Sat ,Apr 20, 2024

சென்செக்ஸ் 73,088.33
599.34sensex(0.83%)
நிஃப்டி22,147.00
151.15sensex(0.69%)
USD
81.57
Exclusive

என்னை விட்டு உயிர் போனாலும் பாடல் வரிகள்… மனதை வருடும் யுவனின் லவ் டுடே மூவி பாடல்…

Gowthami Subramani November 09, 2022 & 18:00 [IST]
என்னை விட்டு உயிர் போனாலும் பாடல் வரிகள்… மனதை வருடும் யுவனின் லவ் டுடே மூவி பாடல்…Representative Image.

பிரதீப் ரங்கநாதன் நடிப்பில் வெளிவந்த காதல் மூவியான லவ் டுடே பெரிய வெற்றியை தந்துள்ளது. யுவனின் இசையிலும், யுவனின் குரலிலும் எந்த பாடலாக இருந்தாலும், அது மிகப்பெரிய ஹிட் தான். அதிலும், யுவனின் காதல் தோல்வி நம்மை வேறு உலகத்திற்கே கொண்டு செல்வது போல இருக்கும். அந்த வகையில் லவ் டுடே மூவியில் என்னை விட்டு உயிர் போனாலும் பாடலுக்கு யுவனின் இசையில், சித் ஸ்ரீராம் பாடிய பாடல் அனைவரையும் மெய் மறக்க வைத்ததாக அமைகிறது.

கோபத்தை குறைப்பது (அ) கட்டுப்படுத்துவது எப்படி? இதோ சில எளிய வழிமுறைகள்...

படம்: லவ் டுடே

இசை: யுவன் சங்கர் ராஜா

பாடல் பாடியவர்: சித் ஸ்ரீராம்

பாடல் வரிகள்: பிரதீப் ரங்கநாதன்

என்னை விட்டு உயிர் போனாலும் பாடல் வரிகள்… மனதை வருடும் யுவனின் லவ் டுடே மூவி பாடல்…Representative Image

என்னை விட்டு உயிர் போனாலும் பாடல் வரிகள்

என்னை விட்டு உயிர் போனாலும்
உன்னை விட்டு நான் போமாட்டேன்
ஜென்மம் பல எடுத்தாலும்
உன்னை யாருக்கும் தர மாட்டேன்

என்னை விட்டு உயிர் போனாலும்
உன்னை விட்டு நான் போமாட்டேன்
சத்தியமா சொல்லுறேண்டி
உன்னை யாருக்கும் தர மாட்டேன்

நீ இல்லா நேரம்
அது நிலவே இல்லா வானமே
இரண்டும் இருண்டு போகும்
சிறு வெளிச்சம் தேடி ஓடுமே

உன்னில் துலைந்த என்னை
உடனே மீட்டுகொடு
இல்லை என்னுள் நீயும்
அழகாய் உடனே துலைந்துவிடு

 

ஹோ ஓஓஓ ஓஓஓ ஹோ

(இசை)


என்னை விட்டு உயிர் போனாலும்
உன்னை விட்டு நான் போமாட்டேன்
ஜென்மம் பல எடுத்தாலும்
உன்னை யாருக்கும் தர மாட்டேன்

என்னை விட்டு உயிர் போனாலும்
போனாலும்
உன்னை விட்டு நான் போமாட்டேன்
போமாட்டேன்
சத்தியமா சொல்லுறேண்டி
உன்னை யாருக்கும் தர மாட்டேன்
ஹா

(இசை)

கடல் மண் போல் நீ
என்னை உதறி சென்றாலுமே வருவேன்
அலைகள் போலே நான் திரும்ப திரும்ப உன் பின்னே வருவேன் வருவேன்

உன்னை தேடி அலைகின்றேனே
எங்கே சென்றாயோ
சிறு பிள்ளை போலே அழுகின்றேனே
திருப்பி வருவாயோ

விழியோரம் வழியும் கண்ணீருக்கு
வலிகள் ஆயிரம்
அந்த வலிகளை துடைக்க பிறந்தவன் நான் டி
நம்புடி நீயும்
உன்ன நம்புறேன் நானும்

(இசை)

என்னை விட்டு உயிர் போனாலும்

போனாலும்
உன்னை விட்டு நான் போமாட்டேன்

போமாட்டேன்
ஜென்மம் பல எடுத்தாலும்
உன்னை யாருக்கும் தர மாட்டேன்

என்னை விட்டு உயிர் போனாலும்
உன்னை விட்டு நான் போமாட்டேன்
சத்தியமா சொல்லுறேண்டி
உன்னை யாருக்கும் தர மாட்டேன்

என்னை விட்டு உயிர் போனாலும் பாடல் வரிகள்… மனதை வருடும் யுவனின் லவ் டுடே மூவி பாடல்…Representative Image

Ennai Vittu Uyir Ponalum Song Lyrics

Ennai vittu uyir ponaalum
Unnai vittu naan pomaaten
Jenmam pala eduthaalum
Unnai yarukum thara maaten

Ennai vittu uyir ponaalum
Unnai vittu naan pomaaten
Sathiyama! solluren di
Unnai yarukum thara maaten

Nee illaa neram
Adhu nilavae illa vaanamae!
Irandum irundu pogum
Siru velicham thedi odumae!

Unnil thulaindha ennai
Udanae meetukudu
Illai ennul neeyum
Azhagai udanae thulaindhuvidu

Ho ooo oo oooo ho
Ennai vittu uyir ponaalum
Unnai vittu naan pomaaten
pomaaten
Jenmam pala eduthaalum
Unnai yarukum thara maaten

Ennai vittu uyir ponaalum
ponaalum
Unnai vittu naan pomaaten
pomaaten
Sathiyama! solluren di
Unnai yarukum thara maaten
Haa..aaa….

Kadal man pol nee
Ennai udhari sendralumae varuven
Alaigal polae
Naan thirumba thirumba
Un pinnae varuven..varuven

Unnai thedi alaigindrenae!
Engae sendraayo!
Siru pillai pole azhugindrenae!
Thiruppi varuvaayo

Vizhiyoram vazhiyum kanneerukku
Valigal aayiram
Andha valigalai thudaikka
Pirandhavan naan di
Nambudi neeyum
Unna namburen naanum

Ennai vittu uyir ponaalum
ponaalum
Unnai vittu naan pomaaten
pomaaten
Jenmam pala eduthaalum
Unnai yarukum thara maaten

Ennai vittu uyir ponaalum
Unnai vittu naan pomaaten
Sathiyama! solluren di
Unnai yarukum thara maaten


உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…

தொடர்பான செய்திகள்