Sat ,Jul 27, 2024

சென்செக்ஸ் 81,332.72
1,292.92sensex(1.62%)
நிஃப்டி24,834.85
428.75sensex(1.76%)
USD
81.57
Exclusive

Nalaya Rasi Palan: இந்த ராசிகளுக்கு இந்த பொழுது இனிமையான பொழுது தான்.... 8.11.2022 ராசிபலன்!

Manoj Krishnamoorthi November 07, 2022 & 13:30 [IST]
Nalaya Rasi Palan: இந்த ராசிகளுக்கு இந்த பொழுது இனிமையான பொழுது தான்.... 8.11.2022 ராசிபலன்!Representative Image.

Nalaya Rasi Palan

சுபகிருது வருடம் ஐப்பசி மாதம் 22 ஆம் நாள் செவ்வாய்க்கிழமை (8.11.2022) தினத்தின் கிரக நிலை மாற்றத்தால் 12 ராசிகள் அடையும் பலன் பற்றி வேண்டுமா இந்த பதிவில் மேஷம்- கன்னி வரை 6 ராசியின் தினசரி பலன், அதிர்ஷ்ட நிறம், அதிர்ஷ்ட எண் போன்றவை  கொடுக்கப்பட்டுள்ளது,

ராசிபலன் 

மேஷம்- நன்மை

ரிஷபம்- வெற்றி

மிதுனம்-  வரவு

கடகம்-  தாமதம்

சிம்மம்-  நலம்

கன்னி- அன்பு

நல்ல நேரம்

காலை: 7:45- 8:45 வரை

மாலை: 4:45- 5:45 வரை 

Also Read: சந்திர கிரகணத்தில் கவனமாக இருக்க வேண்டிய ராசிக்காரர்கள்….! 

Nalaya Rasi Palan: இந்த ராசிகளுக்கு இந்த பொழுது இனிமையான பொழுது தான்.... 8.11.2022 ராசிபலன்!Representative Image

மேஷம் (Mesham Nalaya Rasi Palan)

இன்றைய தினம் மகிழ்ச்சியாக நகரும், உங்களின் நிதானம் தொழிலில் இருக்கும் பிரச்சனை அறியும். வியாபாரத்தை வளர்ச்சி பாதையில் நகர்த்துவீர். பண விரையம் உண்டாகும்.

குடும்ப வாழ்க்கை நிம்மதியாக செல்லும், நல்ல புரிதல் இருக்கும். வீட்டில் இருக்கும் குழப்பங்கள் வெளிப்படையான பேச்சால் சரியாகும். ஆரோக்கியத்தில் சிறிய கவனம் தேவை.  நன்மை!

அதிர்ஷ்ட நிறம்: பச்சை  

அதிர்ஷ்ட எண்: 4

Nalaya Rasi Palan: இந்த ராசிகளுக்கு இந்த பொழுது இனிமையான பொழுது தான்.... 8.11.2022 ராசிபலன்!Representative Image

ரிஷபம் (Rishabam Nalaya Rasi Palan)

உங்களின் மகிழ்ச்சியான மனநிலைக்கு வெற்றி தேடி வரும்.  பணியில் ஆர்வம் ஏற்படும், சூழ்நிலைக்கு ஏற்ற முடிவுகளால் வருமானத்தை அதிகரித்துவிடுவீர். செல்வத்தை சேமிக்க கடினமாக இருக்கும். 

குடும்ப வாழ்க்கையில் சிறிய கருத்து மோதல் ஏற்படும். வீட்டில் வாக்குவாதம் உருவாகும் வாய்ப்பு அதிகமாக உள்ளது.  நண்பர்கள் மூலம் ஆதாயம் உண்டு. மன அழுத்தம் ஏற்படலாம், ஆரோக்கியத்தை பாதிக்கும்.   வெற்றி!

அதிர்ஷ்ட நிறம்: நீலம்

அதிர்ஷ்ட எண்: 7

Nalaya Rasi Palan: இந்த ராசிகளுக்கு இந்த பொழுது இனிமையான பொழுது தான்.... 8.11.2022 ராசிபலன்!Representative Image

மிதுனம் (Mithunam Nalaya Rasi Palan)

இன்றைய தினம் எதிர்பாராத பண வரவு உண்டு. வியாபாரத்தில் நல்ல முன்னேற்றம் இருக்கும், புகழ் அதிகரிக்கும். உங்களின் முக்கியத்துவம் தொழிலில் அதிகரிக்கும் நாளாக அமையும். செல்வத்தை கவனமாக முதலீடு செய்ய வேண்டும். 

