Sat ,Jul 27, 2024

சென்செக்ஸ் 81,332.72
1,292.92sensex(1.62%)
நிஃப்டி24,834.85
428.75sensex(1.76%)
USD
81.57
Exclusive

Cryptocurrency Detail in Tamil: கிரிப்டோகரன்சில பணம் போடுவதற்கு முன்பு இத கண்டிப்பா நீங்க தெரிஞ்சிக்கணும்…!

Gowthami Subramani May 27, 2022 & 15:50 [IST]
Cryptocurrency Detail in Tamil: கிரிப்டோகரன்சில பணம் போடுவதற்கு முன்பு இத கண்டிப்பா நீங்க தெரிஞ்சிக்கணும்…!Representative Image.

Cryptocurrency Detail in Tamil: டிஜிட்டல் முறைகளின் மூலம் பணப்பரிவர்த்தனைகளைச் செய்வது கிரிப்டோகரன்சி என அழைக்கப்படுகிறது.

தெளிவு நிச்சயம்

எந்தவொரு துறையைத் தேர்ந்தெடுக்கும் முன்பு, அந்தத் துறையைப் பற்றி நாம் தெளிவாகத் தெரிந்திருக்க வேண்டும். உதாரணமாக, ஒரு மாணவன் பள்ளிப்படிப்பை முடித்து விட்டு, கல்லூரிகளில் சேர விரும்புகிறான் என்றால், அதில் அவன் எந்தத் துறையைத் தேர்ந்தெடுக்க விரும்புகிறானோ, அந்தத் துறையைப் பற்றிய விவரங்களைத் தெளிவாகத் தெரிந்திருத்தல் அவசியம்.

Cryptocurrency Meaning in Tamil  | About Cryptocurrency in Tamil | Cryptocurrencies Meaning in Tamil | Cryptocurrency in Tamil Meaning | Cryptocurrency Meaning in Tamil Youtube | Cryptocurrency in India | What Is Cryptocurrency Tamil

முதலீட்டிற்கு முன்பே

அவ்வாறே, நாம் எந்த தொழிலில் முதலீடு செய்கிறோமோ, அந்த தொழிலில் உள்ள நுணுக்கங்களைத் தெளிவாக தெரிந்திருத்தல் அவசியம். நாம் முதலீடு செய்யும் தொழிலில் உள்ள லாப, நஷ்டங்கள், அதன் செயல்முறைகள், அதன் முக்கிய நோக்கம் என பல கேள்விகளை அடுக்கிக் கொண்டே போகலாம். இந்த கேள்விகளுக்கு நாம் கண்டிப்பாக பதில் தெரிந்திருத்தல் அவசியம். இதில் மிக முக்கியமாக, போடும் முதலீட்டில் லாபம் வருகிறதா..? நஷ்டம் ஆகிறதா..? என்பதையும் தெரிந்து கொள்ள வேண்டும் (Cryptocurrency Detail in Tamil).

சீக்கிரமாக பணம் சம்பாதிப்பது எப்படி?

தற்போதைய சூழலில், எந்த துறையில் விரைவாக பணம் கிடைக்கும் என்று பார்த்து தான் அதில் முதலீடு செய்கின்றனர். சீக்கிரமாக பணம் சம்பாதிக்க வேண்டும் என்ற ஆசை இன்று எல்லோர் மனதிலும் இருக்கிறது. இவ்வாறு கிடைக்கிறது என்றால், அதன் மூல காரணம் என்னவாக இருக்கும் என்பதை யாரும் அறிய மாட்டார்கள். அத்தகைய வகையில், தற்போது மிக வேகமாக இயங்கிக் கொண்டிருக்கும் இந்த காலத்தில், கிரிப்டோகரன்சியில் முதலீடு செய்பவர்கள் ஏராளம் (About Cryptocurrency in Tamil). கிரிப்டோகரன்சியில் முதலீடு செய்வதற்கு முன்பு, அதன் முழு தகவல்களையும் பற்றி அறிந்திருத்தல் மிக அவசியமாகும்.


