Sat ,Jul 27, 2024

சென்செக்ஸ் 81,332.72
1,292.92sensex(1.62%)
நிஃப்டி24,834.85
428.75sensex(1.76%)
USD
81.57
Exclusive

Nalaya Rasi Palan: பொறுமையின் பெருமை அறிந்த ராசிக்காரர் நீங்களா...! 25.08.2022 ராசிபலன்!

Manoj Krishnamoorthi August 24, 2022 & 12:50 [IST]
Nalaya Rasi Palan: பொறுமையின் பெருமை அறிந்த ராசிக்காரர் நீங்களா...! 25.08.2022 ராசிபலன்!Representative Image.

Nalaya Rasi Palan

சுபகிருது வருடம் ஆவணி மாதம் 9 ஆம் நாள் வியாழக்கிழமை (25.08.2022) தினத்தின் கிரக நிலை மாற்றத்தால் 12 ராசிகள் அடையும் பலன் பற்றி வேண்டுமா இந்த பதிவில் மேஷம்- கன்னி வரை 6 ராசியின் பலன், அதிர்ஷ்ட நிறம், அதிர்ஷ்ட எண் போன்றவை  கொடுக்கப்பட்டுள்ளது,

நல்ல நேரம்

காலை: 12:15- 01:15 வரை

மாலை: 06:30- 7:30  வரை

மேஷம் (Mesham Nalaya Rasi Palan)

வேலை நிமித்தமாக இன்று கொஞ்சம் உடல் அலைச்சல் இருக்கும். உங்கள் கவனம் தொழிலில் தான் அதிகமாக இருக்கும். அலுவலகத்தில் நிலுவை வேலைகளை முடிக்க உதவி எதிர்பார்ப்பீர். முக்கிய  முடிவுகள் எடுப்பீர்கள். பண விஷயத்தில் கொஞ்சம் உஷாராக இருக்க வேண்டும்.

 

குடும்பத்தில் அமைதி இருக்கும். கணவன் மனைவி உறவில் பிடிப்பு இருக்காது. காதல் வாழ்வில் சிறுசிறு சண்டைகள் எட்டி பார்க்கும். ஆரோக்கியத்தில் சில பிரச்சனைகள் வரும், வயிறு சார்ந்த தொல்லைகள் ஏற்படக் கூடும். அலைச்சல்!

அதிர்ஷ்ட நிறம்: மஞ்சள்  

அதிர்ஷ்ட எண்: 4

ரிஷபம் (Rishabam Nalaya Rasi Palan)

இன்றைய தினம் உங்களின் நாள் நிம்மதியாக இருக்கும், அலுவலகத்தில் வேலைகள் சுமுகமாக இருக்கும். வியாபாரத்தில் பெரிய மெனக்கெடு இல்லாமல் லாபம் வரும்.  கையில் நல்ல பணப்புழக்கம் இருக்கும், எதிர்பாராத பண வரவு உண்டு.

வீட்டில் சந்தோஷம் பொங்கும், கணவன் மனைவி உறவு இனிமையாக இருக்கும் நல்ல புரிதல் உண்டாகும். சுற்றுலா செல்லும் வாய்ப்பு உள்ளது. நண்பர்களுடன் சந்தோஷமாகப் பொழுதைக் கழிப்பீர். ஆரோக்கியத்தில் பிரச்சனை இல்லை. நிம்மதி!

அதிர்ஷ்ட நிறம்: ஊதா நிறம்

அதிர்ஷ்ட எண்: 5

மிதுனம் (Mithunam Nalaya Rasi Palan)

உங்களின் பொறுமையின் பலன் இன்று உங்களுக்கு புரியும்,தொழிலில் நல்ல வளர்ச்சி கிடைக்கும். சக பணியாளருடன் நல்ல உறவு இருக்கும். கையில் சிறப்பான பணப்புழக்கம் இருக்கும். சேமிக்கும் எண்ணம் தோன்றும். 

