Sat ,Jul 27, 2024

சென்செக்ஸ் 81,332.72
1,292.92sensex(1.62%)
நிஃப்டி24,834.85
428.75sensex(1.76%)
USD
81.57
Exclusive

This Week Lucky Raasi: இந்த ராசிக்காரருக்கு இந்த வாரம் எந்த பக்கம் திரும்பினாலும் அதிர்ஷ்டம் தான்… அந்த அதிர்ஷ்டக்காரர் நீங்களா…!

Manoj Krishnamoorthi June 19, 2022 & 17:45 [IST]
This Week Lucky Raasi: இந்த ராசிக்காரருக்கு இந்த வாரம் எந்த பக்கம் திரும்பினாலும் அதிர்ஷ்டம் தான்… அந்த அதிர்ஷ்டக்காரர் நீங்களா…!Representative Image.

சுபகிருது வருடம் ஆனி மாதம் முதல் வாரத்தில் (19.06.2022- 25.06.2022) பலவிதமான ஏற்ற இறக்கங்களை மற்ற ராசிகள் அனுபவிக்கையில் இந்த 1 ராசி மட்டும்  இந்த வாரம் முழுவதும் (This Week Lucky Raasi) நன்மைகளைப் பார்க்கப்போகும் அந்த அதிர்ஷ்ட ராசி உங்க ராசியா... இருக்குமானு ஆவலா... அதற்கு இந்த வாசகத்தைப் பின்தொடர்ந்து படியுங்கள்.   

இந்த வார அதிர்ஷ்ட ராசி (This Week Lucky Raasi)

இந்த வாரம் கன்னி ராசியின் வாரம் இன்று சொல்லும் அளவு அவ்வளவு நன்மைகள் நடக்கவுள்ளது. நிலையான செல்வ வரவும் அன்பான குடும்ப வாழ்க்கையும் என அனைத்து ஸ்தானமும் சிறப்பாக உள்ளது. 

கன்னி ராசிக்காரருக்கு இந்த வாரம் முழுவதும் சந்தோஷத்தில் திளைத்திருப்பீர்கள், குடும்பத்தில் மகிழ்ச்சி ததும்பி விளையாடும். தொழில் ஸ்தானம் சிறப்பாக உள்ளது, சுய தொழில் செய்பவர்களுக்கு பல புதிய ஆர்டர்கள் கிடைக்கும். வெற்றிகரமான வாரமாகத் தோன்றும். இதுவரை மனதில் இருந்த சிறிய மன அழுத்தம் குறைந்து நம்பிக்கை பிறக்கும். நம்பிக்கையைத் தளரவிடாமல் நம்பிக்கையுடன் செயல்பட்டு செல்வ நிலையை உயர்த்துவீர்.    மிகவும் சந்தோஷமான இல்லற வாழ்க்கை இருக்கும், நட்பு வட்டாரம் நன்மைகளைத் தரும். மன உறுதியுடன் நடக்க வேண்டும். 


Representative Image. மேலும் படிக்க: மேஷம் முதல் கன்னி வரை முதல் 6 ராசியின் வார ராசிபலன் பற்றி அறிய இங்கு க்ளிக் செய்யவும்.


உத்திரம்: தன்னம்பிக்கையுடன் இருப்பீர்கள்

அஸ்தம்: உதவிகள் கிடைக்கும்.

சித்திரை:  பிரச்சனைகள் குறைந்து இன்பமாக இருப்பீர்கள்.

வழிபாடு செய்ய வேண்டிய தெய்வம்: வெங்கடாசலபதி

இதுபோன்ற ஜோதிட செய்திகளை உடனுக்குடன் தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில்  Search Around  Web பக்கமான எங்களைப் பின்தொடருங்கள்.

Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்...

 


உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…

தொடர்பான செய்திகள்