Sat ,Jul 27, 2024

சென்செக்ஸ் 81,332.72
1,292.92sensex(1.62%)
நிஃப்டி24,834.85
428.75sensex(1.76%)
USD
81.57
Exclusive

நீங்க நினைச்சது நிறைவேறும் நாளாக இருக்கும்..!| Tomorrow Rasi Palan in Tamil | 24.09.2023

Priyanka Hochumin Updated:
நீங்க நினைச்சது நிறைவேறும் நாளாக இருக்கும்..!| Tomorrow Rasi Palan in Tamil | 24.09.2023Representative Image.

மங்களகரமான சோபகிருது வருடம் புரட்டாசி மாதம் 07 ஆம் நாளுக்கான [24 செப்டம்பர்  2023, ஞாயிறு] மேஷம், ரிஷபம், மிதுனம், கடகம், சிம்மம், கன்னி, துலாம், விருச்சிகம், தனுசு, மகரம், கும்பம், மீனம் ராசிகளுக்கு உண்டான பலன்கள் எப்படி இருக்கும் என்பதை தெரிந்துக் கொள்வோம்.

நல்ல நேரம்

காலை: 07.45 - 08.45 மணி வரை

மாலை:  03.15 - 04.15 மணி வரை

நீங்க நினைச்சது நிறைவேறும் நாளாக இருக்கும்..!| Tomorrow Rasi Palan in Tamil | 24.09.2023Representative Image

மேஷம் | Nalaya Rasi Palan Mesham

அரசுப் பணியில் பொறுப்புகள் அதிகரிக்கும். நண்பர்களின் ஒத்துழைப்பு கிடைக்கும். மற்றவர்கள் பற்றி கருத்து கூறுவதை தவிர்க்கவும். சிந்தனையின் போக்கில் கவனம் வேண்டும். பூர்வீக சொத்துக்களால் அலைச்சல் உண்டாகும். வாகனங்களைச் சீர் செய்யும் சூழல் ஏற்படும்.

நீங்க நினைச்சது நிறைவேறும் நாளாக இருக்கும்..!| Tomorrow Rasi Palan in Tamil | 24.09.2023Representative Image

ரிஷபம் | Nalaya Rasi Palan Rishabam

கற்பனைத் திறன் மேம்படும். மறதி பிரச்சனை குறையும். நெருக்கமானவர்களின் தேவையை நிறைவேற்றுவீர்கள். செல்வச் சேர்க்கை சார்ந்த எண்ணம் அதிகரிக்கும். வியாபாரத்தில் இருந்த தாமதம் குறையும். சுபகாரியம் தொடர்பான விரயம் ஏற்படும்.

நீங்க நினைச்சது நிறைவேறும் நாளாக இருக்கும்..!| Tomorrow Rasi Palan in Tamil | 24.09.2023Representative Image

மிதுனம் | Nalaya Rasi Palan Midhunam

விவசாயப் பணியில் அலைச்சல் உண்டாகும். செய்யும் பணியில் கவனம் வேண்டும். கல்வியில் ஏற்றம், இறக்கமான சூழல் ஏற்படும். ஆரோக்கியத்தில் இருந்த இன்னல் குறையும். இனம் புரியாத சிந்தனையால் தடுமாற்றம் உண்டாகும். உடன் பிறந்தவர்களின் வழியில் அனுசரித்துச் செல்லவும்.

நீங்க நினைச்சது நிறைவேறும் நாளாக இருக்கும்..!| Tomorrow Rasi Palan in Tamil | 24.09.2023Representative Image

கடகம் | Nalaya Rasi Palan Kadagam

போட்டிகளில் எதிர்பார்த்த முடிவு கிடைக்கும். சுபகாரிய எண்ணம் கைகூடும். மறைமுக திறமைகள் வெளிப்படும். முயற்சிக்கான பலன் கிடைக்கும். புதிய நபர்களின் அறிமுகம் உண்டாகும். பயனற்ற பேச்சுக்களைக் குறைத்துக் கொள்ளவும். குடும்ப உறுப்பினர்களிடத்தில் விட்டுக்கொடுத்துச் செல்லவும். 

நீங்க நினைச்சது நிறைவேறும் நாளாக இருக்கும்..!| Tomorrow Rasi Palan in Tamil | 24.09.2023Representative Image

சிம்மம் | Nalaya Rasi Palan Simmam

பார்வை பிரச்சனை குறையும். தற்பெருமையான பேச்சை குறைக்கவும். சிக்கலான விஷயத்திற்கு தெளிவு கிடைக்கும். நெருக்கமானவர்கள் பற்றிய சிந்தனை அதிகரிக்கும். பொன், பொருள் சேர்க்கை உண்டாகும். விரும்பிய உணவுகளை உண்டு மகிழ்வீர்கள்.  

