Sat ,Jul 27, 2024

சென்செக்ஸ் 81,332.72
1,292.92sensex(1.62%)
நிஃப்டி24,834.85
428.75sensex(1.76%)
USD
81.57
Exclusive

Indraya Rasipalan: இன்றைய தினம் நிறைவான மனதுடன் இருக்கப்போகும் அந்த 2 ராசிக்காரர் நீங்களா..ஜூன் 29,  2022 ராசிபலன்!

Manoj Krishnamoorthi June 28, 2022 & 16:15 [IST]
Indraya Rasipalan: இன்றைய தினம் நிறைவான மனதுடன் இருக்கப்போகும் அந்த 2 ராசிக்காரர் நீங்களா..ஜூன் 29,  2022 ராசிபலன்!Representative Image.

Tamil Horoscope Full Predictions                                          Tamil Online Horoscope Free

நல்ல நேரம்

காலை: 09:15- 10:15 வரை

மாலை: 04:45- 5:45 வரை

Indraya Rasipalan

மேஷம் (Aries 2022 Horoscope)

தோற்ற பொலிவுக்கு அதிகம் முக்கியத்துவம் கொடுக்கும் மேஷ ராசிக்காரரே இன்று உங்கள் ஆரோக்கியம் ஓரளவு நன்றாக இருக்கும், ஆனால் சிலருக்கு தோல் எரிச்சல் போன்ற பிரச்சனை தொல்லை தரும். இன்று செல்வ நிலையில் சரியாக இல்லை, எதிர்காலத்திற்காக  முதலீடு செய்யும்போது கவனமாக இருங்கள். திருமண வாழ்க்கை மிகவும் சுமாராக  இருக்கும். உறுதியான முடிவு தொழிலில் நிலையான முன்னேற்றத்தை உருவாக்கும். அமைதியைக்  கடைப்பிடிக்க வேண்டும், நட்பு வட்டாரம் மூலம் நன்மை வரும். உறுதி!

அதிர்ஷ்ட நிறம்: ஊதா நிறம்

அதிர்ஷ்ட எண்: 6

ரிஷபம் (Taurus 2022 Horoscope)

கவலைகள் பல இருந்தாலும் முகத்தில் புன்னகையுடன் இருந்து சுற்றத்தார் மனதில் புன்னகையை விதைக்கும் உங்கள் பெற்றோரின்  உடல்நிலையில் கவனம் காட்ட வேண்டும்.  குடும்பத்தில் மகிழ்ச்சி உருவாகும், வேடிக்கையான மோதல் இருக்கும். வருமானத்தை விட செலவு அதிகமாகும். தொழில் ஸ்தானத்தில் இன்று  எதிர்பார்த்த உதவி கிடைக்கும், உங்கள் அலுவலகத்தில் வேலைச் சுமை அதிகமாக இருந்தாலும், பின்னாளில் பாராட்டப் பெறுவீர்கள். மதிப்பு! 

அதிர்ஷ்ட நிறம்: மஞ்சள்

அதிர்ஷ்ட எண்: 8

மிதுனம் (Gemini 2022 Horoscope)

உங்கள் பேச்சு சாதுரியத்தால் இக்கட்டான சூழ்நிலையை நிதானமாகக் கையாளும்  உங்களின் யதார்த்தமான அணுகுமுறையில் சில குழப்பங்கள் வரும் அதை சரி செய்ய அதிகமாக போராட வேண்டும். நீங்கள் எடுக்கும் முடிவு தொழிலில்  சாதகமாக  இருக்கும். கால் வழியால் அவதிப்படுவீர்கள். குடும்பத்தில் நெருக்கம் அதிகமாகும். பணத்தட்டுப்பாடு குறையும். சுகம்!

அதிர்ஷ்ட நிறம்: இளமஞ்சள்

அதிர்ஷ்ட எண்: 2

கடகம் (Cancer 2022 Horoscope)

மனதில் பிரகாசமான எண்ணங்களைக் கொண்ட  நீங்கள் இன்றைய தினம் முழுவதும்  மகிழ்ச்சியாக இருப்பீர்கள், தெய்வ வழிபாட்டில் நம்பிக்கை வரும் மத ஸ்தலத்தில் இனபம் காண்பீர்கள்.  இன்று செலவுகள் சுமாராக இருக்கும், செல்வ நிலை உயரும், முக்கியமான பொருளை இழப்பீர்கள். தொழிலில் நீங்கள் செய்யும் மாற்றங்கள் சிறந்த பலனை அளிக்கும்.  உடல்நல குறையால் கவலைபட்ட கடக ராசிக்காரருக்கு ஆரோக்கியம் உயரும். உங்கள் காதல் வாழ்க்கை சிறப்பாக உள்ளது.  திருமண வாழ்க்கை நன்றாக இருக்கும். மாணவர்களின் கல்வியில் முன்னேற்றம் இருக்கும். உயர்வு!

அதிர்ஷ்ட நிறம்: பச்சை

அதிர்ஷ்ட எண்: 5

சிம்மம் (Leo 2022 Horoscope)

நேர்மையான நடையும் கம்பீர தோற்றமும் கொண்ட சிம்ம இராசிக்காரரே இன்று செல்வ நிலை சீராக இருப்பதால்  உங்கள் பணத்தை லாபம் தரும் இடத்தில் சேமிப்பது பலன் தரும். தொழிலில் உங்கள் திறமையால் நல்ல வளர்ச்சியை உருவாக்குவீர்கள். முன்கோபத்தைத் தவிர்ப்பது வியாபாரத்தில் நல்ல பலன் அளிக்கும். உடல்நலம் நன்றாக இருந்தாலும் கவனமாக இருப்பது தவறு இல்லை. குடும்பத்தினரை மகிழ்ச்சியாக வைத்திருப்பீர்கள், குடும்ப செலவுகள் அதிகமாக இருக்கும். மாணவர்கள் வருங்காலத்தைப் பற்றி தெளிவான முடிவுகளை எடுப்பர். தெளிவு!

அதிர்ஷ்ட நிறம்: கருப்பு

அதிர்ஷ்ட எண்: 7

கன்னி (Virgo 2022 Horoscope)

மிக அழகான பேச்சால் அனைவரையும் வசீகரிக்கும் உங்களுக்கு  இன்று அதிகமான நன்மைகள் நடக்கும், மன நிறைவுடன் இருப்பீர்கள். தொழிலில் வழக்கமான நிலை இருக்கும், உங்கள் பங்களிப்பு மிகவும் முகியத்துவத்டை உருவாக்கும். இன்று செல்வ நிலையில் உயர்வு இருக்கும், சிறப்பான பண பரிவர்த்தனை இருக்கும். ஆரோக்கியத்தில் பிரச்சனை இல்லை, உடற்பயிற்சி செய்வது உடல்நலத்தை மேம்படுத்தும்.  குடும்ப வாழ்வு சுமுகமாக இருக்கும். காதல் வாழ்க்கையில் புரிதல் ஏற்படும். அலுவலகத்தில் இன்று பயணம் செய்யத் தோன்றும். நிறைவு!

அதிர்ஷ்ட நிறம்:ரோஸ் நிறம்

அதிர்ஷ்ட எண்: 8


Representative Image. துலாம்- மீனம் வரை அடுத்த 6 ராசியின் தினசரி பலன் பற்றி அறிய க்ளிக் செய்யவும்.


இதுபோன்ற ஜோதிட செய்திகளை  உடனுக்குடன் தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில்  Search Around  Web பக்கமான எங்களைப் பின்தொடருங்கள்.

Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…

 


உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…

தொடர்பான செய்திகள்