Sat ,Jul 27, 2024

சென்செக்ஸ் 81,332.72
1,292.92sensex(1.62%)
நிஃப்டி24,834.85
428.75sensex(1.76%)
USD
81.57
Exclusive

Tomorrow Special: 22.07.2022- ஆடி வெள்ளிக்கிழமை மங்களகரமான நாள்….. இன்றைய தினத்தில் இதுவா… விஷேசம்!

Manoj Krishnamoorthi July 21, 2022 & 10:00 [IST]
Tomorrow Special: 22.07.2022- ஆடி வெள்ளிக்கிழமை மங்களகரமான நாள்….. இன்றைய தினத்தில் இதுவா… விஷேசம்!Representative Image.

இன்று சுபகிருது வருடம் ஆடி மாதம் 6 ஆம் நாள் முதல் வெள்ளிக்கிழமை (22.07.2022) தினத்தின் மகத்துவம் ஏராளம். இதில் சிலவற்றை இந்த வாசகத்தில் குறிப்பிட்டுள்ளோம். அம்மன் கோவிலில் விஷேசமான ஆடி வெள்ளிக்கிழமை தினமான இன்று எந்த இறைவன் வழிபாடு சிறந்தது என்பதையும் காணலாம்.

நேற்றைய தினத்தின் சிறப்பு (21.07.2022, வியாழன்)

 தினசரி விஷேசம் (22.07.2022)

 பண்டிகை

இன்று திருத்தணி முருகபெருமான் பரணி உற்சவம் செய்யும் முக்கிய திருநாள்.

ஸ்ரீவில்லிபுத்தூர் ஸ்ரீஆண்டாள் வாகனத்தில் உற்சவம் கொண்டு காட்சியளிக்கும் திருநாள்.

வழிபாடு

இன்று ராமர் வழிபாடு மன அமைதி அளித்து தெளிவான எண்ணவோட்டத்தை அளிக்கும்.

சிறப்பு

இன்று விவசாயம் சார்ந்த பயிர்கள் விதைக்க சிறந்த நாள், முக்கியமாக மூலிகை போன்ற பயிர்களை பயிரிட மிக சிறந்த நாளாகும்.

நாட்டியம் அரங்கேற்றம் செய்ய மிக சிறந்த நாளாகும்.

புதிய கல்வி ஞானம் பெற ஆசி பெற்று ஆரம்பிக்கலாம்.

இன்றைய நட்சத்திரம்

இன்று இரவு 8:59 வரை பரணி நட்சத்திரம் பின் நாளை இரவு 10:45 வரை கிருத்திகை நட்சத்திரமாகும்.

சந்திராஷ்டமம்

இன்று கன்னி ராசி உத்திரம் மற்றும் அஸ்தம் ஆகிய இரண்டு நட்சத்திரங்களுக்கு சந்திராஷ்டமம் ஆகும்.

உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில்  Search Around  Web பக்கமான எங்களைப் பின்தொடருங்கள்.

Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…

 


உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…

தொடர்பான செய்திகள்