Sat ,Jul 27, 2024

சென்செக்ஸ் 81,332.72
1,292.92sensex(1.62%)
நிஃப்டி24,834.85
428.75sensex(1.76%)
USD
81.57
Exclusive

வெறும் 70000 ரூபாய் இருந்தாலே இந்த e- bike உங்களுடையது...! | E Scooters Under 70000

Manoj Krishnamoorthi Updated:
வெறும் 70000 ரூபாய் இருந்தாலே இந்த e- bike உங்களுடையது...! | E Scooters Under 70000Representative Image.

குறைவான விலையில் e- பைக் என்றால் ஒ வண்டியின் தரத்தின் மீது தான் நமக்கு அச்சம் உண்டாகும் நம்மில் பல பேர் எலக்ட்ரிக் வாகனத்தின் சார்ஜி பற்றி தான் அதிகம் யோசிப்போம். ஒரு முறை சார்ஜ் செய்தால் எவ்வளவு தூரம் செல்லும், தொலைதூரம் செல்லும் போது வண்டி நிற்காத போன்ற கேள்வி தான் மனதில் அதிகரிக்கும். இந்த பதிவு 70000 ரூபாய்க்கு குறைவாக கிடைக்கும் எலக்ட்ரிக் பைக்களின் பேட்டரி தரம், அதிகபட்ச வேகம் போன்ற தகவலை அளிக்கும்.

70000 ரூபாய் குறைவான  எலக்ட்ரிக் பைக் ( E Scooters Under 70000)

வெறும் 70000 ரூபாய் இருந்தாலே இந்த e- bike உங்களுடையது...! | E Scooters Under 70000Representative Image

Yo Drift

51094 ரூபாய் கிடைக்கும் Yo Drift எலக்ட்ரிக் பைக் 250 w பவரில் செயல்படும் திறன் கொண்டது. முழுமையாக சார்ஜ் பெற 7- 8 மணி நேரம் எடுக்கும் ஆனால் 775 mm  உயரம் நமக்கு கையாளவத்ற்கு எளிமையாக உள்ளது.இதன் எடை 59 kg ஆகும். அதிகபட்சமாக 25 km வேகத்தில் செல்லும் Yo Drift 5 நிறங்களில் விற்பனையாகிறது.  

வெறும் 70000 ரூபாய் இருந்தாலே இந்த e- bike உங்களுடையது...! | E Scooters Under 70000Representative Image

Motovolt Urbn e- Bike

ஒருமுறை சார்ஜ் செய்தால் 120 km செல்லும் திறன் கொண்ட Motovolt Urbn e- Bike முழுமையாக சார்ஜ் ஆக 4 மணி நேரம் மட்டுமே ஆகும். BLDC மோட்டார் பொருத்தப்பட்ட இதன் அதிகபட்ச வேகம் 25 km ஆகும். 40 kg மட்டுமே எடை கொண்ட Motovolt Urbn e- Bike 49,999 முதல் 54,999 ரூபாய் ஆகும். 

வெறும் 70000 ரூபாய் இருந்தாலே இந்த e- bike உங்களுடையது...! | E Scooters Under 70000Representative Image

Okinawa R30

ஒரே வேரியண்டில் வெளியாகி உள்ள Okinawa R30 ஸ்கூட்டரின் விலை 61,998 முதல் ஆரம்பிக்கிறது. 1.25 kWH பேட்டரி கொண்ட R30 அதிகபட்சமாக 25 km செல்லும். 250 மோட்டார் பவரில் செயல்படும் BLDC மோட்டார் கொண்டுள்ளது. ஒரு சார்ஜ் செய்தால் 60 km செல்லும்  Okinawa R30 முழுமையாக சார்ஜ் ஆக 4-5 மணி நேரம் எடுக்கும். தினசரி வேலைக்கு பயன்படுத்தும் லோ ஸ்பீடு வாகனமாக இருப்பதால் drum ப்ரேக் சிஸ்டம் ஏதுவாக உள்ளது. 

வெறும் 70000 ரூபாய் இருந்தாலே இந்த e- bike உங்களுடையது...! | E Scooters Under 70000Representative Image

Hayasa Nirbhar

65550 ரூபாய் மதிப்புள்ள Hayasa Nirbhar ஒரு முழுமையான சார்ஜ் 90km பயணிக்க வைக்கும். அதிகபட்சம் 25 km மட்டுமே செல்லும் திறன் கொண்ட Hayasa Nirbhar பைக் disc பிரேக் வசதி கொண்டது. 150 kg வரை பாரம் தாங்கும் திறன் இருப்பதால் லாங்க் லைப் அளிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.  

வெறும் 70000 ரூபாய் இருந்தாலே இந்த e- bike உங்களுடையது...! | E Scooters Under 70000Representative Image

BattRE Electric LoEV

அசத்தலான 8 நிறங்களில் கிடைக்கும் BattRE Electric LoEV ஸ்கூட்டர் Honda Activa 6G போட்டியாக இருக்கும். டபுள் டிஸ்க் பிரேக் கொண்ட இதற்கு 48V/ 24 Ah பேட்டரி பேக் அப் உள்ளது. இதன் BLDC மோட்டர் செயல்பட 2.5 மணி நேரம் சார்ஜ் செய்ய வேண்டும். 2.5 மணி நேரத்தில் முழுமையாக சார்ஜ் ஆகும்  BattRE Electric LoEV 60km வரை செல்லும் திறன் கொண்டது. 

இதன் 10 amp பாஸ்ட் சார்ஜர் மற்றும் எளிதில் மாற்ற கூடிய Li ion பேட்டரி கவனிக்க வேண்டியது. 68,900 ரூபாய் மதிப்புள்ள BattRE Electric LoEV சோ ரூமில் மற்றும் இணைய தளத்தில் விற்பனைக்கு உள்ளது.

 


உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…

தொடர்பான செய்திகள்