Sat ,Jul 27, 2024

சென்செக்ஸ் 81,332.72
1,292.92sensex(1.62%)
நிஃப்டி24,834.85
428.75sensex(1.76%)
USD
81.57
Exclusive

Daily Natchathira Palan Tamil: இந்த நட்சத்திரக்காரருக்கு என்னதான் நல்ல பேச்சாற்றல் இருந்தாலும்… இன்று பேச்சால் தான் பிரச்சனை..! ஜூலை 13, 2022 நட்சத்திர பலன்!

Manoj Krishnamoorthi July 12, 2022 & 15:30 [IST]
Daily Natchathira Palan Tamil: இந்த நட்சத்திரக்காரருக்கு என்னதான் நல்ல பேச்சாற்றல் இருந்தாலும்… இன்று பேச்சால் தான் பிரச்சனை..! ஜூலை 13, 2022 நட்சத்திர பலன்!Representative Image.

சுபகிருது வருடம் ஆனி மாதம் 29 ஆம் நாள் புதன்கிழமை (13.07.2022) தினத்தின்  நட்சத்திர பலனில் , ஒவ்வொரு நட்சத்திரமும் அடையும் பலன்கள் கொடுக்கப்பட்டுள்ளது. அதில் உங்கள் ராசி அடையும் பலன் பற்றி அறிய இவ்வாசகத்தை பின்தொடரவும்.  

தினசரி ராசிபலன் (13.07.2022)

தினசரி நட்சத்திர பலன் (Daily Natchathira Palan Tamil)

இன்று மிதுனம் லக்னம் இருப்பு 00 நாழிகை 39 வினாடி, இன்றைய நட்சத்திரம் அதிகாலை 2:02 வரை மூலம் பின்னர் நாளை அதிகாலை 12:24 வரை பூராடம் ஆகும்.

நட்சத்திரம்

பலன்

மேஷம்

அஸ்வினி

 பிரச்சனையை சமாளிக்கும் மன தைரியம் பிறக்கும்.

பரணி

மனம் நிம்மதியாக இருக்கும்.

கிருத்திகை

 நம்பிக்கை அதிகமாகும்.

ரிஷபம்

கிருத்திகை

 யாரிடமும் அதிகமாக பேசாதீர்.

ரோகிணி

 சேமிப்பு அதிகமாக அடிபடும்.

மிருகசீரிஷம்

 அலைச்சல்  ஆரோக்கியத்தைக் குறைக்கும்.

மிதுனம்

மிருகசீரிஷம்

  குடும்பத்தினரின் ஒத்துழைப்பு அதிகரிக்கும்.

திருவாதிரை

 புதிய சிந்தனைகள் தொழிலை மேம்படுத்தும், .

புனர்பூசம்

 நண்பர்களின் ஆதரவு நன்மை அளிக்கும்.

கடகம்

புனர்பூசம்

தொழில் தடைகள் குறையும்.

பூசம்

 மனம் புத்துணர்ச்சி அடையும்.

ஆயில்யம்

 குடும்பத்தினரின் மனதை புரிந்து கொள்வீர்கள்.

சிம்மம்

மகம்

 லட்சிய பாதையில் நல்லபடியாக பயணப்பீர்கள்.

பூரம்

 மகிழ்ச்சியான நாளாக மாற்றி கொள்வீர்கள்.

உத்திரம்

 முயற்சிகள் பல வெற்றி பெற தூண்டும்.

கன்னி

உத்திரம்

 மனதின் தேவையை அறிந்து கொள்வீர்கள்.

அஸ்தம்

 தொழில் இயல்பாக நடக்கும்.

சித்திரை

 விழிப்புணர்வுடன் நடந்து கொள்வது பிரச்சனையை தடுக்காது.

துலாம்

சித்திரை

 மனம் நிம்மதியாக இருக்கும்.

சுவாதி

 ஓய்வு கிடைக்கும்.

விசாகம்

 வாய்ப்புகள் பல உருவாகும், அதை பயன்படுத்தி கொள்ளவும்ல்.

விருச்சிகம்

விசாகம்

 வீட்டில் அன்பு அதிகரிக்கும்.

அனுஷம்

 தடைகள் பல தீரும்.

கேட்டை

 ஆர்வத்துடன் செயல்படுவீர்கள்.

தனுசு

மூலம்

 சிந்தனையை செயலாக்க சரியான நாள்.

பூராடம்

 நன்மைகள் பல நடக்கும்.

உத்திராடம்

 பழைய நண்பர்களின் அறிமுகம் கிடைக்கும்.

மகரம்

உத்திராடம்

 பல நாள் பிரச்சனைக்கு தீர்வு கிடைக்கும்.

திருவோணம்

 தொழில் சார்ந்த சிந்தனைகள் அதிகரிக்கும்.

அவிட்டம்

 குடும்ப பொறுப்புகள் அதிகரிக்கும்.

கும்பம்

அவிட்டம்

 மனதில் இன்பம் குடி கொள்ளும், சிந்தனைகள் மேம்படும்.

சதயம்

 தன லாபம் சிறப்பாக உள்ளது, செய்யும் செயல் ஜெயமாகும்.

பூரட்டாதி

 ஆர்வல் அதிகரிக்கும்.

மீனம்

பூரட்டாதி

 குடும்பத்தில் சந்தோஷம் இருக்கும்.

உத்திரட்டாதி

 தன்னம்பிக்கை அதிகரிக்கும்.

ரேவதி

 தடைகளை பாதையாக பார்க்கும் பக்குவம் வரும்.

சந்திராஷ்டமம்

இன்று ரோகிணி நட்சத்திரத்துக்கு சந்திராஷ்டமம் ஆகும்.

இதுபோன்ற ஜோதிட செய்திகளை உடனுக்குடன் தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில்   Search Around   Web பக்கமான எங்களைப் பின்தொடருங்கள்.

Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்...

 

 


உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…

தொடர்பான செய்திகள்