Sat ,Jul 27, 2024

சென்செக்ஸ் 81,332.72
1,292.92sensex(1.62%)
நிஃப்டி24,834.85
428.75sensex(1.76%)
USD
81.57
Exclusive

Mahindra Thar 5 Door எப்போது விற்பனைக்கு வரும்…| Thar Release Date…!

Manoj Krishnamoorthi Updated:
Mahindra Thar 5 Door எப்போது விற்பனைக்கு வரும்…| Thar Release Date…! Representative Image.

இந்தியா கார் மார்க்கெட்டில் Mahindra கார்களின் பர்ஃபாமன்ஸ் எப்போதுமே அசத்தல் தான். ஆரம்பத்தில் டிராக்டர் உற்பத்தியில் இருந்த Mahindra & Mahindra நிறுவனம் 2007 இல் பயணிகள் காரை வெளியிட்டது. அன்று முதல் இன்று வரை Mahindra கார்களுக்கு தனி சிறப்பு உண்டு. 2010 இல் இந்த நிறுவன, எலக்ட்ரிக் காரின் பக்கம் திரும்பினாலும் இன்று வரை இவர்களின் Mahindra Thar காருக்கு தனி ரசிகர்களே உண்டு. Mahindra Thar 5 Door கார் எப்போது லான்ச் ஆகும், என்ன... பர்ஃபாமன்ஸ், என்ன விலை போன்ற அனைத்து விவரமும் கொடுக்கப்பட்டுள்ளது. 

Mahindra Thar 5 Door எப்போது விற்பனைக்கு வரும்…| Thar Release Date…! Representative Image

Mahindra Thar 5 Door 

Mahindra என்றாலே நமக்கு ஞாபகம் வருவது CJ Jeep தான். இவர்களின் wiily jeep மாடல் சாலையில் இன்று வரையும் ஒரு தனி இடத்தை கொண்டுள்ளது. Mahindra நிறுவனத்தில் MUV மற்றும் XUV கார்கள் மிகவும் பிரபலம். அதில் Mahindra Thar வெளிவந்த 2010 முதல் இன்று வரை அட்வென்சர்ஸ் வாகனமாக பார்க்கபபடுகிறது. Mahindra Thar 2 gen காருக்கு பிறகு லான்ச் ஆகவுள்ள Mahindra Thar 5 Door காரின் எதிர்பார்ப்பு அதிகம். Mahindra Thar 5 Door இன் 2148 cc என்பது சுஸுகியின் ஜிம்னி காரை விட அதிகமாக இருப்பது அசத்தலான பர்ஃபாமன்ஸ் அளிக்கும் என நம்பப்படுகிறது. 

இதுவரை வந்த காரைபோலவே Mahindra Thar 5 Door இன் பாடி பில்டிங் மற்றும் வசதியும் தாராளமாக இருக்குமாம். இது SUV பாடி டைப்பில் தான் ரெடியாகி உள்ளது, பழைய அம்சங்கலை பூர்த்தி செய்யும் என்பதை உறுதிப்படுத்துகிறது.  மக்களின் எதிர்பார்பில் இருக்கும் Mahindra Thar 5 Door 26 ஜனவரி 2023 முதல்  விற்பனைக்கு வரலாம்.  ஒரு அசத்தலான டிராவல் அளிக்கும் இந்த Mahindra Thar மாடல் 15- 16 லட்சம் ரூபாய் வரை விற்கபடும் என தெரிவிக்கப்படுகிறது.  

 


உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…

தொடர்பான செய்திகள்