Sat ,Jul 27, 2024

சென்செக்ஸ் 81,332.72
1,292.92sensex(1.62%)
நிஃப்டி24,834.85
428.75sensex(1.76%)
USD
81.57
Exclusive

கையில் 3 லட்சம் இருந்தாலே போதும் இந்த காரை வாங்கலாம்! | New Cars in 3 Lakh Range

Manoj Krishnamoorthi Updated:
கையில் 3 லட்சம் இருந்தாலே போதும் இந்த காரை வாங்கலாம்! | New Cars in 3 Lakh RangeRepresentative Image.

காரில் போவது என்றாலே குசி தான், அதுவும் சொந்த காரில் போவது என்பது இங்கு பலரின் ஆசையாக உள்ளது. ஒரு இளைஞனின் ஆசை என்று கேட்டால் பெரும்பாலானவர்களின் பதில் தனக்கென ஒரு கார் வாங்கி அதில் பயணம் செய்ய வேண்டும் என்பதாக தான் இருக்கும். தன் கையில் கொஞ்சம் காசு சேர்ந்த உடனே லோன் போட்டு கொள்ளலாம் என பலர் காஸ்டிலியான காரை தேர்ந்தெடுப்பர். 

இன்னும் சிலரோ சிந்தித்து தன் பட்ஜெட்டுக்கு ஏற்ற காரை தேர்ந்தெடுப்பர். பட்ஜெட்டில் கார் வாங்க நினைக்கிறீர்களா.... இதோ இந்த பதிவு சுமார் கையில் 3 லட்சம் இருந்தாலே எந்த கார் வாங்கலாம் என்பதை எடுத்துரைக்கும். 

3 லட்சத்தில் புதிய கார் (New Cars in 3 Lakh Range)

கையில் 3 லட்சம் இருந்தாலே போதும் இந்த காரை வாங்கலாம்! | New Cars in 3 Lakh RangeRepresentative Image

Maruti Suzuki Alto 800

பட்ஜெட் விலை நம் தினசரி யூஸ் ஒரு கார் என்றால் Alto, 800 தான்.  Maruti Suzuki இதன் காமினேஷனாக கொண்டு வந்த கார் Maruti Suzuki Alto 800 ஆகும்.  பெட்ரோல் இன்ஜின் வேரியண்டில் தயாரிக்கப்பட்ட Alto 800 3.39- 4.88 லட்சம் ரூபாய் ஆகும்.  796 cc திறன் கொண்ட Alto 800 40.36- 47.33 bhp இல் 22.05 km மைலேஜ் அளிக்கும். பெட்ரோல்/ CNG என இருவேரியண்டில் கிடைக்கும் இந்த காரின் விலை நகரங்களுக்கு பொருத்த மாதிரி மாறுபடும். 

கையில் 3 லட்சம் இருந்தாலே போதும் இந்த காரை வாங்கலாம்! | New Cars in 3 Lakh RangeRepresentative Image

Maruti Suzuki Alto K10

பட்ஜெட் விலையில் 4 லட்சம் வைத்து கார் வாங்கலாம் என நினைத்தால் Maruti Suzuki Alto K10 தான் சரியான தேர்வு ஆகும். 5 சீட்  காரான இந்த 998 cc Alto K10 பெட்ரோல் மற்றும் CNG வேரியண்டில் கிடைக்கிறது. மைலேஜ் விஷயத்தில் இந்த கார் நல்ல தேர்வு தன் 24.39- 24.9 kmpl கொடுக்கும். இதன் விலை 3.99 லட்சத்தில் இருந்து ஆரம்பிக்கிறது.

 


உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…

தொடர்பான செய்திகள்