Sat ,Jul 27, 2024

சென்செக்ஸ் 81,332.72
1,292.92sensex(1.62%)
நிஃப்டி24,834.85
428.75sensex(1.76%)
USD
81.57
Exclusive

பொன்னியின் செல்வனின் பொன்னி நதி பாடல் வெளியீடு..!

Gowthami Subramani July 31, 2022 & 18:50 [IST]
பொன்னியின் செல்வனின் பொன்னி நதி பாடல் வெளியீடு..!Representative Image.

மிகப் பிரம்மாண்டமான படைப்பில் மணி ரத்னம் இயக்கத்தில் அனைவரின் எதிர்பார்ப்பில் வெளிவர இருப்பது தான் பொன்னியின் செல்வன். பல முன்னணி நடிகர்களின் நடிப்பில் உருவான இத்திரைப்படம் ஏ.ஆர். ரஹ்மான் இசையில் வரும் செப்டம்பர் மாதம் 30 ஆம் நாள் உலகளவில் திரையரங்குகளில் வெளியாக உள்ளது.

இந்த படம், பெருமளவு அனைவராலும் எதிர்பார்க்கப்பட்டு வருகிறது. இந்தப் படத்தின் "பொன்னி நதி" என்ற முதல் பாடல் தற்போது யூடியூப்-ல் வெளியாகியுள்ளது. இது வெளியான அரை மணி நேரத்தில் லட்சக்கணக்கான பார்வையாளர்களைக் கொண்டுள்ளது.

பொன்னி நதி பாடல் வரிகைக் காண இந்த லிங்கைக் க்ளிக் செய்யுங்கள்...

உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.....


உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…

தொடர்பான செய்திகள்