Sat ,Jul 27, 2024

சென்செக்ஸ் 81,332.72
1,292.92sensex(1.62%)
நிஃப்டி24,834.85
428.75sensex(1.76%)
USD
81.57
Exclusive

Apache RTR 310 ஸ்போர்ட்ஸ் பைக்கான பக்கா லுக் கொண்டது தானா...! | Exclusive Photos

Manoj Krishnamoorthi Updated:
Apache RTR 310 ஸ்போர்ட்ஸ் பைக்கான பக்கா லுக் கொண்டது தானா...! | Exclusive PhotosRepresentative Image.

TVS பைக்களில் மிகவும் பிரபலமான Apache இளைஞர்களின் மத்தியில் நல்ல வரவேற்பு பெற்ற பைக் ஆகும். இந்த பைக்கின் மாடர்ன் லுக் மற்றும் ராயல் ப்ர்ஃபாமன்ஸ் இந்திய இளைஞர்களை கவர்ந்தது. மைலேஞ் விஷயத்திலும் காமர்மைஸ் ஆகாமல் டிசண்டான மைலேஜ் அளித்தது. இவ்வாறு வாடிக்கையாளரின் தேவையை சரிவர பூர்த்தி செய்த  Apache பைக்கின் அடுத்த வெர்ஷன் 2023 இல் ரீலாசாக உள்ளது. 

TVS Apache RTR 310 Exclusive Photos

Apache RTR 310 ஸ்போர்ட்ஸ் பைக்கான பக்கா லுக் கொண்டது தானா...! | Exclusive PhotosRepresentative Image

Apache RTR 310 ஸ்டைலான ஸ்ட்ரிட் பைக், இது 34 PS @ 27.3 Nm வெளிப்படுத்தும் 312 cc பைக். 

Apache RTR 310 ஸ்போர்ட்ஸ் பைக்கான பக்கா லுக் கொண்டது தானா...! | Exclusive PhotosRepresentative Image

மார்ச் மாதம் 2023 முதல் விற்பனை செய்ய உள்ள Apache RTR 310 விலை 1.99- 2.48 லட்சம் வரை இருக்கும். 

Apache RTR 310 ஸ்போர்ட்ஸ் பைக்கான பக்கா லுக் கொண்டது தானா...! | Exclusive PhotosRepresentative Image

இது டூயல் சேனல் மற்றும் 6 கியர் பாக்ஸ்  இருப்பது, வேகமாக சென்றாலும் தெளிவான பயன்பாடு கொடுக்கும்.  

Apache RTR 310 ஸ்போர்ட்ஸ் பைக்கான பக்கா லுக் கொண்டது தானா...! | Exclusive PhotosRepresentative Image

Apache RTR 310 செல்ஃப் ஸ்டார்ட் மட்டுமே தான் கொண்டுள்ளது. ஸ்போர்ட்ஸ் பைக்காக இருந்தாலும்  34.5  km மைலேஜ் அளிக்கும் என தெரிவிக்கப்படுகிறது. 

 


உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…

தொடர்பான செய்திகள்