Sat ,Jul 27, 2024

சென்செக்ஸ் 81,332.72
1,292.92sensex(1.62%)
நிஃப்டி24,834.85
428.75sensex(1.76%)
USD
81.57
Exclusive

6 லட்சத்துக்கு என்ன வாகனம் கிடைக்கும்...? | Car Under 6 lakhs

Manoj Krishnamoorthi Updated:
6 லட்சத்துக்கு என்ன வாகனம் கிடைக்கும்...? | Car Under 6 lakhsRepresentative Image.

தற்போது எல்லாம் நிதி நிலையில் கவனம் கொள்ளும் சிலர் காஸ்டிலியான விலையில் பைக் வாங்குவதற்கு பதிலாக காம்பேக்ட்டான சிறிய கார்கள் வாங்கலாம் என நினைக்கின்றனர். இன்று பெரும்பாலும் சிறிய குடும்பமாக வாழ்வதால் 5 சீட் கார்கள் அதிகம் விரும்புகிறோம். பட்ஜெட் விலையில் 6 லட்சத்திற்கு குறைவாக கிடைக்கும் கார்களை பற்றி பார்ப்போம். 

6 லட்சம் ரூபாய் குறைவான கார் (Car Under 6 lakhs)

6 லட்சத்துக்கு என்ன வாகனம் கிடைக்கும்...? | Car Under 6 lakhsRepresentative Image

Renault Kwid 

Renault நிறுவனத்தின் Renault Kwid 799- 999 சிசி கார் 4.64 லட்சம் ரூபாய் முதல் விற்பனைக்கு கிடைக்கிறது. இதன் மைலேஜ் 20.7- 22 km ஆகும், 5 சீட் வாகனமான  Kwid பெட்ரோல் வேரியண்டி மட்டுமே கிடைக்கிறது. ஆனால் மேனுவல் மற்றும் ஆட்டோமெட்டிக் கியர் ஆப்சனைக் கொண்டுள்ளது. 

6 லட்சத்துக்கு என்ன வாகனம் கிடைக்கும்...? | Car Under 6 lakhsRepresentative Image

Maruti Suzuki Eeco 

குறைந்த விலையில் 5-7 சீட் வாகனமாக பார்க்க வேண்டுமென்றால் அதற்கு Maruti Suzuki Eeco சரியானது ஆகும். தாராளமாக 7 பேர் வரை இந்த கார் பெட்ரோல் மற்றும் CNG இல் செயல்படும். சுமார் 20.2- 27.5 km மைலேஜ் அளிக்கும் இதன் விலை 5.13 லட்சம் முதல் இடத்திற்கு தகுந்தவாறு விற்பனை ஆகிறது.  

6 லட்சத்துக்கு என்ன வாகனம் கிடைக்கும்...? | Car Under 6 lakhsRepresentative Image

Maruti Suzuki Ignis

1197 cc 5 சீட் வாகனமான Maruti Suzuki Ignis பெட்ரொல் வெரியண்ட் ஆகும். இதன் விலை 5.17 லட்சம் முதல் நகரங்களுக்கு ஏற்றவாறு மாறுகிறது. மேனுவல் மற்றும் ஆட்டோமெட்டிக் என இரண்டு வகை கியர் ஆப்சன் உள்ளது. 9 நிறங்களில் கிடைக்கும் Maruti Suzuki Ignis 20.8 km மைலேஜ் அளிக்கும். 

6 லட்சத்துக்கு என்ன வாகனம் கிடைக்கும்...? | Car Under 6 lakhsRepresentative Image

Maruti Suzuki Celerio 

தினசரி தேவைக்கு சிட்டியில் பயன்படுத்த Maruti Suzuki Celerio சரியான தேர்வு. 1555mm உயரத்தில் கம்ஃபோர்டான பயணம் அளிக்கும் இதன் விலை 5.23 லட்சம் ஆகும். 25- 35.6 km மைலேஜ் அளிக்கும் திறப் கொண்ட இந்த 998 cc கார், பெட்ரோல் மற்றும் CNG இல் செயல்படும். 

6 லட்சத்துக்கு என்ன வாகனம் கிடைக்கும்...? | Car Under 6 lakhsRepresentative Image

Hyundai Grand i10 Nios

ஸ்மூத்தான ட்ரைவிங்க் அளிக்கும் Hyundai கார்கள் எப்போதும் வாடிக்கையாளர் தேடலில் இருக்கும். 21 km மைலேஜ் அளிக்கும்  Grand i10 Nios பெட்ரோல் மற்றும் CNG ஆகிய இரண்டு வேரியண்டில் கிடைக்கிறது. 

 


உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…

தொடர்பான செய்திகள்