Sat ,Jul 27, 2024

சென்செக்ஸ் 81,332.72
1,292.92sensex(1.62%)
நிஃப்டி24,834.85
428.75sensex(1.76%)
USD
81.57
Exclusive

Nalaya Rasi Palan : இந்த 3 ராசிக்காரருக்கு இன்று நல்ல பண மழை தான்.... 6:12:2022 ராசிபலன்!

Manoj Krishnamoorthi Updated:
Nalaya Rasi Palan : இந்த 3 ராசிக்காரருக்கு இன்று நல்ல பண மழை தான்.... 6:12:2022 ராசிபலன்!Representative Image.

Nalaya Rasi Palan

சுபகிருது வருடம் கார்த்திகை மாதம் 20 ஆம் நாள் செவ்வாய்க்கிழமை (6.12.2022) தினத்தின் கிரக நிலை மாற்றத்தால் 12 ராசிகள் அடையும் பலன் பற்றி வேண்டுமா இந்த பதிவில் துலாம்- மீனம் வரை 6 ராசியின் தினசரி பலன், அதிர்ஷ்ட நிறம், அதிர்ஷ்ட எண் போன்றவை  கொடுக்கப்பட்டுள்ளது,

ராசிபலன் 

துலாம்- முயற்சி

விருச்சிகம்- உயர்வு

தனுசு- சோர்வு

மகரம்- சாந்தம்

கும்பம்- நன்மை

மீனம்- பரிசு

நல்ல நேரம்

காலை: 7:45- 8:45 வரை

மாலை: 4:45- 5:45 வரை

Part 1:  மேஷம்- கன்னி ராசிபலன் (6.12.2022, செவ்வாய்)

Nalaya Rasi Palan : இந்த 3 ராசிக்காரருக்கு இன்று நல்ல பண மழை தான்.... 6:12:2022 ராசிபலன்!Representative Image

துலாம் (Thulam Nalaya Rasi Palan)

இன்று எதிர்பார்த்த அளவு லாபம் கிடைக்காது, ஆனால் லட்சிய பாதையை அடைய முடியும். தொழிலில் புதிய முயற்சி செய்வீர். முடிக்க  முடியாத வேலைகளை முடிக்க முடியும். செல்வ நிலையில் பெரிய முன்னேற்றம் இருக்காது. உங்களின் அன்பான நடத்தை வீட்டில் கலகலப்பான சுழலை உருவாக்கும். மற்றவர்களின் மனதை புரிந்து நடந்த கொள்ள முடியும், நட்பான அணுகுமுறை பிறக்கும். தூக்கமின்மையால் உடல் உபாதைகள் ஏற்படலாம். முயற்சி! 

அதிர்ஷ்ட நிறம்: வெள்ளை  

அதிர்ஷ்ட எண்: 1

Nalaya Rasi Palan : இந்த 3 ராசிக்காரருக்கு இன்று நல்ல பண மழை தான்.... 6:12:2022 ராசிபலன்!Representative Image

விருச்சிகம் (Viruchigam Nalaya Rasi Palan)

இன்று மிகவும் முன்னேற்றமான நாளாக அமையும். உங்கள் திறமையை உணரும் நாளாக மாற்ற முடியும். நிதி நிலையில் நல்ல வளர்ச்சி உண்டு, மனதிற்கு விருப்பமான பொருளை வாங்க முடியும்.  இல்லற வாழ்வில் அன்பு அதிகரிக்கும்.  உங்களின் அக்கறையான நடத்தை காதல் வாழ்வில் நல்லுறவை உருவாக்கும். ஆரோக்கியம் நன்றாக உள்ளது, மனம் நிம்மதியாக செயல்படும். உயர்வு! 

