Tue ,May 28, 2024

சென்செக்ஸ் 75,170.45
-220.05sensex(-0.29%)
நிஃப்டி22,888.15
-44.30sensex(-0.19%)
USD
81.57
Exclusive

Jimikki Ponnu song Lyrics | வாரிசு படத்தின் அடித்த லவ் பாடல் ஜிமிக்கி பொண்ணு வரிகள்…

Priyanka Hochumin Updated:
Jimikki Ponnu song Lyrics | வாரிசு படத்தின் அடித்த லவ் பாடல் ஜிமிக்கி பொண்ணு வரிகள்…Representative Image.

தளபதி விஜய் அவர்களின் அடித்த படம் "வாரிசு" வெளியாவதற்கு முன்னே பல கோடி வசூல்களை எட்டியுள்ளது. வம்சி பைடிப்பள்ளி அவர்கள் இயக்கத்தில் உருவான வாரிசு படத்திற்கு தமன் இசையமைத்துள்ளார். மேலும் முதலில் வெளியான "ரஞ்சிதமே" மற்றும் "தீ தளபதி" பாடல் பெரும் வரவேற்பை பெற்று ட்ரெண்டிங்கில் இருக்கிறது. அதனை தொடர்ந்து மற்றொரு ஜானரில் வெளியாகி மக்களை மகிழ்வித்துக் கொண்டிருக்கிறது "ஜிமிக்கி பொண்ணு" பாடல்.

பாடியவர் - அனிருத், ஜோனிதா காந்தி

இசை - எஸ். தமன்

பாடலாசிரியர் – விவேக்

Jimikki Ponnu song Lyrics | வாரிசு படத்தின் அடித்த லவ் பாடல் ஜிமிக்கி பொண்ணு வரிகள்…Representative Image

Jimikki Ponnu Song Lyrics Tamil:

ஆத்தா ஆத்தா கண்ணால பாத்தா
ஹீட்டா ஹீட்டா லுக்க விட்டா
பீட்டா பீட்டா வந்தாளே ட்ரீட்டா
ஸ்லிப் ஆன லிப்பால கொக்கா மக்கா

ஜிமிக்கி ஜிமிக்கி ஜிமிக்கி பொண்ணு
மினுக்கி மினுக்கி மினுக்கி கண்ணு
வருதே அலையாட்டம்
வாக்கிங் வரும் சாக்லேட் செலையாட்டம்

டசுக்கி டசுக்கி டசுக்கி ரோஸூ
கசுக்கி கசுக்கி கசுக்கி வாய்சு
ஊரெல்லாம் அழகாட்டம்
ஊருக்குள்ள ஏஞ்சல் நடமாட்டம்

என்ன கட்டி இழுத்தவன் நீ தானே
நானும் இப்போ உனக்கொரு ஃபேன் தானே
மெல்ல வந்து ஒரசுற ஷாக்குல
உயிருல தாக்குற கலவர கோள் நீயே

எக்க சக்க அழகனும் நீ தானே
கொஞ்சம் கொஞ்சம் பழகணும் நான் தானே
உன் அழக வரையுற கையில
கரையுர மையுல அமுதத்த தெளிச்சானே

அன்றங்கே வந்ததும் இந்த நிலவா
இன்றிங்கே வந்ததும் அந்த நிலவா
இன்பம் பெறும் பெருவல் கண்ணமூட
வெண்ணிலவு ஒன்றே அல்லவா

ஹே ஹே நீ நீ ஹே மேக்கப் பண்ண
நிலாவில் கர ஒண்ணு உண்டாகுதே
ஹே கண்ணாடி நீ தான் டி
உடையுறேன் நான் இங்க
உங்க வீட்டு னேம் போடில்
மாமனோட பேரெங்க

ஃப்ரெண்ட் சோனு வேரோட கட் ஆகுது
உன்னோட என் லைஃபு செட் ஆகுது
உன் ஹார்ட் என்னோட ஹட் ஆகுது
ஓடாதே ஒன்னாலே செட் ஆகுது

டின்னருக்கு உன் முத்தம் ஒரு கப்பு
காத்தருக்கு உன்ன குடு என்ன தப்பு
க்யூட் பா நீ குரு குரு பாக்குற
குறும்புல சாய்க்குற எகுறுது உன் ஹிப்பு

ஏ ஆத்தா ஆத்தா கண்ணால பாத்தா
ஹீட்டா ஹீட்டா லுக்க விட்டா
பீட்டா பீட்டா வந்தாளே ட்ரீட்டா
ஸ்லிப் ஆன லிப்பால கொக்கா மக்கா

அன்றங்கே வந்ததும் இந்த நிலவா
இன்றிங்கே வந்ததும் அந்த நிலவா
இன்பம் பெறும் பெருவல் கண்ணமூட
வெண்ணிலவு ஒன்றே அல்லவா

Jimikki Ponnu song Lyrics | வாரிசு படத்தின் அடித்த லவ் பாடல் ஜிமிக்கி பொண்ணு வரிகள்…Representative Image

Jimikki Ponnu Song Lyrics English:

Aatha Aatha Kannaala Paatha
Heat Ah Heat Ah Look Ah Vitta
Beat Ah Beat Ah Vandhaale Treat Ah
Slip Aana Lip Aale Gokka Mokka

Jimikki Jimikki Jimikki Ponnu
Minukki Minukki Minukki Kannu
Varudhe Alayaatto
Walking Varu Chocolate Selayaatto

Dasuki Dasuki Dasuki Roseu
Hasuki Hasuki Hasuki Voiceu
Oorellaam Azhagaatto
Oorukkulla Angel Nadamaatto

Enna Katti Iluthava Nee Thaane
Naanu Ippo Unakkoru Fan Thaane
Mella Vandhu Orasura Shock Ula
Uyirula Thaakkura Kalavara Kol Neeye

Ekka Chakka Azhaganum Nee Thaane
Konjam Konjam Pazhaganum Naan Thaane
Un Azhaga Varaiyura Kaiyyila
Karaiyura Maiyyula Amudhatha Thelichaane

Andrange Vandhadhum Intha Nilava
Indringe Vandhadhum Antha Nilava
Inbam Pirum Pirularai Kannukkum
Vennilavu Ondrae Allava

Hey Hey Nee Nee Hey Makeup Panna
Nilaavil Karai Onnu Undaakkudhe
Hey Kannaadi Nee Thaan Di
Udaiyura Naan Inga
Unga Veettu Name Board Ill
Maamanoda Perenga

Friend Zoneu Veroda Cut Aagudhu
Unnodu En Life Set Aagudhu
Un Heart Ennoda Heart Aagudhu
Odaadhe Onnaale Set Aagudhu

Dinnar Ukku Un Muththam Oru Kappu
Kaatharukku Unna Kudu Enna Thappu
Cute Paa Nee Kuru Kuru Paakkura
Kurumbula Saaikkura Egurudhu Un Hipeu

Aatha Aatha Kannaala Paatha
Neat Ah Neat Ah Look Ah Vitta
Beat Ah Beat Ah Vandhaale Treat Ah
Slip Aana Lip Aale Gokka Mokka

Andrange Vandhadhum Intha Nilava
Indringe Vandhadhum Antha Nilava
Inbam Pirum Pirularai Kannukkum
Vennilavu Ondrae Allava


உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…

தொடர்பான செய்திகள்