Thu ,Apr 25, 2024

சென்செக்ஸ் 73,852.94
0.00sensex(0.00%)
நிஃப்டி22,402.40
0.00sensex(0.00%)
USD
81.57
Exclusive

கன்னி ராசிக்காரர்களின் காதல் வாழ்க்கையில் ஏற்படப் போகும் விபரீதம்..! | Chithirai Month Rasi Palan 2023 Kanni in Tamil

Gowthami Subramani Updated:
கன்னி ராசிக்காரர்களின் காதல் வாழ்க்கையில் ஏற்படப் போகும் விபரீதம்..! | Chithirai Month Rasi Palan 2023 Kanni in TamilRepresentative Image.

சித்திரை மாதத்திற்கு உண்டான கிரக நிலைகள்: சித்திரை மாதத்தில் மேஷம் ராசியில் ராகு, சூரியன் மற்றும் புதன், ரிஷபத்தில் சுக்கிரன், மிதுனத்தில் செவ்வாய், துலாம் ராசியில் கேது, கும்ப ராசியில் சனி என கிரகங்களின் சஞ்சாரம் அமைந்திருக்கின்றன. மேலும், குரு பகவான் சித்திரை மாதம் 08 ஆம் தேதி மீனத்திலிருந்து மேஷத்திற்கும், சித்திரை 19 ஆம் தேதி சுக்கிர பகவான் ரிஷபத்திலிருந்து மிதுனத்திற்கும், சித்திரை 27 ஆம் தேதி செவ்வாய் பகவான் மிதுனத்திலிருந்து கடகத்திற்கும் பெயர்ச்சியாகிறார். இவ்வாறு முக்கிய கிரகங்களின் பெயர்ச்சியால் சித்திரை மாதத்தில் கன்னி ராசியினர் பெறப்போகும் பலன்களை பற்றி பார்க்கலாம். 

கன்னி ராசிக்காரர்களின் காதல் வாழ்க்கையில் ஏற்படப் போகும் விபரீதம்..! | Chithirai Month Rasi Palan 2023 Kanni in TamilRepresentative Image

சித்திரை மாத ராசிபலன் 2023 கன்னி

இந்த சித்திரை மாதத்தில், கன்னி ராசி நேயர்கள் பெரும்பாலும் உடல் நலக் குறைவால் பாதிக்கப்படுவர். கிட்னி சம்பந்தமான உடல்நலப் பிரச்சனைகள் ஏற்படும். வீட்டில் உள்ள பெரியவர்களுக்கும், உங்களுக்கும் அடிக்கடி சண்டை ஏற்படலாம். எனவே, அவர்களை அனுசரித்துச் செல்வது நல்லது. எல்லா வகையான நன்மைகளும் இருப்பினும், ஏதோ ஒரு இடத்தில் மாட்டிக் கொள்வது போலத் தோன்றும்.

வீடு கட்டுவதில் சிறு பிரச்சனைகள் ஏற்படலாம். காதல் வாழ்க்கையில் சலசலப்பு ஏற்படலாம். விட்டுக் கொடுத்து செல்வது நன்மையைத் தரும். கணவன், மனைவியிடையே இருந்த நீண்ட கால பிரச்சனைகள் விலகுவதுடன், ஒற்றுமை பிறக்கும். காலபைரவரை வழிபடுவது நன்மையைத் தரும்.

வழிபாடு: கால பைரவரை வழிபடுவது மேன்மையைத் தரும்.


உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…

தொடர்பான செய்திகள்