Sat ,Jul 27, 2024

சென்செக்ஸ் 81,332.72
1,292.92sensex(1.62%)
நிஃப்டி24,834.85
428.75sensex(1.76%)
USD
81.57
Exclusive

Nalaya Rasipalan: இதுவரை இருந்த துன்பமெல்லாம் இனி இந்த ராசிக்கு  இல்லை... ஜூலை 26, 2022 ராசிபலன்!

Manoj Krishnamoorthi July 25, 2022 & 15:00 [IST]
Nalaya Rasipalan: இதுவரை இருந்த துன்பமெல்லாம் இனி இந்த ராசிக்கு  இல்லை... ஜூலை 26, 2022 ராசிபலன்!Representative Image.

Nalaya Rasipalan

சுபகிருது வருடம் ஆடி மாதம் 9 ஆம் நாள் செவ்வாய்க்கிழமை (26.07.2022) தினத்தில் கிரக நிலையின் மாற்றத்தால் 12 ராசிகள் அடையும் பல பற்றி வேண்டுமா….? இந்த பதிவில் மேஷம்- கன்னி வரை 6 ராசியின் பலன் கொடுக்கப்பட்டுள்ளது,

நல்ல நேரம்

காலை: 07:45- 08:45 வரை

மாலை: 04:45-  05:45 வரை

மேஷம் (Mesham Nalaya Rasipalan)

இன்றைய தினம் உங்கள் இருக்கும் அமைதியான மனநிலை பணியில் நடக்கும் தவறுகளை சரிசெய்ய வழிகளை சந்திக்கும். மேலும் சுய தொழில் செய்பவர்களுக்கு நல்ல தகவல் கிடைக்கும். வேலையில் மகிழ்ச்சி இருக்கும். நிதி நிலை செலவுகள் உயர்ந்து இருக்கும்.

குடும்ப வாழ்க்கை பொறுமை தேவை, வீட்டில் உள்ளவர்களை வார்த்தையால் காயப்படுத்தக் கூடும். காதல் வாழ்வில் நண்பர்கள் மூலம் நன்மைகள் நடக்கும். ஆரோக்கியத்தில் வயிறு சம்பந்தப்பட்ட பிரச்சனை உருவாகும். நலம்!

அதிர்ஷ்ட  நிறம்: நீலம்

அதிர்ஷ்ட எண்:  5

ரிஷபம் (Rishabam Nalaya Rasipalan) 

இன்றைய நாள் உங்கள் புகழ் உச்சம் தொடும், மக்கள் மத்தியில் பிரபலமாவீர். தொழில் ஸ்தானம் உங்கள் சரியான திட்டமிடல்  சிறப்பாக நகர்த்தும். வியாபாரத்தில் பல வாடிக்கையாளரை உருவாக்கிவிடுவீர்கள்.  செல்வ நிலையில் சேமிப்பு இருக்கும். உங்கள் பணத்தை முதலீடு செய்யும் சிந்தனை அதிகமாக இருக்கும்.

குடும்ப வாழ்க்கை ஆனந்தமாக இருக்கும், குடும்பத்தினருடன் நேரம் ஒதுக்க முடியும். குடும்பத்தில் உங்கள் மீது மதிப்பு அதிகமாகும். ஆரோக்கியம் சிறப்பாக உள்ளது. பாராட்டு!

அதிர்ஷ்ட நிறம்: வெளிர் நீலம்

அதிர்ஷ்ட எண்: 9

மிதுனம் (Mithunam Nalaya Rasipalan)

உங்களின் ராசிக்கு இன்றைய தினம் சில எதிர்பாரா நிகழ்வுகள் நடக்கும், நடக்கும் நிகழ்வுகளை மனதில் வைத்து கொள்ளாமல் இருப்பது நிம்மதி அளிக்கும். தொழிலில் சிறிய தொய்வு ஏற்படும், செல்வ நிலையில் பாதிப்பு இருக்காது. இயல்பான வரவு இருக்கும்.

