Sat ,Jul 27, 2024

சென்செக்ஸ் 81,332.72
1,292.92sensex(1.62%)
நிஃப்டி24,834.85
428.75sensex(1.76%)
USD
81.57
Exclusive

Mesham Love Horoscope In Tamil  : மேஷ ராசிக்காரர்கள்  காதல் செய்ய சிறந்த  ராசிகள் இவையா...!

Manoj Krishnamoorthi August 16, 2022 & 17:00 [IST]
Mesham Love Horoscope In Tamil  : மேஷ ராசிக்காரர்கள்  காதல் செய்ய சிறந்த  ராசிகள் இவையா...!Representative Image.

மனிதன் பருவம் தொட்ட தருணத்தில் தன் மனம் விரும்பும் மற்றொரு மனிதர் மேல் கொள்ளும் ஈர்ப்பு காதல் ஆகும், இந்த காதல் பருவம் மனிதப் பிறவிகளுக்கு மட்டுமில்லாமல் அனைத்து உயிரினங்களுக்கு உள்ளது. ஆனால் மனித வாழ்வில் ஜாதகம் கொண்டு எந்த  ராசிகளுக்கு எந்தெந்த ராசிகள் மீது காதல் வரும் என்பதை அறியலாம். நீங்கள் சொல்லலாம் ஜாதகம் பார்த்தா... காதல் வருகிறது என்று உண்மை தான். ஆனால் ஒருவரின் ராசி எந்த ராசியின் மீது காதல் கொள்ளும் என்பதைப் பற்றி அறிய வேண்டுமா.... எங்கள் பதிவில் மேஷ ராசிக்காரர் காதல் செய்ய ஏதுவான ராசிகளைக் குறிப்பிட்டுள்ளோம்.

மேஷம் ராசிக்கு ஏற்ற காதல் ராசிகள் (Mesham Best Match Rasi In Tamil)

மேஷ ராசி செவ்வாய் பகவானை ராசி அதிபதியாகக் கொண்ட நெருப்பு ராசியாகும், பெரும் அழகான தோற்றம் கொண்ட மேஷ ராசி ஆண்/ பெண் இருபாலருமே மற்ற ராசியைக் கவரும் வண்ணம் இருப்பர். இவர்களின் நம்பகத் தன்மையான குணம் நேர்மையான பேச்சு எளியதில் கவர செய்யும். இருப்பினும்  மேஷ ராசியினர் கீழ்வரும் ராசிகளுடன் காதல் வசப்படுவது வாய்ப்பு அதிகமாகும்.

1. சிம்மம்

மேஷ ராசிக்கு 5 வது வீடான சிம்ம ராசி அல்லது சிம்ம லக்னக்காரர் மீது காதல் கொள்வதற்கு வாய்ப்பு அதிகமாகும். செவ்வாயின் நட்பு கிரகமான சூரியன் இருப்பதால் சிம்ம ராசியும் மேஷ ராசியும் நல்ல பொருத்தமாக அமையும். ஆனால் இரண்டும் நெருப்பு ராசியாக இருப்பதால் இந்த ராசிகளில் ஒருவர் விட்டுக்கொடுத்தல் மட்டுமே உறவை நீடிக்க வைக்கும்.

2. தனுசு

மேஷ ராசிக்காரர்கள் அதிகமாகக் காதல் வசப்படும் ராசி என்றால் தனுசு ராசியாகும். தனுசு ராசியும் நெருப்பு ராசியாகும். ஆனால் தனுசு ராசி நீச்சம் பெற்றால் மேஷ ராசியின் கையே உறவில் ஓங்கி இருக்கும். இவர்களின் உறவில் ஒருவர் இன்னொருவரை எளிதில் கட்டுப்படுத்தி விட முடியும்.

3. விருச்சிகம்

மேஷ ராசிக்கு விருச்சிக ராசிக்காரர் சிறந்த ஜோடியாக இருக்கும். இந்த இரண்டு ராசியும் ஒருவருக்கு விட்டுக்கொடுத்து இன்பமான வாழ்வை அளிக்கும். பெரும்பாலும் விருச்சிக ஆண்/ பெண் மேஷ ராசி ஆண்/ பெண் சுமுகமான வாழ்க்கை வாழ்வர், ஒருவரை ஒருவர் நன்கு புரிந்து கொள்ளுவர்.

4. கடகம்

செவ்வாயின் நட்பு கிரகமான சந்திரனின் ஆதிக்கம் கொண்ட கடக ராசியும் மேஷ ராசியும் நல்ல ஜோடியாக இருக்கும். இயற்கையாக அன்பான குணத்தைக் கொண்ட கடக ராசிக்காரர் மேஷ ராசிக்கு ஏற்ற ஜோடியாக அமைவர். இவர்களின் உறவு அமைதியாக நகரும்.

இதுபோன்ற ஜோதிட செய்திகளை உடனுக்குடன் தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில்   Search Around   Web பக்கமான எங்களைப் பின்தொடருங்கள்.

Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…

 

Tag: Mesham Kadhal Seiyum Rasi In Tamil | Mesham Best Match Rasi In Tamil | Best Match Zodiac Sign For Mesham In Tamil | Mesham Best Match Love In Tamil | மேஷம் காதல் செய்ய ஏற்ற ராசி | Mesham Love Horoscope In Tamil | Mesham Kadhal Seiyum Rasi | Love Zodiac For Mesham | Best Match For Aries Woman | Best Match Zodiac Sign For Aries | Best Match Zodiac Sign For Aries In Tamil | Aries Best Match For Marriage | Aries Best Match For Love In Tamil | Aries Best Match For Love

மேலும், மற்ற ராசிகளின் காதல் ஜோதிடம் பற்றி அறிய கீழே உள்ள அட்டவனையை பின்பற்ற வேண்டும்.

மேஷம் ரிஷபம்
மிதுனம் கடகம்
சிம்மம் கன்னி
துலாம் விருச்சிகம்
தனுசு மகரம்
கும்பம் மீனம்

உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…

தொடர்பான செய்திகள்