Sat ,Jul 27, 2024

சென்செக்ஸ் 81,332.72
1,292.92sensex(1.62%)
நிஃப்டி24,834.85
428.75sensex(1.76%)
USD
81.57
Exclusive

Nalaya Dhina Sirappu: திங்கட்கிழமை தினத்தில் இந்த காரியம் செய்ய உகந்த தினம்… ஜூலை 18, 2022 சிறப்பு!

Manoj Krishnamoorthi July 17, 2022 & 15:10 [IST]
Nalaya Dhina Sirappu: திங்கட்கிழமை தினத்தில் இந்த காரியம் செய்ய உகந்த தினம்… ஜூலை 18, 2022 சிறப்பு!Representative Image.

நல்ல எண்ணத்துடன் செய்யும் செயல் அனைத்து எந்த நேரத்தில் தொடங்கினாலும் சிறப்பு தான், இருப்பினும் குறிப்பிட்ட நேரத்தில் இந்த காரியம் செய்ய உகந்த தினம் என்று ஜோதிடத்தின் வழி நம் முன்னோர்கள் வகுத்துள்ளனர். இன்று சுபகிருது வருடம் ஆடி மாதம் 2 ஆம் நாள் திங்கட்கிழமை (19.07.2022) தினத்தின் சிறப்பு, பண்டிகை, வழிபட வேண்டிய தெய்வம் பற்றி காண்போம்.

தினசரி ராசிபலன் (19.07.2022)

தினசரி சிறப்பு (Nalaya Dhina Sirappu)

பண்டிகை

இன்று திருவல்லிக்கேணி ஸ்ரீபார்த்தசாரதி  சுவாமிக்கு திருமஞ்சன உற்சவம்.

வழிபாடு

இன்று அம்பிகை வழிபாடுசெய்தால் சகல ஐயஸ்வட்யங்களும் கிடைக்க செய்யும்.

சிறப்பு

இன்று வழக்கு சார்ந்த பிரச்சனை சரிசெய்யும் பணிகளை மேற்கொள்ள நல்ல நாள்.

ஆலோசனை கூட்டம் அமைக்க சிறந்த நாளாகும்.

நட்சத்திரம்

இன்று மாலை 6:42 வரை பூரட்டாதி பின்னர் உத்திரட்டதி ஆகும்.

சந்திராஷ்டமம்

இன்று கடக ராசி பூசம் மற்றும் ஆயில்யம் நட்சத்திரங்களுக்கு ஆகும்.

இதுபோன்ற ஜோதிட செய்திகளை  உடனுக்குடன் தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில்  Search Around  Web பக்கமான எங்களைப் பின்தொடருங்கள்.

Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…

 


உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…

தொடர்பான செய்திகள்