Sat ,Jul 27, 2024

சென்செக்ஸ் 81,332.72
1,292.92sensex(1.62%)
நிஃப்டி24,834.85
428.75sensex(1.76%)
USD
81.57
Exclusive

Nalaya Sirappu Rasipalan: இந்த 2 ராசிக்கு இன்னுக்கு ராஜயோகம் தான்….ஜூலை 13, 2022 ராசிபலன்!

Manoj Krishnamoorthi July 12, 2022 & 14:00 [IST]
Nalaya Sirappu Rasipalan: இந்த 2 ராசிக்கு இன்னுக்கு ராஜயோகம் தான்….ஜூலை 13, 2022 ராசிபலன்!Representative Image.

Nalaya Sirappu Rasipalan

27 நட்சத்திர தினசரி பலன் (13.07.2022) 

நல்ல நேரம்

காலை: 9:45- 10:30 வரை

மாலை: 4:45- 5:45 வரை


Part 1 : மேஷம்- கன்னி  தினசரி ராசிபலன் (13.07.2022), புதன்கிழமை


துலாம் (Libra 2022 Horoscope)

இன்றைய தினம் உங்களுக்கு லாபகரமான நாளாகும், தொழில் வளர்ச்சி அமோகமாக இருக்கும். உங்கள் தெளிவான சிந்தனை இன்று பல கடினமான சூழ்நிலையும் எளிதில் கடக்கும். ஆனால் செலவுகள் பெருகும், கையில் இருக்கும் பணம் மொத்தமாகக் குறையும் வாய்ப்பு உள்ளது. 

வீட்டில்  சில கஷ்டங்கள் வந்தாலும் தைரியமாக சமாளிப்பீர்கள். திருமண வாழ்க்கையில்  சிறிய ஊடல்கள் எட்டி பார்க்கும், பொறுமையாக இருப்பது நல்ல பயனைத் தரும். உடல்நலத்தில் பெரிய பிரச்சனை இல்லை. லாபம்! 

அதிர்ஷ்ட நிறம்: மஞ்சள்

அதிர்ஷ்ட எண்:6

விருச்சிகம் (Scorpio 2022 Horoscope)

இன்று பணியில் சவாலான நிலை பல தோன்றும், அதை வெற்றிகரமாகக் கடக்க பல முயற்சிகள் எடுக்க வேண்டும். ஆனால் வருமானத்திற்கு பெரியதாக பாதிப்பு இருக்காது. வியாபாரத்தில் சிறிய பண வரவு உண்டு. 

குடும்பப் பிரச்சனைகள் அனைத்தும் தீரும். வீட்டில் இன்று இன்பமாக இருக்க முடியும்.  உங்கள் காதல் விவகாரம் திருமணத்தில் முடியும் ஆனால் காதல் வெற்றிக்கு அதிகம் போராட வேண்டும். நீங்கள் வெற்றி பெற  பலரின் ஆதரவை எதிர்பார்ப்பீர். உடல்நலத்தில் சிறிய அசௌகரியமான நிலை இருக்கும். மேன்மை!

அதிர்ஷ்ட நிறம்: பச்சை

அதிர்ஷ்ட எண்: 6

தனுசு (Sagittarius 2022 Horoscope)

தனுசுஇராசிக்காரரே இன்று உங்களின் இலக்கை அடைவதால் மனதில் ஒரு இன்பம் பிறக்கும், தொழிலில் திருப்தி ஏற்படும். இன்று செலவுகள் பெரிதாக இருக்காது, செல்வ நிலை அமோகமாக உள்ளது. 

வீட்டில் குடும்பத்தினருடன் சந்தோஷமாக இருப்பீர்கள், இல்லற வாழ்க்கை நல்ல புரிதல் இருக்கும். குடும்பத்தை அடுத்தகட்டத்திற்கு எடுத்து செல்ல முயலும் முயற்சிக்கு உங்கள் வாழ்க்கை துணையின் உதவி கிடைக்கும்.  உடல்நலத்தில் சிறிய பிரச்சனை ஏற்படும். மகிழ்ச்சி!

அதிர்ஷ்ட நிறம்: கருப்பு

அதிர்ஷ்ட எண்: 4

மகரம் (Capricorn 2022 Horoscope)

கலகலப்பாக இருக்க நினைக்கும் உங்களுக்கு  சிறிய கவலைகள் எட்டிப் பார்க்கும், இன்று வேறொரு நபரின் உதவியால் மட்டுமே உங்களின் வேலைகளை முடிக்க முடியும். உறுதியான மனநிலை தேவைப்படும். சாதகமான நிதி வளர்ச்சி உள்ளது.

காதல் வாழ்க்கை நன்றாக உள்ளது, காதலில் நெருக்கம் அதிகமாகும்.  குடும்பத்தில் இன்று மிகவும் இன்பமாக இருப்பீர்கள். ஆரோக்கியம் மேம்படும். கவலை!

அதிர்ஷ்ட நிறம்: இளம் பச்சை

அதிர்ஷ்ட எண்: 9

கும்பம் (Aquarius 2022 Horoscope)

உங்களுக்கு ஓய்வு எடுக்க அதிக நேரம் இருப்பதாலும், முடிக்காத வேலைகளைச் செய்ய வேண்டிய நிலை உருவாகும். அலுவலகத்தில் உங்களின் நடவடிக்கை மேலதிகாரியின் மதிப்பைப் பெற்றுத் தரும். மனதில் உருவாகும் எண்ணங்களால் வெற்றி பெறும் வரை போராடும் விடாமுயற்சி பிறக்கும்.  கையில் திருப்திகரமான பணம் இருக்கும்.

குடும்பத்தில் வாழ்க்கைத் துணையுடன் மகிழ்ச்சியுடன் இருப்பீர்கள். பெற்றோரின் அன்பால் இன்று மனம் ஆனந்தம் கொள்ளும்.  ஆரோக்கியம்  நன்றாக உள்ளது. அலுவலகத்தில் இன்பமான சூழல் இருக்கும். வெற்றி!

அதிர்ஷ்ட நிறம்: அடர் மஞ்சள்

அதிர்ஷ்ட எண்: 4

மீனம்(Pisces 2022 Horoscope)

மீன ராசிக்காரரே இன்று மந்தமான சூழ்நிலை இருந்தாலும் வழக்கமான காரியங்களுக்கு பாதிப்பு ஏற்படாது. உங்களின் தன்நம்பிக்கை வேலைகளை முடிக்க உதவும். இன்று செல்வ நிலை நன்றாக இருப்பதால் பணக் கஷ்டம் தீரும்.

வீட்டில் நகைச்சுவை உணர்வால் மற்றவரின் மனதை மகிழ்ச்சி அடைய செய்வீர்கள்.  காதல் வாழ்க்கை சிறப்பாக உள்ளது.  திருமண வாழ்க்கை நன்றாக இருக்கும்.மாணவர்களின் கல்வியில் முன்னேற்றம் இருக்கும். உடல் கொஞ்சம் சோர்வாக இருக்கும். பரிவு!

அதிர்ஷ்ட நிறம்: வெள்ளை

அதிர்ஷ்ட எண்: 8

இதுபோன்ற ஜோதிட செய்திகளை உடனுக்குடன் தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில்   Search Around   Web பக்கமான எங்களைப் பின்தொடருங்கள்.

Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்...


உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…

தொடர்பான செய்திகள்