நீங்க நினைச்சது நிறைவேறும் நாளாக இருக்கும்..!| Tomorrow Rasi Palan in Tamil | 24.09.2023Representative Image

கன்னி | Nalaya Rasi Palan Kanni

பலம் மற்றும் பலவீனத்தை புரிந்து கொள்வீர்கள். புதிய இடங்களுக்கு சென்று வருவீர்கள். சிந்தனையில் இருந்த குழப்பம் குறையும். பொழுது போக்கு விஷயத்தில் ஆர்வம் ஏற்படும். பூர்வீக சொத்துக்களால் விரயம் உண்டாகும். மனதில் ஆன்மீக எண்ணம் மேம்படும்.

நீங்க நினைச்சது நிறைவேறும் நாளாக இருக்கும்..!| Tomorrow Rasi Palan in Tamil | 24.09.2023Representative Image

துலாம் | Nalaya Rasi Palan Thulam

மனதில் புத்துணர்ச்சி உண்டாகும். எதிர்பாராத சில செலவுகளால் சேமிப்பு குறையும். கல்விப் பணியில் முன்னேற்றம் உண்டாகும். புதிய வாகனங்கள் மீது ஆர்வம் அதிகரிக்கும். உடல் ஆரோக்கியத்தில் ஏற்றம், இறக்கம் உண்டாகும். விவசாயப் பணியில் ஆலோசனை பெற்று முடிவு எடுக்கவும்.

நீங்க நினைச்சது நிறைவேறும் நாளாக இருக்கும்..!| Tomorrow Rasi Palan in Tamil | 24.09.2023Representative Image

விருச்சிகம் | Nalaya Rasi Palan Viruchigam

உயர் பொறுப்பில் இருப்பவர்களிடம் விட்டுக்கொடுத்துச் செல்லவும். சூழ்நிலை அறிந்து முடிவு எடுக்கவும். கணவன் - மனைவி இடையே நெருக்கம் அதிகரிக்கும். உடன் பிறந்தவர்கள் ஆதரவாக இருப்பார்கள். வியாபாரம் தொடர்பாக அலைச்சல் உண்டாகும். இணையத் துறையில் திறமை வெளிப்படும்.   

நீங்க நினைச்சது நிறைவேறும் நாளாக இருக்கும்..!| Tomorrow Rasi Palan in Tamil | 24.09.2023Representative Image

தனுசு | Nalaya Rasi Palan Dhanusu

எதிர்பாராத சில புதிய வாய்ப்புகள் உண்டாகும். வாக்குறுதி அளிக்கும் போது சிந்தித்துச் செயல்படவும். வியாபார பணியில் வரவு உண்டாகும். முகத்தில் பொலிவு மேம்படும். குடும்ப உறுப்பினர்கள் ஆதரவாக இருப்பார்கள். பழக்கவழக்கத்தில் மாற்றம் ஏற்படும்.

நீங்க நினைச்சது நிறைவேறும் நாளாக இருக்கும்..!| Tomorrow Rasi Palan in Tamil | 24.09.2023Representative Image

மகரம் | Nalaya Rasi Palan Magaram

தேர்வு பணியில் கவனத்துடன் இருக்கவும். நிர்வாக துறையில் திறமை வெளிப்படும். சமூகப் பணியில் மதிப்பு அதிகரிக்கும். எதையும் சமாளிக்கும் பக்குவம் பிறக்கும். விடாமுயற்சியுடன் நினைத்ததை நிறைவேற்றுவீர்கள். கனவு தொடர்பான பிரச்சனை குறையும். மனதளவில் புதிய இலக்கு பிறக்கும்.    

நீங்க நினைச்சது நிறைவேறும் நாளாக இருக்கும்..!| Tomorrow Rasi Palan in Tamil | 24.09.2023Representative Image

கும்பம் | Nalaya Rasi Palan Kumbam

ஆன்மீகப் பணியில் ஆர்வம் மேம்படும். தூர தேச பயணம் செல்லும் எண்ணம் கைகூடும். அலங்கார விஷயத்தில் ஈர்ப்பு அதிகரிக்கும். எதிர்பாராத செலவுகளால் நெருக்கடி உண்டாகும். கணவன் - மனைவி இடையே நெருக்கம் அதிகமாகும். வித்தியாசமான சிந்தனைகள் வந்து போகும்.  

நீங்க நினைச்சது நிறைவேறும் நாளாக இருக்கும்..!| Tomorrow Rasi Palan in Tamil | 24.09.2023Representative Image

மீனம் | Nalaya Rasi Palan Meenam

வருமான வாய்ப்பை மேம்படுத்துவீர்கள்.எதிர்பார்த்த சில உதவிகள் கிடைக்கும். உத்தியோக பணியில் புதிய பொறுப்புகள் அதிகமாகும். புதிய நபர்களின் அறிமுகம் ஏற்படும். இழுபறியான சில விஷயங்களை முடிப்பீர்கள். கடன் சார்ந்த சிந்தனை உண்டாகும். வெளியூர் பயண வாய்ப்பு சாதகமாகும்.   


உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…

தொடர்பான செய்திகள்