Sat ,Jul 27, 2024

சென்செக்ஸ் 81,332.72
1,292.92sensex(1.62%)
நிஃப்டி24,834.85
428.75sensex(1.76%)
USD
81.57
Exclusive

விவேகத்துடன் செயல்பட வேண்டிய ராசியினர்...!| Tomorrow Rasi Palan in Tamil | 08.09.2023

Priyanka Hochumin Updated:
விவேகத்துடன் செயல்பட வேண்டிய ராசியினர்...!| Tomorrow Rasi Palan in Tamil | 08.09.2023Representative Image.

மங்களகரமான சோபகிருது வருடம் ஆவணி மாதம் 22 ஆம் நாளுக்கான [08 செப்டம்பர்  2023, வெள்ளி] மேஷம், ரிஷபம், மிதுனம், கடகம், சிம்மம், கன்னி, துலாம், விருச்சிகம், தனுசு, மகரம், கும்பம், மீனம் ராசிகளுக்கு உண்டான பலன்கள் எப்படி இருக்கும் என்பதை தெரிந்துக் கொள்வோம்.

நல்ல நேரம்

காலை: 09.15 - 10.15 மணி வரை

மாலை:  04.45 - 05.45 மணி வரை

விவேகத்துடன் செயல்பட வேண்டிய ராசியினர்...!| Tomorrow Rasi Palan in Tamil | 08.09.2023Representative Image

மேஷம் | Nalaya Rasi Palan Mesham

மனதளவில் புது தன்னம்பிக்கை உருவாகும். தடைபட்டு வந்த சொத்து விற்பனை சாதகமாக முடியும். புது டெக்னாலஜி கருவிகளை வாங்கி மகிழ்வீர்கள். உத்தியோகப் பணியில் பொறுப்புகள் குறையும். இழுபறியான தனவரவு வந்து சேரும். வியாபாரத்தில் இருந்த மந்தத்தன்மை குறையும்.  

விவேகத்துடன் செயல்பட வேண்டிய ராசியினர்...!| Tomorrow Rasi Palan in Tamil | 08.09.2023Representative Image

ரிஷபம் | Nalaya Rasi Palan Rishabam

குடும்பத்தில் உங்கள் மீது நம்பிக்கை அதிகரிக்கும். கல்விப் பணியில் ஆர்வம் ஏற்படும். நண்பர்களால் முக்கிய வாய்ப்புகள் உண்டாகும். சுபகாரிய எண்ணங்கள் மேம்படும். பழக்கவழக்கங்களில் சில மாற்றம் ஏற்படும். பொன், பொருள் சேர்க்கை சிலருக்கு உண்டாகும். புதிய நபர்களால் அனுபவம் பிறக்கும்.    

விவேகத்துடன் செயல்பட வேண்டிய ராசியினர்...!| Tomorrow Rasi Palan in Tamil | 08.09.2023Representative Image

மிதுனம் | Nalaya Rasi Palan Midhunam

புதுவிதமான சிந்தனைகள் மனதில் தோன்றும். உடல் ஆரோக்கியத்தில் கவனம் வேண்டும். உத்தியோகப் பணியில் திடீர் மாற்றம் உண்டாகும். வியாபாரத்திற்காக வெளியூர் பயணம் செல்லும் வாய்ப்பு அமையும். உடன் பிறந்தவர்களிடம் அனுசரித்துச் செல்லவும். பலம் மற்றும் பலவீனத்தைப் புரிந்து கொள்வீர்கள். வாகனம் சார்ந்த செயல்களில் ஆர்வம் ஏற்படும்.        

விவேகத்துடன் செயல்பட வேண்டிய ராசியினர்...!| Tomorrow Rasi Palan in Tamil | 08.09.2023Representative Image

கடகம் | Nalaya Rasi Palan Kadagam

ரகசியமான செயல்பாடுகள் அதிகரிக்கும். விரும்பிய பொருட்களை வாங்கி மகிழ்வீர்கள். தேவையில்லாத இடத்தில் கருத்து தெரிவிப்பதை தவிர்க்கவும். உத்தியோகத்தில் நெருக்கடியான சூழ்நிலை உண்டாகும். சக ஊழியர்களின் ஒத்துழைப்பு கிடைக்கும். குழந்தைகளின் எண்ணத்தை புரிந்து கொள்வீர்கள்.

விவேகத்துடன் செயல்பட வேண்டிய ராசியினர்...!| Tomorrow Rasi Palan in Tamil | 08.09.2023Representative Image

சிம்மம் | Nalaya Rasi Palan Simmam

உடன் பிறந்தவர்களிடம் இருந்து வந்த கருத்து வேறுபாடு நீங்கும். பெரியோர்களின் ஆலோசனை மாற்றத்தை ஏற்படுத்தும். வெளிநாடு தொடர்பான பயண வாய்ப்புகள் கைகூடும். வெளியூர் பயணங்களால் அனுகூலமான பலன்கள் உண்டாகும். உணவு சார்ந்த துறையில் மேன்மை உண்டாகும்.

