Sat ,Jul 27, 2024

சென்செக்ஸ் 81,332.72
1,292.92sensex(1.62%)
நிஃப்டி24,834.85
428.75sensex(1.76%)
USD
81.57
Exclusive

தமிழ் நெஞ்சங்களுக்கு புத்தாண்டு வாழ்த்துக்கள் 2023 | Happy Tamil New Year 2023 Wishes in Tamil

Priyanka Hochumin Updated:
தமிழ் நெஞ்சங்களுக்கு புத்தாண்டு வாழ்த்துக்கள் 2023 | Happy Tamil New Year 2023 Wishes in TamilRepresentative Image.

தமிழர்களின் மரபில் கொண்டாடும் தமிழ் புத்தாண்டு சித்திரை முதல் நாளன்று கொண்டாடப்படுகிறது. அன்றைய தினத்தில் நாம் அனைவரும் குடும்பத்துடன் மகிழ்ச்சியாக கொண்டாடுவோம். மேலும் நம்முடைய வாழ்வில் எல்லா வளமும், செழிப்பும், மகிழ்ச்சியும் வந்து சேர வேண்டும் என்று கடவுளை பிராத்தனை செய்வோம். அதே போல இந்த வருடம் நீங்கள் என்ன விரும்புகிறீர்களோ அவை அனைத்தும் உங்களுக்கு கிடைக்க வேண்டும் என்று வாழ்த்துகிறோம். அனைவருக்கும் இனிய தமிழ் புத்தாண்டு வாழ்த்துக்கள்..!  
 

தமிழ் நெஞ்சங்களுக்கு புத்தாண்டு வாழ்த்துக்கள் 2023 | Happy Tamil New Year 2023 Wishes in TamilRepresentative Image

நீங்கள் எண்ணியது எல்லாம் நடக்க புத்தாண்டு வாழ்த்துக்கள்.

Happy New Tamil Year..!! 

தமிழ் நெஞ்சங்களுக்கு புத்தாண்டு வாழ்த்துக்கள் 2023 | Happy Tamil New Year 2023 Wishes in TamilRepresentative Image

இனிய தமிழ் புத்தாண்டு வாழ்த்துக்கள்!!
 

தமிழ் நெஞ்சங்களுக்கு புத்தாண்டு வாழ்த்துக்கள் 2023 | Happy Tamil New Year 2023 Wishes in TamilRepresentative Image

தமிழ் உள்ளங்களுக்கு இனிய தமிழ் புத்தாண்டு வாழ்த்துக்கள்..!

 

தமிழ் நெஞ்சங்களுக்கு புத்தாண்டு வாழ்த்துக்கள் 2023 | Happy Tamil New Year 2023 Wishes in TamilRepresentative Image

இந்த தமிழ் புத்தாண்டு உங்கள் அனைவருக்கும் எல்லா வளங்களையும் தரட்டும் 

தமிழ் நெஞ்சங்களுக்கு புத்தாண்டு வாழ்த்துக்கள் 2023 | Happy Tamil New Year 2023 Wishes in TamilRepresentative Image

தமிழ் புத்தாண்டு வாழ்த்துக்கள்!! 


உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…

தொடர்பான செய்திகள்