Sat ,Jul 27, 2024

சென்செக்ஸ் 81,332.72
1,292.92sensex(1.62%)
நிஃப்டி24,834.85
428.75sensex(1.76%)
USD
81.57
Exclusive

Nalaya Thinathin Natchathiram Palan: இன்று நிம்மதியான மனநிலையில் இருக்கும் அதிர்ஷ்ட நட்சத்திரக்காரர் இவர்தானா.. ஜூலை 12, 2022 நட்சத்திர பலன்

Manoj Krishnamoorthi July 11, 2022 & 15:30 [IST]
Nalaya Thinathin Natchathiram Palan: இன்று நிம்மதியான மனநிலையில் இருக்கும் அதிர்ஷ்ட நட்சத்திரக்காரர் இவர்தானா.. ஜூலை 12, 2022 நட்சத்திர பலன்Representative Image.

ஜோதிடம் என்பது நம் வாழ்வியலின் நிகழ்வியல்களை கணித்து செயல்பட நம் முன்னோர்களால் அளிக்கப்பட்ட முறையாகும், நம்  வாழ்வியல் நம் ராசியில் கிரகங்களின் நிலை பொருத்து அமையும். நம் ராசி நாம் பிறக்கும் மணித்துளியின் நட்சத்திரத்தின்  அடிப்படையில் அமையும். இன்று சுபகிருது வருடம் ஆனி மாதம் 28 ஆம் நாள் செவ்வாய்க்கிழமை  (12.07.2022) தினத்தின் 27 நட்சத்திரங்களின் தினசரி பலனில் உங்கள் நட்சத்திரம் என்ன பலன் பெறபோகிறது என்பதை அறிய இந்த பதிவைக் பின்தொடரவும்.

நாளைய ராசிபலன் (12.07.2022)

ஜென்ம நட்சத்திர பலன் (Nalaya Thinathin Natchathiram Palan)

இன்று மிதுன  லக்னம் இருப்பு 00 நாழிகை 49 வினாடி, இன்று அதிகாலை 3:41 வரை கேட்டை பின் நாளை அதிகாலை மூலம் ஆகும்.

நட்சத்திரம்

பலன்

மேஷம்

அஸ்வினி

 குடும்பத்தில் இருந்த விரிசல்கள் அகலும்.

பரணி

 குடும்பத்தினரின் ஒத்துழைப்பு கிடைக்கும்.

கிருத்திகை

 பல யுக்திகளை செய்து வெற்றி பெறுவீர்கள்.

ரிஷபம்

கிருத்திகை

 இன்றை பொறுமை காப்பது நன்மையாகும்.

ரோகிணி

 உடல் அலைச்சல் அதிகமாக இருக்கும்.

மிருகசீரிஷம்

 சிந்தித்து செயல்பட வேண்டும்.

மிதுனம்

மிருகசீரிஷம்

 சக பணியாளரின் ஒத்துழைப்பு பலமாக அமையும்.

திருவாதிரை

 நிதானத்துடன் செயல்படுவீர்கள்.

புனர்பூசம்

 மகிழ்ச்ச்சி அதிகரிக்கும்.

கடகம்

புனர்பூசம்

 மனதில் தோன்றிய எண்ணங்கள் சாதகமான பலன் அளிப்பது அதிகரிக்கும்.

பூசம்

 நிதி நெருக்கடியை சமாளிக்க முடியும்.

ஆயில்யம்

 சுறுசுறுப்பாக செயல்பட முடியாது.

சிம்மம்

மகம்

 தொழில் வளர்ச்சி மனதிற்கு ஆனந்தமாக அமையும்.

பூரம்

 உத்தியோகத்தில் பல மாற்றங்கள் நிகழும்.

உத்திரம்

 பொறுப்புணர்வுடன் செயல்பட வேண்டும்.

கன்னி

உத்திரம்

 மனதின் ஆசைகள் சற்று நிறைவேறும்.

அஸ்தம்

 மனதிற்கு விருப்பமான மனிதரின் ஆதரவு கிடைக்கும்.

சித்திரை

 மனம் உறுதியுடன் செயல்படுவீர்கள்.

துலாம்

சித்திரை

 தன்னம்பிக்கை அதிகரிக்கும்.

சுவாதி

 மனதிற்கு அமைதியான சூழல் இருக்கும்.

விசாகம்

 எதிர்பார்த்த வெற்றி கிடைக்கும், மனம் ஆனந்தம் கொள்ளும்.

விருச்சிகம்

விசாகம்

 தொழிலிம் சக பணியாளருடன் ஒற்றுமையுடன் இருப்பீர்கள்.

அனுஷம்

 பொறுமை காத்தல் பிரச்சனை தடுக்கும்.

கேட்டை

 பல நாள் எதிர்பார்ப்பு நிறைவேறும் சூழல் அமையும்.

தனுசு

மூலம்

 மனதில் உள்ள கஷ்டங்கள் குறையும்.

பூராடம்

 மனதில் தைரியம் பிறக்கும்.

உத்திராடம்

 கிடைக்கும் வாய்ப்புகளை சரியாக பயன்படுத்தி கொள்ள மனம் நினைக்கும்.

மகரம்

உத்திராடம்

 நல்ல செல்வ வரவு உண்டு.

திருவோணம்

 சாதகமான நாளாக மாற்றுவீர்கள்.

அவிட்டம்

 மனம் அமைதியாக செயல்படும்.

கும்பம்

அவிட்டம்

 குடும்பத்தில் ஆனந்தம் பொங்கும்.

சதயம்

 சிறிய செலவுகள் இருந்து கொண்டுதான் இருக்கும்.

பூரட்டாதி

 உற்சாகமாக செயல்படுவீர்கள்.

மீனம்

பூரட்டாதி

 எதிர்பார்க்காத லாபம் வரும்.

உத்திரட்டாதி

 கையில் போதுமான அளவு பணம் இருகும், ஆசைகளை நிறைவேற்றி கொள்வீர்கள்.

ரேவதி

 மனதிற்கு திருப்திகரமான நாளாக அமையும், சந்தோஷமாக இருக்க முடியும்.

சந்திராஷ்டமம்

இன்று ரோகிணி நட்சத்திரத்துக்கு சந்திராஷ்டமம் ஆகும்.

இதுபோன்ற ஜோதிட செய்திகளை உடனுக்குடன் தெரிந்துக் கொள்ள, உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில்  Search Around  Web பக்கமான எங்களைப் பின்தொடருங்கள்.

Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்...

 

 


உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…

தொடர்பான செய்திகள்