திருமண வாழ்வு அன்பாக இருக்கும். வீட்டில் நிம்மதியாக பொழுதை செலவிடுவீர். காதலர்களுள் இனிமையான பேச்சு வார்த்தை இருக்கும். ஆரோக்கியத்தில் சளி, காய்ச்சல் போன்ற தொல்லைகள் வரும்.  வரவு!

அதிர்ஷ்ட நிறம்: நீலம்

அதிர்ஷ்ட எண்: 6

Nalaya Rasi Palan: இந்த ராசிகளுக்கு இந்த பொழுது இனிமையான பொழுது தான்.... 8.11.2022 ராசிபலன்!Representative Image

கடகம் (Kadagam Nalaya Rasi Palan)

உங்களின் எதிர்கால தேவைக்கு ஏற்ற காரியங்களை சிலவற்றை இன்று தீர்மானிப்பீர். சுய தொழிலில் துணிச்சலாக சில முயற்சிகள் எடுப்பீர். ஆனால் வேலையை குறித்த முடிக்க போராட்டமாக இடுக்கும். பண விஷயத்தில் ஓரளவு நிம்மதி கிடைக்கும். 

வாழ்க்கை துணையுடன் இனிமையான பந்தம் ஏற்படும்.  திருமணமாகாத கடக ராசிக்காரருக்கு திருமண பேச்சு உருவாகும். ஆரோக்கியத்தில் நல்ல முன்னேற்றம் இருக்கும், இருப்பினும் உணவு பழக்கத்தில் கவனம் தேவை.  தாமதம்!

அதிர்ஷ்ட நிறம்: சிவப்பு

அதிர்ஷ்ட எண்: 1

Nalaya Rasi Palan: இந்த ராசிகளுக்கு இந்த பொழுது இனிமையான பொழுது தான்.... 8.11.2022 ராசிபலன்!Representative Image

சிம்மம் (Simmam Nalaya Rasi Palan)

உங்களுக்கு நிம்மதியான நாளாக இருக்கும், அலுவலக வேலைகள் சுமுகமாக செல்லும். வியாபாரத்தில் நல்ல வளர்ச்சி இருக்கும், வருமானம் உயரும். சேமிப்பு கூடும். கல்வி ஸ்தானம் சிறப்பாக உள்ளது.

குடும்பத்தினரின் மனதை புரிந்து அன்பாக நடப்பீர். காதல் வாழ்வில் வாக்குவாதத்திற்கு பிறகு அன்பு அதிகரிக்கும். ஆரோக்கியத்தில் பிரச்சனை இல்லை, உடல் புத்துணர்ச்சியாக செயல்படும். நலம்!

அதிர்ஷ்ட நிறம்:  கரு நீலம்

அதிர்ஷ்ட எண்: 3

Nalaya Rasi Palan: இந்த ராசிகளுக்கு இந்த பொழுது இனிமையான பொழுது தான்.... 8.11.2022 ராசிபலன்!Representative Image

கன்னி (Kanni Nalaya Rasi Palan)

இன்றைய தினம் மனம் தெளிவு கொள்ளும், சுற்றத்தார் உடன் அன்பாக நடப்பீர். தொழிலில்  சில சவாலான சூழ்நிலை உருவாகும்.  புதிய திட்டங்கள் சில உருவாகும். செல்வ நிலையில் நிதானமாக இருக்க வேண்டும். 

குடும்பத்தில் சந்தோஷம் கூடும். உங்கள் குழப்பமான மனநிலை குடும்ப உறுப்பினர் மூலம் சரியாகும். நண்பர்கள் மூலம் வியாபாரத்தில் உதவி கிடைக்கும். உடல்நலத்தில் அக்கறை தேவை. அன்பு!

அதிர்ஷ்ட நிறம்: சிவப்பு

அதிர்ஷ்ட எண்: 4

Part 2 : துலாம்- மீனம் ராசிபலன் (8.11.2022, செவ்வாய்)


உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…

தொடர்பான செய்திகள்