Sat ,Jul 27, 2024

சென்செக்ஸ் 81,332.72
1,292.92sensex(1.62%)
நிஃப்டி24,834.85
428.75sensex(1.76%)
USD
81.57
Exclusive

அசத்தலான மைலேஜ் அளிக்கும் புதிய Toyota கார்...! | Toyota Innova Highcross Review

Manoj Krishnamoorthi Updated:
அசத்தலான மைலேஜ் அளிக்கும் புதிய Toyota கார்...! | Toyota Innova Highcross ReviewRepresentative Image.

Toyota Innova கார் இந்திய வாடிக்கையாளர்களின் எதிர்பார்ப்பை பூர்த்தி கார் ஆகும். ஒரு லாங் ட்ரெவல் செய்ய சரியான கார் என்றால் Toyota Innova தான். தற்போது வரை Toyota Innova Crysta நல்ல வரவேற்பை பெற்றது. இந்த காரின் அடுத்த வெர்ஷன் என்பதுபோல் ஒரு புதிய கார் Toyota அறிமுகம் செய்யவுள்ளது. Toyota அறிமுகம் செய்ய உள்ள இன்னோவா ஹைக்ராஸ் காரை பற்றிய தகவல் கீழே கொடுக்கப்பட்டுள்ளது. 

அசத்தலான மைலேஜ் அளிக்கும் புதிய Toyota கார்...! | Toyota Innova Highcross ReviewRepresentative Image

Toyota Innova Hycross

நவம்பர் 2022 ஆம் ஆண்டு Toyota நிறுவனம் Toyota Innova Hycross காரையை அறிமுகப்படுத்தியது. இந்த கார் Innova Crysta காரை விட அளவில் பெரியது.  Toyota Innova Hycross கார் SUV டைப்பில் உருவான MPV ரக கார் ஆகும். 2.0 லிட்டர் பெட்ரோல் ஹைப்ரிட் இன்ஜினில் Innova Hycross உருவாகி இருக்கலாம் என்பது இதன் 21.1 km மைலேஜ் மூலம் அறிந்து கொள்ளலாம். 

அசத்தலான மைலேஜ் அளிக்கும் புதிய Toyota கார்...! | Toyota Innova Highcross ReviewRepresentative Image

Toyota Innova Hycross Specifications

7- 8 சீட் கொண்ட Toyota Innova Hycross  பெட்ரோல்+ எலக்ட்ரிக் கார் ஆகும். இதன் ஆட்டோமெட்டிக் (CVT) மற்றும் ஆட்டோமெட்டிக் (EV/ Hybrid) கியர் வழக்கமான Toyota வின் ஸுமுத்தான டைர்விங் அளிக்கும். இதன் 172- 184 bhp பவர் @ 188- 205 Nm டார்க் அளிக்கும் 1987 CC Innova Crysta போன்ற பர்ஃபாமன்ஸ் அளிக்கும். Innova Hycross ஜனவரி 2023 முதல் விற்பனைக்கு வரும் என எதிர்பார்க்கப்படுகிறது. 

இதன் டீசல் வேரியண்ட் 2023 முதல் விற்பனைக்கு வரலாம். இதன் இண்டீரியர் டிசைனில் பெரிய மாற்றம் எதுவுமில்லை. MPV காராக இருந்தாலும் SUV டைப்பில் தான் இண்டீரியர் டிசைன் கொடுக்கப்பட்டுள்ளது.  

வசதியான டைரவர் சீட் சாலைக்கு க்ளியர் அளிப்பது இந்த காரின் சிறப்பு என்று சொல்லலாம். இதன் JBL ஆடியோ சிஸ்டம், ரியர் சன் பிளைண்ட், 360 டிகிரி கேமரா, ரியர் க்ராஸ் ட்ராஃபிக் அலர்ட் அச்த்தலான் அம்சங்கள் ஆகும்.  Innova Hycross நிச்சயம் ஒரு ராயல் லாங்க் டைரவ்க்கு ஏற்ற காராக இருக்கும் என்பதில் மறுப்பு இருக்காது. 


உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…

தொடர்பான செய்திகள்