Sat ,Jul 27, 2024

சென்செக்ஸ் 81,332.72
1,292.92sensex(1.62%)
நிஃப்டி24,834.85
428.75sensex(1.76%)
USD
81.57
Exclusive

Daily Special: நீங்கள் எதிர்பார்க்கும் முக்கியமான நாள் இன்று….. ஜூலை 15, 2022 தினசரி ஸ்பெஷல்!

Manoj Krishnamoorthi July 14, 2022 & 19:40 [IST]
Daily Special: நீங்கள் எதிர்பார்க்கும் முக்கியமான நாள் இன்று….. ஜூலை 15, 2022 தினசரி ஸ்பெஷல்!Representative Image.

நாம் கடுமையாக உழைத்து வெற்றி பெற  நினைப்போம் ஆனால் சில சமயம் நாம் நினைத்தது நடக்காமல் போகும், அதற்கு காரணம் என்று பார்த்தால் நிச்சியமாக சாதகமான தருணமாக அமைந்திருக்காது. ஆனால் அனைத்து நாளுமே முக்கியமான நாள் தான், இருப்பினும் ஜோதிடம் கூறுவதன் அடிப்படையில் ஒவ்வொரு நாளும் சிறந்த நாளாகும்.  சுபகிருது வருடம் ஆனி மாதம் 31 ஆம்  வெள்ளிக்கிழமை (15.07.2022) தினத்தின் சிறப்புகளைக் காணலாம்.


இன்றைய ராசிபலன் (15.07.2022, வெள்ளிக்கிழமை)


தினசரி சிறப்பு (Daily Special)

பண்டிகை

இன்று ஸ்ரீவில்லிபுத்தூர் ஸ்ரீபெரிய பெருமாள் வாகனத்தில் புறப்பட்டு காட்சியளிக்கும் திருநாளாகும்.

வழிபாடு

இன்று பெருமாள் வழிபாடு மிகவும் சிறப்பாகும்.

சிறப்பு

பல நாட்களாக நிறைவேற்ற முடியாத வேண்டுதலை நிறைவேற்ற சரியான நாள்.

கல்வி சார்ந்த பணிகளை மேற்கொள்ள சிறந்த நாளாகும்.

வழக்கு தொடர்பான அல்லது நீதிமன்றம் சார்ந்த செயல்கள் மேற்கொள்ள சிறந்த நாளாகும்.

நட்சத்திரம்

இன்று இரவு 9:25 வரை திருவோணம் பின்னர் நாளை இரவு 8:08 வரை அவிட்டம் ஆகும்.

சந்திராஷ்டமம்

இன்று திருவாதிரை நட்சத்திரத்துக்கு சந்திராஷ்டமம் ஆகும்.

இதுபோன்ற ஜோதிட செய்திகளை உடனுக்குடன் தெரிந்துக் கொள்ளவும் | உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில்   Search Around   Web பக்கமான எங்களைப் பின்தொடருங்கள்.

Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்...

 

 


உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…

தொடர்பான செய்திகள்