் நலமும் பெற வேண்டும்

இனிய தமிழ் புத்தாண்டு வாழ்த்துக்கள்! 

அனைத்து தமிழ் சொந்தங்களுக்கும் இனிய தமிழ் புத்தாண்டு வாழ்த்துக்கள்! | Tamil New Year 2023 Quotes in TamilRepresentative Image

2. இல்லத்தில் உள்ள உறவிற்கும்

உள்ளத்தில் உள்ள நட்பிற்கும்

இனிய தமிழ் புத்தாண்டு நல்வாழ்த்துகள்!

அனைத்து தமிழ் சொந்தங்களுக்கும் இனிய தமிழ் புத்தாண்டு வாழ்த்துக்கள்! | Tamil New Year 2023 Quotes in TamilRepresentative Image

3. அனைத்து தமிழ் சொந்தங்களுக்கும்

என் இனிய தமிழ் வருடப்பிறப்பு 

நல்வாழ்த்துக்கள்!


உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…

தொடர்பான செய்திகள்