குடும்ப வாழ்க்கை ஆனந்தமாக இருக்கும். உங்களின் நகைச்சுவை உணர்வு குடும்பத்தினரை மகிழ்ச்சி அடைய செய்யும். காதல் வாழ்க்கை சிறப்பாக உள்ளது. மாணவர்களுக்கு எதிர்பாராத பெருமை கிடைக்கும்.  ஆரோக்கியம் நன்றாக உள்ளது. நன்மை! 

அதிர்ஷ்ட நிறம்: அடர் பச்சை

அதிர்ஷ்ட எண்: 9

கடகம் (Kadagam Nalaya Rasi Palan)

சந்தேகத்தில் செய்த காரியம் நல்ல பலன் அளிக்கும், உங்கள் தொழில் ஸ்தானம் ஏற்றம் கொள்ளும். கல்வி நிலையில் உங்கள் புகழ் பரவும், சுற்றத்தாரின் பாராட்டு கிடைக்கும். வியாபாரம் இயல்பாக நடக்கும். பண விசயத்தில் மட்டும் கவனமாக இருக்க வேண்டும். 

குடும்பத்தில் இன்று நீங்கள் முதன்மை வகுப்பீர், கணவன் மனைவி உறவி சிறிய வாக்குவாதம் உருவாகலாம். காதல் வாழ்க்கை இன்பமாக இருக்கும், விட்டுக்கொடுத்து போகாமல் இருப்பதால் சிறிய விரிசல் அளிக்கும். ஆரோக்கியத்தில் கவனம் தேவை. வெற்றி! 

அதிர்ஷ்ட நிறம்: சந்தன நிறம்

அதிர்ஷ்ட எண்: 5

சிம்மம் (Simmam Nalaya Rasi Palan)

 உங்களின் லட்சிய பாதையில் இன்று ஓய்வு எடுத்து கொள்ளும் நாளாக இருக்கும், தொழிலில் பெரிய வேலைச்சுமை இருக்காது. பணியிடத்தில் சுமுகமான நிலை இருக்கும். வியாபாரிகளுக்கு பெரிய லாபம் இருக்காது.  செலவை சமாளிக்கும் வண்ணம் கையில் பணம் இருக்கும். 

குடும்ப வாழ்க்கை ஓரளவு நிம்மதி இருக்கும், பெற்றோருடன் சிறிய சலசலப்பு ஏற்படும். திருமண வாழ்க்கையில் பெரிய எதிர்பார்ப்பு ஏமாற்றம் அளிக்கும். ஆரோக்கியத்தில் கவனம் வேண்டும். பாசம்!

அதிர்ஷ்ட நிறம்:  சில்வர் நிறம்

அதிர்ஷ்ட எண்: 5

கன்னி (Kanni Nalaya Rasi Palan)

உங்களின் பல நாள் உழைப்புக்கு இன்று நல்ல பலன் கிடைக்கும், அலுவலத்தில் பெரிய முன்னேற்றம் இருக்காது. ஆனால் சக பணியாளரின் உதவி ஊக்கப்படுத்தும். வியாபார ரீதியாக சிலரை சந்திக்க பயணம் செய்வீர்கள். 

குடும்ப வாழ்க்கை நிம்மதியாக இருக்கும், வீட்டில் பெரியவர்களின் அறிவுரை நன்மை அளிக்கும். காதல் வாழ்கையில் நல்லிணக்கம் இருக்கும். ஆரோக்கியத்தில் சிறிய தொல்லைகள் வந்து மறையும். முயற்சி! 

அதிர்ஷ்ட நிறம்: சிவப்பு

அதிர்ஷ்ட எண்: 1

Part 2: துலாம் - மீனம் ராசிபலன் (25.08.2022, வியாழக்கிழமை)

இதுபோன்ற ஜோதிட செய்திகளை உடனுக்குடன் தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில்   Search Around   Web பக்கமான எங்களைப் பின்தொடருங்கள்.

Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…

 


உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…

தொடர்பான செய்திகள்