Fri ,Mar 29, 2024

சென்செக்ஸ் 73,651.35
655.04sensex(0.90%)
நிஃப்டி22,326.90
203.25sensex(0.92%)
USD
81.57
Exclusive

Nalaya Rasi Palan: இன்னிக்கு சிறப்பான நாள் தான்... 24.09.2022 ராசிபலன்!

Manoj Krishnamoorthi September 23, 2022 & 13:30 [IST]
Nalaya Rasi Palan: இன்னிக்கு சிறப்பான நாள் தான்... 24.09.2022 ராசிபலன்!Representative Image.

Nalaya Rasi Palan

சுபகிருது வருடம் புரட்டாசி மாதம் 7 ஆம் நாள் சனிக்கிழமை (24.09.2022) தினத்தின் கிரக நிலை மாற்றத்தால் 12 ராசிகள் அடையும் பலன் பற்றி வேண்டுமா இந்த பதிவில் மேஷம்- கன்னி வரை 6 ராசியின் பலன், அதிர்ஷ்ட நிறம், அதிர்ஷ்ட எண் போன்றவை  கொடுக்கப்பட்டுள்ளது,

நல்ல நேரம்

காலை: 07:45- 08:45 வரை

மாலை: 04:45- 05:45  வரை

மேஷம் (Mesham Nalaya Rasi Palan)

உங்கள் மனம் பல நாட்களாக அங்கீகாரம் எதிர்பார்த்து செய்த காரிய, வெற்றி ஆகும்.  மனதிற்கு விருப்பமான நிலை கிடைக்கும். தொழிலில் காணப்படும் புகழ் உங்களை ஊக்கப்படுத்தும். பணிகள் சுமுகமாக நடக்கும். பணப்புழக்கம் பெரியளவு இருக்காது, சிக்கனமாக நடந்து கொள்ள வேண்டும். 

குடும்ப வாழ்க்கையில் கருத்து மோதல் ஏற்படும். வாழ்க்கை துணையுடன் வாக்குவாதம் உருவாகும். ஆரோக்கியத்தில் சிறிய கவனம் வேண்டும், சரியான தூக்கம் தேவைப்படும். பெருமை!

அதிர்ஷ்ட நிறம்: சிவப்பு

அதிர்ஷ்ட எண்: 9

ரிஷபம் (Rishabam Nalaya Rasi Palan)

உங்கள் மனதில் இருந்து அவநம்பிக்கை உணர்வு இன்று கொஞ்சமாகக் குறையும். தொழிலில் முழுமூச்சுடன் செயல்படுவீர். சக பணியாளர் ஒத்துழைப்பு குறித்த இலக்கை முடிக்க உதவும். வியாபாரம் சிறப்பாக இருக்கும். செல்வ நிலை சிறப்பாக உள்ளது, வருமானம் உயரும். 

வீட்டில் அனைவருடனும் சகஜமாக பழகுவீர், நிம்மதி இருக்கும். காதல் வாழ்வில் நட்பு அதிகரிக்கும். ஆரோக்கியத்தில் அக்கறை காட்ட வேண்டும். வெற்றி!

அதிர்ஷ்ட நிறம்: நீலம் 

அதிர்ஷ்ட எண்: 7

மிதுனம் (Mithunam Nalaya Rasi Palan)

இன்றைய தினம் உங்களுக்கு இருக்கும் வேலை அழுத்தம் ஓய்வு நேரத்தைக் குறைக்கும். அலுவலகத்தில் இன்று மறக்க முடியாத நாளாகும். பணிகளை முடிக்க சற்று சிரமமாக இருக்கும், சக பணியாளர் உதவி தேவைப்படும். நிதிநிலையில் பிரச்சனை  இல்லை. 

குடும்ப வாழ்க்கை மகிழ்ச்சியாக செல்லும். குடும்பத்தினரின் அன்பு மனதில் உற்சாகம் அளிக்கும். திருமண மந்தம் சந்தோஷமாக இருக்கும். உடல்நலம் சோர்வாக காணப்படும். சிரமம்! 

அதிர்ஷ்ட நிறம்: ஆரஞ்சு நிறம்

அதிர்ஷ்ட எண்: 1

கடகம் (Kadagam Nalaya Rasi Palan)

இன்று மனதில் ஆன்மீக நாட்டம் அதிகமாக இருக்கும். வழக்கமான வேலைகள் எளிதில் முடியும். அலுவலகத்தில் இருக்கும் சவாலான செயலை மிக எளியதாக செய்வீர். கல்வியில் மிக சிறந்த முன்னேற்றம் இருக்கும். நிதி நிலையில் சிறிய சிக்கலை சந்திப்பீர், பண உதவி தேவைப்படும். 

குடும்ப வாழ்க்கை மிகவும் சந்தோஷமாக இருக்கும், வீட்டில் பெரியவர்களுடன்  மகிழ்ச்சியான உரையாடல் இருக்கும். காதல் வாழ்வில் முக்கியமான முடிவுகள் எடுக்கும்போது நிதானமாக இருக்க வேண்டும். ஆரோக்கியத்தில் பிரச்சனை இல்லை. தேர்ச்சி! 

அதிர்ஷ்ட நிறம்: பொன் நிறம்

அதிர்ஷ்ட எண்: 1

சிம்மம் (Simmam Nalaya Rasi Palan)

நீங்கள் எந்த எதிர்பார்ப்பும் இல்லாமல் செய்யும் செயலுக்கு நல்ல பலன் கிடைக்கும். மேலும் உங்கள் பணியில் இன்று அதிக ஈடுபாடு இருக்கும். அலுவலகத்தில் உங்கள் முக்கியத்துவம் அதிகரிக்கும். பணப்பரிவர்த்தனையில் கவனமாக இருக்க வேண்டும். 

வீட்டில் சிறிய கருத்து வேறுபாடு உருவாகும். சுற்றத்தாரின் மூலம் ஆதாயம் உண்டு. தந்தை வழியில் தன லாபம் உண்டு. காதல் வாழ்வில் அமைதி காப்பது நன்மை ஆகும். ஆரோக்கியத்தில் சிறிய தொல்லைகள் ஏற்படலாம். லாபம்! 

அதிர்ஷ்ட நிறம்: மெரூன் நிறம்

அதிர்ஷ்ட எண்: 7

கன்னி (Kanni Nalaya Rasi Palan)

இன்றைய தினம் உங்களுக்கு உற்சாகமான நாளாகும், மேலும் உங்கள் தொழில் ஸ்தானம் மிகவும் நன்றாக உள்ளது. அலுவலகத்தில்  நட்பான சூழலை உருவாக்கிவிடுவீர். பணிகள் விரைவாக முடியும். செலவு அதிகமாகும், ஆனால் கணமான பண வரவு எதிர்பாராத நேரத்தில் கிடைக்கும்.

வீட்டில் அனைவருடனும் அனுசரித்து செல்லுவீர். கணவன் மனைவி உறவு அமைதியாக இருக்கும். ஆரோக்கியத்தில் கவனம் தேவை, வயிறு சார்ந்த தொல்லைகள் ஏற்படும். வரவு! 

அதிர்ஷ்ட நிறம்: சில்வர் நிறம்

அதிர்ஷ்ட எண்: 6

Part 2: துலாம் - மீனம் ராசிபலன் (24.09.2022, சனிக்கிழமை)






 

 

 


உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…

தொடர்பான செய்திகள்