 

A picture containing textDescription automatically generated

Current Account Vs Savings Account…! இந்த இரண்டுக்கும் இவ்ளோ வித்தியாசமா..? இனிமே பாத்து தான் அக்கவுன்ட் ஓபன் பண்ணனும்.

 


கிரிப்டோகரன்சி (Cruptocurrency Meaning in Tamil)

கிரிப்டோகரன்சி என்ற பெயரை அனைவரும் அறிந்திருப்பர். ஆனால், அதன் உண்மையான பொருளையோ, அதில் உள்ள தொழில்நுட்ப விஷயங்களைப் பற்றி சிலர் மட்டுமே அறிந்திருப்பர். இதற்கு ஒரு உதாரணத்தைப் பார்ப்போம். நாம் ஒரு கடையில், பொருள்கள் வாங்கச் செல்வதாக வைத்துக் கொள்வோம். அந்த சமயத்தில், வாங்கிய பொருள்களுக்கு நாம் தொகை கொடுக்கிறோம். அதில், நமக்கு மீதம் வர வேண்டும் (Crypto Meaning in Tamil). ஆனால், கடைக்காரரிடம் சில்லறை இல்லை. அப்போது, அந்த கடைக்காரர் ஒரு டோக்கனை கொடுப்பார். அந்த டோக்கனைப் பயன்படுத்தி, நாம் மீண்டும் அந்த கடைக்காரரிடம் சென்று பொருளாகவோ அல்லது தொகையாகவோ வாங்கிக் கொள்ளலாம் (Cryptocurrency Tamil Meaning).

டிஜிட்டல் முறை

இதில் இடம் பெற்றுள்ள அந்த டோக்கன் தான், தற்போது டிஜிட்டல் வடிவில் கிரிப்டோகரன்சியாக உள்ளது. இவை இரண்டிற்கும் உள்ள வேறுபாடு என்னவென்றால், கிரிப்டோகரன்சியில் யாரும் டோக்கனை விநியோகிப்பதில்லை (Cryptocurrencies Meaning in Tamil). மேலும், உலகம் முழுவதும் கிரிப்டோகரன்சி பயன்படுத்தப்பட்டு வருகிறது.

கிரிப்டோ என்றால் டிஜிட்டல். கரன்சி என்றால் நாணயம் என அழைக்கப்படுகிறது. இவ்வாறு இது டிஜிட்டல் நாணயம் என கூறப்படுகிறது (What Is Cryptocurrency in Tamil). மேலும், ஒவ்வொரு கிரிப்டோகரன்சிக்கும் ஒரு குறிப்பிட்ட மதிப்பு உண்டு. சந்தைக்கு ஏற்ப ஒவ்வொரு நாணயத்தின் மதிப்பும் ஏற்ற, இறக்கங்களும் காணப்படும்.


TextDescription automatically generated

பேங்கில் சலான் ஃபில் பண்ண பயமா..? இந்த ஈஸியான முறையில பண்ணுங்க.....


தொழில்நுட்பம்

கிரிப்டோகரன்சி பிளாக்செயின் என்ற தொழில்நுட்பம் மூலம் உருவாக்கப்பட்டுள்ளது (What Is Crypto Technology). எல்லைகள் இல்லாத கிரிப்டோகரன்சிகளில் எந்தவொரு அரசின் தலையீடும் இருக்காது. மேலும், கிரிப்டோ கரன்சிகலை போலியாக உருவாக்க முடியாது.

கிரிப்டோகரன்சி பயன்கள்

இந்த கிரிப்டோகரன்சிகள் தற்போது பல்வேறு நிறுவனங்களால் உபயோகப்படுத்தப்பட்டு வருகிறது. எந்தவொரு நிறுவனமும், கிரிப்டோ காயின்களை கட்டுப்படுத்த முடியாது. இதனைப் பயன்படுத்தி பொருள்கள் வாங்கிக் கொள்ளலாம் (Is Cryptocurrency Safe).

உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.....


உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…

தொடர்பான செய்திகள்