அதிர்ஷ்ட நிறம்:  மஞ்சள்

அதிர்ஷ்ட எண்: 2

Nalaya Rasi Palan : இந்த 3 ராசிக்காரருக்கு இன்று நல்ல பண மழை தான்.... 6:12:2022 ராசிபலன்!Representative Image

தனுசு (Dhanusu Nalaya Rasi Palan)

மனதில் இருக்கும் தன்னம்பிக்கை உங்களை அயராது உழைக்க தூண்டும். முழு கவனமும்  தொழில் மீது இருக்கும்.  செல்வ நிலை வெகுவாக உயரும், எதிர்கால தேவையை பூர்த்தி முடியும். காதல் வாழ்க்கை இனிமையாக இருக்கும். வாழ்க்கை துணையுடன் அமைதியான பேச்சு வார்த்தை இருக்கும். உறவினர் உடன் நல்ல பரிமாற்றம் இருக்கும். ஆரோக்கியம் சிறப்பாக உள்ளது. சோர்வு! 

அதிர்ஷ்ட நிறம்: மெரூன் நிறம்

அதிர்ஷ்ட எண்: 4

Nalaya Rasi Palan : இந்த 3 ராசிக்காரருக்கு இன்று நல்ல பண மழை தான்.... 6:12:2022 ராசிபலன்!Representative Image

மகரம் (Magaram Nalaya Rasi Palan)

வழக்கத்தைவிட இன்று வேலைகள் அதிகமாக இருந்தாலும் மனம் உற்சாகமாக செயல்படும். தொழில் மீது ஆர்வம் கூடும். மாணவர்கள் சக மாணவர்களுடன் ஆர்வமாக படிப்பர். செலவில் நிதானம் தேவை. குடும்ப உறுப்பினர் மூலம் நிதி உதவி கிடைக்கும். நண்பர்களின் பேச்சு மனதில் தைரியத்தை அளிக்கும். பயணத்தின் மூலம் மன அமைதி கிடைக்கும். உடல் ஓய்வை எதிர்பார்க்கும். சாந்தம்! 

அதிர்ஷ்ட நிறம்:  பச்சை

அதிர்ஷ்ட எண்:  1

Nalaya Rasi Palan : இந்த 3 ராசிக்காரருக்கு இன்று நல்ல பண மழை தான்.... 6:12:2022 ராசிபலன்!Representative Image

கும்பம் ( Kumbam Nalaya Rasi Palan)

இன்றைய தினம் மகிழ்ச்சியானதாக இருக்கும். வியாபார ரீதியாக சற்று அலைய வேண்டியதாக இருக்கும். பணிகள் அதிகமாக இருக்கும், வேலையில் மூழ்கும் நிலை உண்டாகும். ஓரளவு செல்வத்தை சேமிக்க முடியும். குடும்ப வாழ்க்கை அமைதியாக இருக்கும், மனதில் இருக்கும் குழப்பம் குடும்பத்தினர் மூலம் சரியாகும். முழங்கால் சார்ந்த தொல்லை ஏற்படும். நன்மை! 

அதிர்ஷ்ட நிறம்:  சிவப்பு

அதிர்ஷ்ட எண்: 3

Nalaya Rasi Palan : இந்த 3 ராசிக்காரருக்கு இன்று நல்ல பண மழை தான்.... 6:12:2022 ராசிபலன்!Representative Image

மீனம் (Meenam Nalaya Rasi Palan)

இன்று மனதில் ஒருவித கவலை சுழன்று கொண்டே இருக்கும். வேலையில் ஆர்வம் கூடும், நிலுவை வேலைகளை சுறுசுறுப்பாக செய்ய முடியும். செல்வ வரவு உண்டாகும், சேமித்து கொள்வது நல்லது. குடும்ப வாழ்க்கை இனிமையாக இருக்கும், உங்கள் வெளிப்படையான பேச்சு மனதை அமைதியாக்கும். வீட்டில் உங்கள் மதிப்பும் அதிகமாகும். உடல்நலம் நன்றாக உள்ளது. பரிசு! 

அதிர்ஷ்ட நிறம்: கருப்பு  

அதிர்ஷ்ட எண்: 8


உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…

தொடர்பான செய்திகள்