Sat ,Jul 27, 2024

சென்செக்ஸ் 81,332.72
1,292.92sensex(1.62%)
நிஃப்டி24,834.85
428.75sensex(1.76%)
USD
81.57
Exclusive

Benelli TRK800 எப்போ லான்ச்..? | Upcoming Bikes 2023

Manoj Krishnamoorthi Updated:
Benelli TRK800 எப்போ லான்ச்..? | Upcoming Bikes 2023Representative Image.

உலக புகழ் பெற்ற Italian motorcycle நிறுவனமான Benelli யின் தயாரிப்புகள் எல்லாம் கிளாசிக்கான லுக் கொண்டு இருக்கும். என்ன தான் காஸ்டிலியான பைக்காக இருந்தாலும் இதன் பர்ஃபாமன்ஸ் தமக்கு விலை மறக்க செய்யும். இவர்களின் அடுத்த லான்ச் Benelli TRK800 பைக் ஆகும். இந்த பைக்கின் விலை, வசதிகள், சேஃப்டி அம்சங்கள் போன்றவற்றைப் பார்ப்போம். 

Benelli TRK800 

Benelli TRK800 எப்போ லான்ச்..? | Upcoming Bikes 2023Representative Image

பர்ஃபாமன்ஸ் (Performance) 

பைக் ரைடர்ஸ்களுக்கு ஸ்மூத்தான ரைடிங் அளிக்க Benelli நிறுவனம் உருவாக்கிய 754 cc பைக் Benelli TRK800. இந்த Benelli TRK800 கொண்டு இருக்கும் 754 cc இன்ஜின் 76.13ps பவர் @ 8500 rpm டார்க்கில் வெளிப்படுத்தும். இதனால் சாலையில் இந்த வண்டி வந்தால் மின்னல் வேகத்தில் சீறும் தடம் தான் மிஞ்சும். முக்கியமாக பிரண்டு மற்றும் பேக் டிஸ்க் பிரேக் கொண்டு இருப்பதால் பயணத்தின் போது வண்டியை நிறுத்தும் போது தடுமாற்றம் ஏற்படாது. 

Benelli TRK800 எப்போ லான்ச்..? | Upcoming Bikes 2023Representative Image

சிறப்பம்சங்கள் (Specifications)

Benelli TRK800 பைக் தற்போதைய BS6 விதிமுறைக்கு உட்பட்டது தயாரிக்கப்பட்டுள்ளது.  அத்துடன் க்ளாசிக் spoke wheel மற்றும் tubeless tyre பொருத்தப்பட்டுள்ளது. தற்போது வரை இதன் மைலேஜ் பற்றிய தகவல் பகிரப்படவில்லை, ஸ்போர்ட்ஸ் பைக்  என்பதால் இதன் மைலேஜ் பெரிதளவு இருக்காது. ஆனால் பர்ஃபாமன்ஸ் அசத்தலாக இருக்கும். 

ஸ்பீடு விசயத்தில் விட்டு கொடுக்காத Benelli TRK800 பைக்கின் விலை 8.50 லட்சம் இருக்கும். மேலும் இந்த பைக் ஜனவரி 2, 2023 முதல் ஆட்டோமொபைல் மார்க்கெட்டில் விற்பனைக்கு வரும் என எதிர்பார்க்கப்படுகிறது. 

22 லிட்டர் பெட்ரொல் டேங் மற்றும் ABS Dual Channel கொண்ட இந்த ஒரே கலரில் மட்டும் கிடைக்கும். வேறு கலர் வேரியண்ட் இல்லை என்றாலும் Benelli TRK800 பைக் Tiger Sport 660, V-Storm போன்ற பைக்கிற்கு போட்டியாக இருக்கலாம்.


உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…

தொடர்பான செய்திகள்