Fri ,Apr 19, 2024

சென்செக்ஸ் 72,188.62
-300.37sensex(-0.41%)
நிஃப்டி21,888.80
-107.05sensex(-0.49%)
USD
81.57
Exclusive

மீண்டும் வந்தாச்சு ஜிப்ஸி.. ஆனா இப்போ வேற மாதிரி.. அப்படி என்ன ஸ்பெஷல்..? | Maruti Suzuki Jimny 5 Door

Manoj Krishnamoorthi Updated:
மீண்டும் வந்தாச்சு ஜிப்ஸி.. ஆனா இப்போ வேற மாதிரி.. அப்படி என்ன ஸ்பெஷல்..? | Maruti Suzuki Jimny 5 Door Representative Image.

மாருதி சுசூகி ஜிம்னி 2023 ஆம் ஆண்டு மாருதி சுசூகி நிறுவனம் லான்ச் செய்யப்போகும் கார் ஆகும். 1985 ஆம் ஆண்டு முதல் சந்தையில் 33 ஆண்டுகளாக விற்பனையில் கொடிகட்டி பறந்த ஜிப்ஸி (Gypsy) மாடலை கொண்டதாகும். ஒரு சிறந்த ஆப் ரோடு காராக இருக்கும் மாருதி சுசூகி ஜிம்னி காரின் பல சுவாரஸ்ய அம்சங்கள் நம்மை கார் என்ன விலை வாங்கலாம் போல என்ற கேள்வி கேட்க வைக்கும். 

மீண்டும் வந்தாச்சு ஜிப்ஸி.. ஆனா இப்போ வேற மாதிரி.. அப்படி என்ன ஸ்பெஷல்..? | Maruti Suzuki Jimny 5 Door Representative Image

மாருதி சுசூகி ஜிம்னி (Maruti Suzuki Jimny 5-Door Performance In Tamil)

மாருதி சுசூகி ஜிம்னி கார் வெளிநாட்டில் மிகபெரிய சக்ஸஸ் மாடல் என்ற பெருமையைத் தக்க வைத்தது. 3 டோர் காராக அயல்நாட்டில் இதுவரை விற்பனை செய்து வந்த ஜிம்னி, இந்தியாவில் 5 டோர் காராக மார்க்கெட்டில் கலமிறங்க உள்ளது. ஜிம்னி கார் இவிடே எஸ்யூவி (Suv Body Type) இல் தயார் செய்யப்பட்ட 5 சீட் ஆப் ரோட்ர் கார் ஆகும். பெட்ரோல் என்ஜின் காராக மட்டுமே வெளியாகும் ஜிம்னி  130n,@4000rpm டார்க் அளிக்கும். இதன் 101 bhp@6000rpm உருவாக்கும் திறன் கொண்ட ஜிம்னி 1462 cc பர்ஃபாமன்ஸ் கார் ஆகும்.  

மீண்டும் வந்தாச்சு ஜிப்ஸி.. ஆனா இப்போ வேற மாதிரி.. அப்படி என்ன ஸ்பெஷல்..? | Maruti Suzuki Jimny 5 Door Representative Image

சிறப்பம்சங்கள் (Maruti Suzuki Jimny 5 Door Specifications In Tamil)

மாருதி சுசூகி ஜிம்னி மிகப்பெரிய ப்ளஸ் லோ கியர் உஸ்ஷேஜ் (low gear usage), இந்த காரை சிறந்த ஆப் ரோடு வாகனமாக தேர்ந்தெடுக்க வைக்கிறது. 1.5l Dualjet 4cyl இன்ஜின் கொண்ட ஜிம்னி 5 மேனுவல் கியர் சிஸ்டத்தை கொண்டுள்ளது. 

பெட்ரோல் இன்ஜின் காராக மார்க்கெட்டில் களமிறங்க உள்ள ஜிம்னி 74.0 எக்ஸ் 85.0 mm போர் எக்ஸ் ஸ்ட்ரோக் சிறந்த பவர் அளிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.  முக்கியமாக 3550 mm நீளம், 1645 mm அகலம் மற்றும் 1730mm உயரம் இருப்பது இதை எந்த சாலையிலும் ஓடும் என நம்பிக்கை அளிக்கும். சிட்டியிலும் சரி மலை பகுதியிலும் சரி மாருதி சுசூகி ஜிம்னி ஒரு ரவுட் வரும். 

பாதுகாப்பு ரீதியாக மாருதி சுசூகி ஜிம்னி டப் தான், 6 ஏர் பேக்ஸ் மற்றும் ABS இருப்பது வலுக்கும் சாலையில் அசல்டாக நிற்கும் திறனை ஏற்படுத்தும். மேலும் 360 டிகிர் கேமரா, EBD மற்றும் பின் பார்க்கிங் கேமரா நமக்கு வாகனத்தை எளிமையாக செலுத்த உதவும்.  

அசத்தலான 11 நிறங்களில் உற்பத்தி செய்யப்பட்டுள்ள மாருதி சுசூகி ஜிம்னி (Maruti Jimny Colours) மலை பிரதேசம் மற்றும் சிட்டி போன்ற அனைத்து இடங்களை திருப்தி செய்யும் பல ஆப்சனை கொண்டதாகும் ஆகும். 

மீண்டும் வந்தாச்சு ஜிப்ஸி.. ஆனா இப்போ வேற மாதிரி.. அப்படி என்ன ஸ்பெஷல்..? | Maruti Suzuki Jimny 5 Door Representative Image

விலை (Maruti Jimny 5 Door Price In Tamilnadu)

மாருதி ஜிப்சி காரின் அடுத்த வெர்ஷன் இந்த மாருதி சுசூகி ஜிம்னி (Maruti Suzuki Jimny 5-Door) ஆகும். ஜனவரி 15, 2023 அன்று இந்திய மார்க்கெட்டில் களமிறங்கும் மாருதி சுசூகி ஜிம்னி 10.00 லட்சம் ரூபாய்க்கு விற்பனை செய்யப்படும். கண் கவரும் டிசையன், கலர் வேரியண்ட் மற்றும் அசத்தலான செயல்திறன் நிச்சியம் ஜிம்னி (Maruti Suzuki Jimny) மார்க்கெட்டில் Mahindra Thar மற்றும் Force Gurkha (2nd generation) போட்டியாக மாற்றும்.


உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…

தொடர்பான செய்திகள்