Sat ,Jul 27, 2024

சென்செக்ஸ் 81,332.72
1,292.92sensex(1.62%)
நிஃப்டி24,834.85
428.75sensex(1.76%)
USD
81.57
Exclusive

Tamil Panchangam 2022: 16.05.2022 இன்று தவிர்க்க வேண்டிய நேரத்தைக் கூறும் பஞ்சாங்கம் தொகுப்பு! 

Manoj Krishnamoorthi May 15, 2022 & 09:00 [IST]
Tamil Panchangam 2022: 16.05.2022 இன்று தவிர்க்க வேண்டிய நேரத்தைக் கூறும் பஞ்சாங்கம் தொகுப்பு! Representative Image.

இந்து சமயம் கூறும் ஜோதிடத்தில் பஞ்சாங்கம் என்பது எதிர்கால கிரக நிலை மாற்றத்தை பற்றி முன்பே  கணிக்கும் வழியாகும். இன்று சுபகிருது வருடம் வைகாசி 2 ஆம் நாள் (மே 16, 2022)  திங்கட்கிழமை தினத்தின் சூரிய உதயம், நல்ல நேரம், தவிர்க்க வேண்டிய நேரம், திதி, நட்சத்திரம், கரணம் முதலியவற்றை ( Tamil Panchangam 2022) பற்றி அறிய வேண்டுமா! இவ்வாசகத்தை பின் தொடருங்கள்.

சூரியன் & சந்திர மறைவு

சூரிய உதயம்: காலை  5:49 மணி

சூரிய மறைவு: மாலை 6:57 மணி

சந்திர உதயம்: இரவு 7:24 மணி 

சந்திர மறைவு: நாளை காலை 6:30 மணி

நல்ல நேரம்

காலை: 06:30-  07:30 வரை

மாலை: 04:30- 05:00 வரை

கௌரி நல்ல நேரம்: காலை 09:30- 10:30 வரை & இரவு 07:30- 08:30 வரை

சாதகமற்ற காலம்

இராகு: காலை 07:30 - 09:00 வரை

குளிகை: நண்பகல் 01:30 - 03:00 வரை

எமகண்டம்:  காலை 10:30-  நண்பகல்12:00 வரை

சூலம்: கிழக்கு

திதி

பாஞ்சாங்க சாஸ்திரத்தின் படி சூரியனுக்கும் சந்திரனுக்கும் இடையே உள்ள தூரமே  திதி எனப்படும், ஒரு மாதத்துக்கு 30 திதிகள் உள்ளது. இந்த 30 திதிகள் கிருஷ்ண பட்சம் (தேய்பிறை பட்சம்) மற்றும் சுக்கில பட்சம் (வளர்பிறை பட்சம்) என இரண்டாக உள்ளது. இன்று மாலை 10:20 வரை பௌர்ணமி பின் பிரதமை ஆகும்..

நட்சத்திரம்

12 ராசியும் 13.33 பாகை அளகு கொண்டு 27 பகுதிகளாக பிரிக்கப்பட்டதே நட்சத்திரம் ஆகும். பொதுவாக சந்திரன் பூமியைச் சுற்றிவரும்போது எந்த பிரிவில் இருக்கிறதோ அந்தப் பிரிவுக்குரிய நட்சத்திரமே அந்த மணித்துளியின் நட்சத்திரமாகும். இன்று பிற்பகல் 02:03 வரை விசாகம், அதன்பின் நாளை பிற்பகல் 12:37 மணி வரை அனுஷம் ஆகும்.

கரணம்

இன்று காலை 10:20 வரை பவம். இதை தொடர்ந்து இரவு 09:44 வரை பாலவம் நாளை காலை 08:07 வரை கௌலவம் உள்ளது. 

அமிர்தாதி யோகம்

ஒவ்வொரு நட்சத்திரத்தையும் சந்திரன் கடக்கும் மணித்துளியே யோகம் ஆகும்,   இன்று பிற்பகல் 02:03 வரை மரணயோகம் பின்னர் சித்தயோகம் ஆகும்.

இன்றைய ராசிபலன்

மேஷம்: வெற்றி

ரிஷபம்: நலம்

மிதுனம்: பணிவு

கடகம்: பயம்

சிம்மம்: பரிசு

கன்னி: ஆசை

துலாம்: வாழ்வு

விருச்சிகம்: பரிசு

தனுசு: செலவு

மகரம்: தனம்

கும்பம்: ஆர்வம்

மீனம்: தெளிவு

சந்திராஷ்டமம்

மேஷ ராசி அஸ்வினி நட்சத்திரம்.

 

மேலும் படிக்க: மேஷம் முதல் கன்னி வரை முதல் பாதி 6 ராசியின் வைகாசி மாத ராசிபலன் பற்றி அறிய இங்கு க்ளிக் செய்யவும்.

உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில்  Search Around  Web பக்கமான எங்களைப் பின்தொடருங்கள்.

Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்...

 


உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…

தொடர்பான செய்திகள்