வீட்டில் அன்புடன் நடந்து கொள்ளுவீர்கள். குடும்பத்தினருடன் நேரம் ஒதுக்க ஆர்வம் அதிகமாக இருக்கும். கணவன் மனைவி உறவில் பரிதல் மகிழ்ச்சி அளிக்கும். உடல்நலத்தில் செரிமான பிரச்சனை இருக்கக் கூடும். வரவு!

அதிர்ஷ்ட நிறம்: மஞ்சள்

அதிர்ஷ்ட எண்: 7

கடகம் ( Kadagam Nalaya Rasipalan)

இன்றைய தினம் உங்கள் வாழ்வில் நலமான நாளாக இருக்கும், இறை நம்பிக்கை அதிகரிக்கும். தொழிலில் லாபம் பார்க்க முடியும். இன்று சக பணியாளர் ஒத்துழைப்புடன் சிறப்பாக பணியாற்றுவீர்கள், நல்ல ரிசலட் பார்க்க முடியும். செல்வ நிலையில் கொஞ்சம் செலவு இருந்து கொண்டே இருக்கும், சேமிக்க முடியாது.

குடும்பத்தில் வெளிப்படையாக உரையாடுவீர்கள், அன்பு அதிகரிக்கும். கணவன் மனைவி உறவில் புரிதல் இருக்கும். உடல்நலத்தில் கவனம் வேண்டும், உடல் வலி இருக்கும். ஆர்வம்!

அதிர்ஷ்ட நிறம்: ஆரஞ்சு நிறம்

அதிர்ஷ்ட எண்: 5

சிம்மம் (Simmam Nalaya Rasipalan)

இன்று உங்கள் மனம் இருக்கும் உற்சாக நிலை அயராது உழைக்கும். மேலும், உங்கள் தொழிலில் பல புதிய முயற்சிகள் எடுப்பீர்கள். எடுக்கும் முயற்சி வெற்றியாகும். தொழில் தேவைக்காக அதிக செலவு செய்ய வேண்டியிருக்கும். வியாபாரத்தில் சாதாரணமாக எடுக்கும் முயற்சி நல்ல பலன் அளிக்கும்.

இல்லற வாழ்க்கையில் உங்கள் கோபம் சிறிய விரிசலைத் தரும், பொறுமையாக இருக்க வேண்டியது அவசியமாகும். பெற்றோருடன் சிறிய வாக்குவாதம் இருக்கும். உடல்நலத்தில் கவனம் காட்ட வேண்டும். வெற்றி!

அதிர்ஷ்ட நிறம்: சிவப்பு

அதிர்ஷ்ட எண்: 5

கன்னி (Kanni Nalaya Rasipalan)

இன்று நீங்கள் காட்டும் ஆர்வம் தொழில் முன்னேற்றம் அளிக்கும், மேலும் உங்கள் திறமை வெளிக்காட்ட ஒரு சந்தர்ப்பம் அமையும். சிக்கலான விஷயத்தையும் தெளிவாக கையாளுவீர்கள். கையில் தேவையான அளவு பணம் இருக்கும். கல்வி ஸ்தானம் நன்றாக உள்ளது. 

குடும்ப வாழ்க்கை ஆனந்தமாக இருக்கும், காதல் வாழ்க்கை இன்று இனிமையான நாளாக இருக்கும்.  உடல்நலத்தில் பெரிய பிரச்சனை இல்லை. ஆர்வம்!

அதிர்ஷ்ட நிறம்: கருநீலம்

அதிர்ஷ்ட எண்: 5

Part 2: துலாம்- மீனம் ராசிபலன் (26.07.2022, செவ்வாய்க்கிழமை)

இதுபோன்ற ஜோதிட செய்திகளை உடனுக்குடன் தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில்   Search Around   Web பக்கமான எங்களைப் பின்தொடருங்கள்.

Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்...

 


உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…

தொடர்பான செய்திகள்