Sat ,Jul 27, 2024

சென்செக்ஸ் 81,332.72
1,292.92sensex(1.62%)
நிஃப்டி24,834.85
428.75sensex(1.76%)
USD
81.57
Exclusive

Nalaya Rasipalan:பல பிரச்சனைகள் வந்தாலும் கலங்காமல் தைரியமாக இருக்கும் உறுதியான ராசிக்காரர் நீங்களா......? ஜூலை 12, 2022 ராசிபலன்!

Manoj Krishnamoorthi July 11, 2022 & 13:50 [IST]
Nalaya Rasipalan:பல பிரச்சனைகள் வந்தாலும் கலங்காமல் தைரியமாக இருக்கும் உறுதியான ராசிக்காரர் நீங்களா......? ஜூலை 12, 2022 ராசிபலன்!Representative Image.

Free Tamil Horoscope Full Predictions

வார ராசிபலன் 

நல்ல நேரம்

காலை: 7:45- 8:45 வரை

மாலை: 4:45- 5:45 வரை                 

மேஷம் (Aries 2022 Horoscope)

மன தைரியத்தின் திருவருமான மேஷ இராசிக்காரரே இன்று செலவுகள் சற்று அதிகமாக இருக்கும். முதிய வயது  மேஷ இராசிக்காரர்களுக்கு உடல்நலத்தில்  நல்ல முன்னேற்றம் காணப்படும், அதனால் ஆரோக்கியமாக இருப்பீர்கள். மாணவர்களுக்குக் கல்வியில் ஆர்வம் வரும், புதிய ஞானம் தோன்றும். மனதிலிருந்த குழப்பங்கள் நீங்கும், இன்று குடும்பத்துடன் அதிக நேரம் செலவிடுவீர்கள். தொழில் அமோகமாக உள்ளது. நலம்!

அதிர்ஷ்ட நிறம்: அடர் மஞ்சள்

அதிர்ஷ்ட எண்: 7

ரிஷபம் (Taurus 2022 Horoscope)

லட்சியத்தை அடைய விடாமுயற்சியுடன் ஓடும் ரிஷப ராசிக்காரரே  இன்று  நீங்கள் சந்திக்கும் புதிய நபரின் அறிவுரை முன்னேற்றத்தை ஏற்படுத்தும், வெளியில் சந்தோஷமாக இருந்தாலும்  மனம் உள்ளுக்குள் வருத்தமாக இருக்கும். இன்று ஓய்வு நேரம் அதிகமாக இருக்கும். உடல் நலத்தில் கவனம் தேவை, மருத்துவ செலவு உருவாகும்.  நிதி நிலையில் பணப்பற்றாக்குறை ஏற்படும். காதல் விவகாரம் சுமாராக உள்ளது. இன்று உங்கள் திருமண வாழ்வில் சிறப்பான நாளாகும். விவேகம்!

அதிர்ஷ்ட நிறம்: ஆரஞ்சு

அதிர்ஷ்ட எண்: 1

மிதுனம் (Gemini 2022 Horoscope)

உங்கள் சாதுரியத்தால் கடினமான சூழலையும் லாவகமாகக் கையாளும் நீங்கள் வெற்றி பெற பல திட்டங்கள் வகுத்து பல முயற்சி செய்வீர்கள். வெறி பெரும் வரை அயராது போராடும் தன்னம்பிக்கை குணம் இருக்கும்.  செலவு குறைவதால் இன்று பணம் கொஞ்சம் கையில் இருப்பதாக உணர்வீர்கள், அத்துடன் பண வரவு உண்டு. மாணவர்களுக்கு இன்று கல்வியில் ஆர்வம் வரும். உடல்நலம் நன்றாக இருக்கும். முயற்சி!

அதிர்ஷ்ட நிறம்: சிவப்பு

அதிர்ஷ்ட எண்: 6

கடகம் (Cancer 2022 Horoscope)

இன்றைய தினம் உங்களுக்கு இருக்கும் நம்பிக்கையான நாளாக அமையும், வேலையிடத்தில் சக பணியாளரின் ஒத்துழைப்பு நல்ல பலன் அளிக்கும், வெற்றி பெறலாம் என்ற நம்பிக்கை அளிக்கும். நிதி நிலைமையில் லாப ஸ்தானமாக இருக்கிறது.  மனம் தைரியமான முடிவெடுக்கும், மனதில் உருவாகும் எண்ணங்களால் நம்பிக்கை துளிர்விடும்.  குடும்பத்தில் வாழ்க்கைத் துணையுடன் மகிழ்ச்சியுடன் இருப்பீர்கள். ஆரோக்கியம் சரியாக இருந்தாலும் கவனமாக இருப்பது நன்மையாகும். புதிய விஷயங்களைக் கற்க வேண்டுமென்ற எண்ணம் அதிகமாகத் துளிர்விடும். தன்னம்பிக்கை!

அதிர்ஷ்ட நிறம்: சில்வர் நிறம்

அதிர்ஷ்ட எண்: 5

சிம்மம் (Leo 2022 Horoscope)

செய்யும் வேலை திறம்படச் செய்தால் முன்னேற்றம் இருந்தாலும் உங்கள் மனம் பதட்டமான சூழலில் தான் இருக்கும். தொழிலில் திட்டமிட்டு செயல்படுவது நல்ல பலன் அளிக்கும். நிதிநிலையில் பல ஏமாற்றங்கள் நிகழும்.  மாணவருக்குப் பள்ளியில் ஆசிரியரின் மூலம் பாராட்டு கிடைக்கும். காதல் வாழ்க்கையில் சில பிரச்சனைகள் இருக்கும். இன்று சிம்ம ராசிக்காரரின் திருமண வாழ்வு சிறப்பாக உள்ளது.  உடலில் சிறிய பிரச்சனைகள் வந்தாலும் ஆரோக்கியம் நன்றாக உள்ளது. நிதானம்!

அதிர்ஷ்ட நிறம்: சிவப்பு

அதிர்ஷ்ட எண்: 4

கன்னி (Virgo 2022 Horoscope)

கனிவான குணத்துக்கு இன்று நல்ல பெயர் கிடைக்கும், உங்கள் அலுவலக வேலை சிறப்பாகச் செயல்படும், சிறிய பிரச்சனைகள் அவ்வப்போது வரும் அதைச் சமாளித்துவிடுவீர்கள். அலுவலகத்தில் உங்களை முன்னுதாரணமாகப் பார்ப்பர். மனம் அமைதி பெறக் குழந்தைகளுடன் இருப்பது பலனளிக்கும்.  திறமையை வளர்க்க முயல்வது மாணவர்களுக்கு நல்ல பலன் அளிக்கும். குடும்ப வாழ்க்கை ஆனந்தமாக இருக்கும்.  ஆரோக்கியம் சிறிய தொல்லைகள் இருக்கும், மருத்துவர் ஆலோசனை தேவைப்படும். மதிப்பு கூடும்!

அதிர்ஷ்ட நிறம்: பச்சை

அதிர்ஷ்ட எண்: 4


Part 1: துலாம்- மீனம் அடுத்த 6 ராசியின் தினசரி ராசிபலன் (12.07.2022) செவ்வாய்க்கிழமை


இதுபோன்ற ஜோதிட செய்திகளை உடனுக்குடன் தெரிந்துக் கொள்ள, உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில்  Search Around  Web பக்கமான எங்களைப் பின்தொடருங்கள்.

Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்...

 


உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…

தொடர்பான செய்திகள்