Sat ,Jul 27, 2024

சென்செக்ஸ் 81,332.72
1,292.92sensex(1.62%)
நிஃப்டி24,834.85
428.75sensex(1.76%)
USD
81.57
Exclusive

ஹார்லி டேவிட்சன் x440 vs போட்டியாக இத்தனை பைக்கா? யார் பெஸ்ட்! | Harley Davidson X440 vs Rivals Comparison in tamil

Priyanka Hochumin Updated:
ஹார்லி டேவிட்சன் x440 vs போட்டியாக இத்தனை பைக்கா? யார் பெஸ்ட்! | Harley Davidson X440 vs Rivals Comparison in tamilRepresentative Image.

சமீபத்தில் வெளியான Harley-Davidson X440 பைக் மக்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்றுள்ளது. பொதுவாக ஒரு கார் அல்லது பைக் வெளியான உடனே அதற்கு போட்டியாக இருக்கும் மற்ற வாகனங்களுடன் ஒப்பிட்டு பார்ப்பது வழக்கம். ஏனெனில், அப்போது தான் அவற்றுள் எது சிறந்த அம்சங்களுடன் இருக்கிறது என்பதை அறிந்து மக்கள் அதனை வாங்கி பயன் பெறுவார்கள். அந்த வகையில் இந்த பதிவில், Harley-Davidson X440-க்கு போட்டியாக இருக்கும் Honda H'ness CB350 மற்றும் Yezdi Roadster இல் எந்த வாகனம் சிறந்தது என்று பாப்போம்.

HD X440 vs Rivals:

X440-ன் டாப்-ஸ்பெக் S வேரியண்ட், நேவிகேஷன் கன்ட்ரோல் மற்றும் நோட்டிபிகேஷன் அலெர்ட் கொண்டு வரும் புளூடூத் இணைப்புடன் வருகிறது. மேலும் டயமண்ட்-கட் அலாய் வீல்ஸ், இன்ஜினின் கூலிங் ஃபின்ஸ் மற்றும் 3டி பேட்ஜிங் போன்ற பிரீமியம் பயன்பாட்டினைப் பெறுகிறது. இதில் நுழைவு-நிலை டெனிம் மற்றும் மிட்-ஸ்பெக் விவிட் வகைகளும், அதே 3.5-இன்ச் டிஎஃப்டி டேஷுடன் வருகின்றன.

ஹார்லி டேவிட்சன் x440 vs போட்டியாக இத்தனை பைக்கா? யார் பெஸ்ட்! | Harley Davidson X440 vs Rivals Comparison in tamilRepresentative Image

HD X440 vs Rivals: சஸ்பென்ஷன் & பிரேக்

X440 பைக் மட்டுமே USD ஃபோர்க்கைக் கொண்டு வந்துள்ளது மற்றும் 320mm இல் மிகப்பெரிய பிரண்ட் டிஸ்க்கைப் பெற்றுள்ளது. மேலும் இது மிகவும் பருமனான ரியர் டயரைக் கொண்டுள்ளது மற்றும் Zapper Hyke எனப்படும் புதிய MRF ரப்பரையும் அறிமுகப்படுத்துகிறது.

 

HD X440

Honda H’ness CB350

Yezdi Roadster

சஸ்பென்ஷன் (f)

USD ஃபோர்க்

டெலெஸ்கோபிக் ஃபோர்க்

டெலெஸ்கோபிக் ஃபோர்க்

சஸ்பென்ஷன் (r)

ட்வின் ஷாக் அப்சாபர்ஸ்

ட்வின் ஷாக் அப்சாபர்ஸ்

ட்வின் ஷாக் அப்சாபர்ஸ்

பிரேக்ஸ் (f)

320mm டிஸ்க்

310mm டிஸ்க்

300mm டிஸ்க்

பிரேக்ஸ் (r)

240mm டிஸ்க்

240mm டிஸ்க்

240mm டிஸ்க்

டயர்ஸ் (f)

100/90-18

100/90-19

100/90-18

டயர்ஸ் (r)

140/70-17

130/70-18

130/70-18

ஹார்லி டேவிட்சன் x440 vs போட்டியாக இத்தனை பைக்கா? யார் பெஸ்ட்! | Harley Davidson X440 vs Rivals Comparison in tamilRepresentative Image

HD X440 vs Rivals: வெயிட் & டைமென்ஷன்ஸ்

மேலே சொல்லப்பட்ட வாகனங்களை விட X440, மிகவும் இலகுவானது. அது மட்டுமின்றி இருக்கை உயரமும் மிகவும் நிர்வகிக்கக்கூடிய 805 மிமீ அமைக்கப்பட்டுள்ளது. நாம் தினசரி பயன்பாட்டிற்கு எந்த சிரமும் இல்லாத வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது.

 

HD X440

Honda H’ness CB350

Yezdi Roadster

கேர்ப் வெயிட்

190.5 Kg

181 Kg

194 Kg

சீட் உயரம்

805mm

800mm

790mm

வீல் பேஸ்

1418mm

1441mm

1440mm

பியூல் கெபாசிட்டி 

13.5 லிட்டர்ஸ்

15 லிட்டர்ஸ்

12.5 லிட்டர்ஸ்

கிரௌண்ட் க்ளியரன்ஸ்

170mm

166mm

-

ஹார்லி டேவிட்சன் x440 vs போட்டியாக இத்தனை பைக்கா? யார் பெஸ்ட்! | Harley Davidson X440 vs Rivals Comparison in tamilRepresentative Image

HD X440 vs Rivals: என்ஜின்

மற்ற வாகனங்களை போல் இல்லாமல், X440 ஆனது 6-ஸ்பீடு கியர்பாக்ஸ் கொண்ட ஒரே ஏர்/ஆயில்-கூல்டு பைக் ஆக திகழ்கிறது. இப்படியாக அனைத்திலும் சிறப்பான அம்சங்களைக் கொண்டு வரும் HD X440 சரியான விலையில் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.

 

HD X440

Honda H’ness CB350

Yezdi Roadster

என்ஜின்

ஏர்/ஆயில்-கூல்டு, 440cc, சிங்கிள் சிலிண்டர்

ஏர்-கூல்டு, 348cc, சிங்கிள் சிலிண்டர்

லிக்விட்-கூல்டு, 334cc, சிங்கிள் சிலிண்டர்

பவர்

27hp at 6,000rpm

21hp at 5,500rpm

29.5hp

பவர்-டூ-வெயிட்-ரேஷியோ

141.7hp/tonne

116hp/tonne

152hp/tonne

டார்க்

38Nm at 4,000rpm

30Nm at 3,000rpm

28.95Nm

டார்க்-டூ-வெயிட்-ரேஷியோ

199.5Nm/tonne

165.7Nm/tonne

149.2Nm/tonne

கியர் பாக்ஸ்

6-ஸ்பீட்

5-ஸ்பீட்

6-ஸ்பீட்

விலை

ரூ.2.29 லட்சம் - ரூ.2.69 லட்சம்

ரூ.2.09 லட்சம் - ரூ.2.15 லட்சம்

ரூ.2.06 லட்சம் - ரூ.2.12 லட்சம்


உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…

தொடர்பான செய்திகள்