விவேகத்துடன் செயல்பட வேண்டிய ராசியினர்...!| Tomorrow Rasi Palan in Tamil | 08.09.2023Representative Image

கன்னி | Nalaya Rasi Palan Kanni

திட்டமிட்ட செயல்களில் நினைத்த முடிவு கிடைக்கும். டெக்னாலஜி மீதான ஆர்வம் அதிகரிக்கும். வங்கிப் பணியில் விவேகம் வேண்டும். தனிப்பட்ட இலக்குகள் உண்டாகும். வேலை செய்யும் இடத்தில் மாற்றமான சூழல் உண்டாகும். அரசு தொடர்பான காரியங்களில் இருந்து வந்த இழுபறிகள் குறையும். 

விவேகத்துடன் செயல்பட வேண்டிய ராசியினர்...!| Tomorrow Rasi Palan in Tamil | 08.09.2023Representative Image

துலாம் | Nalaya Rasi Palan Thulam

ஆன்மீகப் பணியில் ஈடுபாடு ஏற்படும். வெளிவட்டாரத்தில் மதிப்பு அதிகரிக்கும். ஆராய்ச்சி சார்ந்த துறையில் மேன்மை ஏற்படும். உயர் அதிகாரிகளின் ஆதரவு கிடைக்கும். மற்றவர்களின் கருத்துக் மதிப்பு அளிக்கவும். கணவன் - மனைவி இடையே புரிதல் ஏற்படும். வர்த்தகம் தொடர்பான செயல்பாடுகளில் விவேகம் வேண்டும்.

விவேகத்துடன் செயல்பட வேண்டிய ராசியினர்...!| Tomorrow Rasi Palan in Tamil | 08.09.2023Representative Image

விருச்சிகம் | Nalaya Rasi Palan Viruchigam

எதிர்காலம் தொடர்பான சிந்தனைகள் அதிகரிக்கும். உத்தியோகப் பணியில் விழிப்புணர்வு வேண்டும். சந்தேக உணர்வுகளால் நெருக்கமானவர்களிடம் கருத்து வேறுபாடு உண்டாகும். பலம் மற்றும் பலவீனங்களை புரிந்து கொள்வீர்கள். வெளிவட்டார நண்பர்களின் மூலம் ஆதாயம் ஏற்படும். மனதில் இருந்து வந்த குழப்பம் நீங்கி மகிழ்ச்சி உண்டாகும்.

விவேகத்துடன் செயல்பட வேண்டிய ராசியினர்...!| Tomorrow Rasi Palan in Tamil | 08.09.2023Representative Image

தனுசு | Nalaya Rasi Palan Dhanusu

வியாபாரத்தில் புது அறிமுகம் கிடைக்கும். குழந்தைகள் ஆதரவாக இருப்பார்கள். சுபகாரியம் தொடர்பான எண்ணங்கள் ஈடேறும். வெளியூர் பயணங்கள் நன்மையை அளிக்கும். சகோதர வழியில் ஒத்துழைப்பு கிடைக்கும். குடும்பத்தில் கலகலப்பான சூழல் உண்டாகும்.

விவேகத்துடன் செயல்பட வேண்டிய ராசியினர்...!| Tomorrow Rasi Palan in Tamil | 08.09.2023Representative Image

மகரம் | Nalaya Rasi Palan Magaram

தந்தை வழியில் ஒத்துழைப்பு கிடைக்கும். பயணங்களின் மூலம் அனுகூலம் உண்டாகும். வாகனப் பயணத்தில் கவனம் வேண்டும். செயல்பாடுகளில் இருந்து வந்த குழப்பம் விலகும். இணையம் சார்ந்த துறையில் புதிய வாய்ப்புகள் கிடைக்கும். பெற்றோரிடம் மனம் விட்டுப் பேசுவீர்கள். உயர்கல்வி தொடர்பான ஆலோசனைகள் கிடைக்கும்.   

விவேகத்துடன் செயல்பட வேண்டிய ராசியினர்...!| Tomorrow Rasi Palan in Tamil | 08.09.2023Representative Image

கும்பம் | Nalaya Rasi Palan Kumbam

உயர்கல்வியில் தெளிவு ஏற்படும். மனதில் ஒரு விதமான ஏக்கம் ஏற்பட்டு நீங்கும். எதிலும் உணர்வுப்பூர்வமாகச் செயல்படுவீர்கள். மனதில் வித்தியாசமான சிந்தனை உண்டாகும். புதிய முயற்சிகளில் மாறுபட்ட அனுபவம் ஏற்படும். கடன் பிரச்சனை குறையும். முயற்சியை செயலாக மாற்றுவீர்கள்.

விவேகத்துடன் செயல்பட வேண்டிய ராசியினர்...!| Tomorrow Rasi Palan in Tamil | 08.09.2023Representative Image

மீனம் | Nalaya Rasi Palan Meenam

குடும்பத்தில் அடிப்படை வசதிகளை மேம்படுத்துவீர்கள். நண்பர்களின் வழியில் ஆதாயம் உண்டாகும். பழக்கவழக்கத்தில் மாற்றம் ஏற்படும். தேவையற்ற செலவை குறைக்கவும். கணிதம் சார்ந்த துறையில் வாய்ப்புகள் மேம்படும். விவசாயப் பணியில் மேன்மையான சூழல் உண்டாகும்.   


உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…

தொடர்பான செய்திகள்