Sat ,Jul 27, 2024

சென்செக்ஸ் 81,332.72
1,292.92sensex(1.62%)
நிஃப்டி24,834.85
428.75sensex(1.76%)
USD
81.57
Exclusive

சிம்பு கார் கலேக்‌ஷன் | Actor Simbu Car Collection

Manoj Krishnamoorthi Updated:
சிம்பு கார் கலேக்‌ஷன் | Actor Simbu Car CollectionRepresentative Image.

தன் வயதுக்கு இணையான தொழிலில் அனுபவம் கொண்டவர் என்ற பெருமை நடிகர் சிலம்பரசனுக்கு உரியது. ஆம், 3 மாத குழந்தையாகவே சினிமாவில் தன் பயணத்தை ஆரம்பித்தார். பன்முக திறமை கொண்டவர் என்பதை நிரூபித்தார் சிலம்பரசன் ஆவார். இவரின் கார் கலேக்‌ஷன் என்னென்ன என்பதை பற்றி இந்த பதிவில் காண்போம். 

சிம்பு கார் கலேக்‌ஷன்

சிம்பு கார் கலேக்‌ஷன் | Actor Simbu Car CollectionRepresentative Image

BMW X6 

சிம்புவின் கார் கலேக்‌ஷனில் சொகுசு காரான BMW X6 உள்ளது. 1 கோடி மதிப்புள்ள இந்த BMW X6 2998 cc பெட்ரோல் இஜ்ஜின் கார் ஆகும். இது 335bhp@ 450Nm வெளிப்படுத்தும், எனவே 0-100 வேகம் எடுக்க வெறும் 5.5 வினாடிகள் போது.  250 km/hr செல்லும் இதன் மைலேஜ் 10.3 Km ஆகும். 

Volvo XC90

1969 cc பெட்ரோல் இன்ஜின் 400bhp பவர் 640 torque அளிக்கும் இந்த காரின் மதிப்பு 97 லட்சம் இருக்கலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. 0- 100  செல்ல வெறும் 5.6 வினாடியே Volvo XC90 போதும் அதிகபட்சம் 180 km/hr செல்லும் இதன் மைலேஜ் 36 km/l  ஆகும். 

சிம்பு கார் கலேக்‌ஷன் | Actor Simbu Car CollectionRepresentative Image

Mini Cooper Countryman

இவர் தாய் உஷா ராஜேந்திரன்  பரிசாக அளித்தது. தன் சொந்த வாழ்க்கை மற்றும் தொழில் ஏற்பட்ட பிரச்சனைகளை சிலம்பரசன் விடாமுயற்சியாலும் கடின உழைப்பாலும் வென்றதற்கு மாநாடு படம் ரிலீஸுக்கு பின் அளித்தார். 1998 cc பெட்ரோல் இன்ஜின் கொண்ட cooper 14 km  மைலேஜ் அளிக்கும். 0- 100 வேகம் எடுக்க 7.5 வினாடிகள் போதும், இது 189 bhp @ 280Nm கார் ஆகும், 225 Km/hr செல்லும் திறன் கொண்டது.  இதன் மதிப்பு 46 லட்சம் ஆகும். 

Mini cooper S

சிவப்பு நிற Mini cooper S ஒன்று சிம்புவின் கார் கலேக்‌ஷனில் உள்ளது. 14 km மைலேஜ் அளிக்கும் இது 0-100 வேகம் எடுக்க சுமார் 7.2 வினாடி ஆகும்.  அதிகபட்சமாக 223 km/hr  செல்லும் Cooper S 30 லட்சம் ரூபாய் ஆகும். 

சிம்பு கார் கலேக்‌ஷன் | Actor Simbu Car CollectionRepresentative Image

MG Hector

சிம்புவின் கார் கலேக்‌ஷனில் MG Hector ஒன்று ஆகும். இது 13 km மைலேஜ் திறன் கொண்டதாகும். 1956 cc டீசல் இன்ஜின் கொண்ட இந்த கார் 350Nm டார்க் வெளிப்படுத்தும், இந்த கார் 195 Km/hr செல்லும் திறன் கொண்டது.

Range Rover Evoque

இவரிடம் இந்த மாடலில் இரண்டு கார்கள் உள்ளன. வெள்ளை மற்றும் க்ரே என இரண்டு கலரில் இருக்கும் இந்த கார் 1997 cc திறன் கொண்ட 450Nm  டார்க்கில் செயல்படும் 0-100 செல்ல 8 வினாடிகள் எடுக்கும். 

Maruti Swift

இவரிடம் 6 லட்சம் மதிப்புள்ள ஒரு Swift உள்ளது.  

Toyota Fortuner

2755 cc டீசல் இன்ஜின் வாகனமான Toyota Fortuner 201 bhp @ 350Nm வெளிப்படுத்தும். 0-100 வேகத்தை 11.2 வினாடியில் எடுக்கும் இந்த காரின் மைலேஜ் 13 km ஆகும். 

சிம்பு கார் கலேக்‌ஷன் | Actor Simbu Car CollectionRepresentative Image

Bentley Continental GT

இது இவரின் காஸ்ட்லியான கலேக்‌ஷன் என்றே சொல்லலாம். இதன் விலை 4 கோடி ரூபாய் ஆகும். சிம்பு தான் முதலில் சென்னையில்  இந்த காரை வாங்கியவர் என்பது குறிப்பிடத்தக்கது.

Skoda Octavia

30 லட்சம் மதிப்புள்ள Skoda Octavia இவரின் கார் கலேக்‌ஷனில் ஒன்றாகும்.  1984 cc பெட்ரோல் இன்ஜின் காரான இது 188 bhp @ 320Nm டார்க்கில் செயல்படும்.15.8 km மைலேஜ் அளிக்கும்  Octavia 9.3 வினாடியிலே 0-100 km  வேகத்தில் செயல்படும். 

சிம்பு கார் கலேக்‌ஷன் | Actor Simbu Car CollectionRepresentative Image

Toyota Vellfire

1.4 கோடி மதிப்புள்ள இந்த கார் 'வெந்து தணிந்தது காடு' படத்தின் தயரிப்பாளர் ஐசரிகணேசன் அவர்களால் பரிசாக வழங்கப்பட்டது. இந்த காரின் மதிப்பு 93 லட்சம் என தெரிவிக்கப்படுகிறது. 


உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…

தொடர்பான செய்திகள்