Sat ,Jul 27, 2024

சென்செக்ஸ் 81,332.72
1,292.92sensex(1.62%)
நிஃப்டி24,834.85
428.75sensex(1.76%)
USD
81.57
Exclusive

Vinayaka Chaturthi Poojai Time 2022 : விநாயகர் சதுர்த்தி பூஜை செய்ய சிறந்த நேரம் எது?

Manoj Krishnamoorthi August 23, 2022 & 11:00 [IST]
Vinayaka Chaturthi Poojai Time 2022 : விநாயகர் சதுர்த்தி பூஜை செய்ய சிறந்த நேரம் எது?Representative Image.

முழுமுதற் கடவுள் விநாயகப் பெருமான் அவதரித்த ஆவணி மாத சதுர்த்தி திதி விநாயகர் சதுர்த்தி ஆகும். விநாயகர் வழிபாடு என்பது நாம் தொடங்கும் ஒவ்வொரு செயலுக்கும் முன் வழக்கமாக செய்வது தான் வித்யாதிபதியான கணேசனை வணங்கி செய்யும் காரியம் சுபிட்சம் கொள்ளும் என்பது ஐதீகம் ஆகும். எந்த செயல் தொடங்கும் முன் விநாயகரை வணங்குவதாலே அவர் முமுமுதற் கடவுள் ஆவார். 

பொதுவாக விநாயகர் வழிபாடு என்பது எப்போது வேண்டுமானாலும் செய்யலாம், இருப்பினும் விநாயகருக்கு விஷேசமான விநாயகர் சதுர்த்தி அன்று நாம் எந்த நேரத்தில் விநாயகரை வணங்க வேண்டும் (What Is Best Time For Vinayaka Chaturthi Pooja In Tamil) என்பதை அறிய வேண்டுமா..... உங்கள் ஐயத்தை தெளிவுபடுத்த எங்கள் பதிவைப் பின்தொடரவும்.

விநாயகர் சதுர்த்தி கும்பிடும் நேரம் (Vinayagar Chathurthi Pooja Time 2022 In Tamil)

விநாயகர் சதுர்த்தி என்றாலே நமக்கு ஞாபகம் வருவது மண்ணால் செய்யப்பட்ட விநாயகர் சிலையும் கொழுக்கட்டை தான். நம் கையால் பல நைவேத்திய பொருட்கள் செய்து விநாயகரை வணங்குவது வழக்கம் தான். பெரும்பாலும் கோவில்களில் இரவு நேர பூஜை தான் நடக்கும், ஆனால் வீட்டில் நாம் விநாயகர் சதுர்த்தி செய்யும் போது நமக்கு வசதியான நேரத்தில் வழிபாடு செய்வோம். அது தவறாக அமையாது இருப்பினும் வழிபாடு செய்ய உகந்த நேரத்தில் ( Vinayaka Chaturthi Pooja Neram) வழிபாடு செய்தால் நிச்சியம் நல்ல பலன் கிடைக்கும். 

Most Read: விநாயகர் சதுர்த்தி ஸ்பெஷல் தேன் கொழுக்கட்டை செய்வது எப்படி?

சந்திர பகவானுக்கு விநாயகர் சாப விமோசனம் அளித்த திருநாளான விநாயகர் சதுர்த்தி திதி அன்று கணேசனை மாலைப் பொழுதில் வழிபாடு செய்வது தான் சாலச் சிறந்தது. 

காலையில் பிரம்ம முகூர்த்த நேரத்தில் விநாயகப் பெருமானுக்கு ஒரு விளக்கு ஏற்றி வைக்கவும். பின் சூரிய உதயத்தில் சூரிய நமஸ்காரம் செய்த பின்னர் விரதம் இருந்தும் வழிபாடு செய்யலாம், விரதம் இருக்க முடியாத பக்தர்கள் நேரடியாகப் பூஜை செய்யலாம்.

விநாயகர் சதுர்த்தி தினத்தன்று பூஜை செய்ய உகந்த நேரங்கள் கீழே கொடுக்கப்பட்டுள்ளது, 


இதுபோன்ற ஆன்மீக செய்திகளை உடனுக்குடன் தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் Search Around Web பக்கமான எங்களைப் பின்தொடருங்கள்.

Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…

 

Tag: Vinayaka Chaturthi Poojai Time 2022 | Vinayaka Chaturthi Puja Time 2022 In Tamil | Vinayagar Chaturthi Puja Time 2022 In Tamil | Vinayagar Chathurthi Pooja Time 2022 In Tamil | விநாயகர் சதுர்த்தி கும்பிடும் நேரம் 2022 |  Vinayaka Chaturthi 2022 Best Puja Time | Ganesh Chaturthi Puja Time 2022 | Ganesh Chaturthi Puja Time 2022 In Tamil | Ganesh Chaturthi Puja Time 2022 In Tamil | What Is Best Time For Vinayaka Chaturthi | What Is Best Time For Vinayaka Chaturthi Pooja In Tamil | What Is Best Time For 2022 Vinayaka Chaturthi Pooja In Tamil | Vinayaka Chaturthi Pooja Neram


உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…

தொடர்பான செய்திகள்