Sat ,Jul 27, 2024

சென்செக்ஸ் 81,332.72
1,292.92sensex(1.62%)
நிஃப்டி24,834.85
428.75sensex(1.76%)
USD
81.57
Exclusive

சாச்சிட்டாளே பாடல் வரிகள்… லவ் டுடே படத்தின் சூப்பர் ஹிட் பாடல்…

Gowthami Subramani November 04, 2022 & 13:40 [IST]
சாச்சிட்டாளே பாடல் வரிகள்… லவ் டுடே படத்தின் சூப்பர் ஹிட் பாடல்…Representative Image.

பிரதீப் ரங்கநாதன், சத்தியராஜ், யோகி பாபு உள்ளிட்டோர் நடித்த லவ் டுடே படத்தின் சாச்சிட்டாளே பாடலின் வரிகளைக் காண்போம். யுவனின் இசையில், யுவனின் குரலில் வெளிவந்த இந்தப் பாடல் இந்தப் படத்தின் சூப்பர் ஹிட் பாடல் தான்..


 

படம்: லவ் டுடே

பாடல்: சாச்சிட்டாளே

இசை: யுவன் சங்கர் ராஜா

பாடியவர்: யுவன் சங்கர் ராஜா

பாடல் வரிகள்: பிரதீப் ரங்கநாதன்

சாச்சிட்டாளே பாடல் வரிகள்… லவ் டுடே படத்தின் சூப்பர் ஹிட் பாடல்…Representative Image

சாச்சிட்டாளே பாடல் வரிகள்

டுடு டுடு டுடு  …..(4)

ஊரே அவள பார்த்தா
அவ என்ன மட்டும் பார்த்தா
யார் சொன்னாலும் நம்ப மாட்டா
அவ தாண்டா நம்பர் கேட்டா

பசங்க சீன போட்டா
அவ கண்டுக்கவே மாட்டா
என் கூட பேச்ச போட்டா
நான் என்ன அவளோ ஸ்மார்ட்டா

க்யூட்டானா ஸ்மைல போட்டு சாச்சிட்டாளே
கண் ஜாட காட்டி என்னை கவுத்துட்டாளே
ஃபர்ஸ்ட் எல்லாம் ஒழுங்கா நின்னேன்
என்னடி என்ன பண்ண
நிதானம் இப்போ இல்ல
காலும் தரையில் நிக்கவில்ல

சாச்சிட்டாளே ஆள சாச்சிட்டாளே
மாத்திட்டாளே வாழ்க்க மாத்திட்டாளே
ஆள சாச்சிட்டாளே
வாழ்க்க மாத்திட்டாளே …..(2)

 

(இசை)

ஆள சாச்சிட்டாளே
வாழ்க்க மாத்திட்டாளே …..(2)


டுடுடுடுடுடு …..(4)


வெறுப்பான நேரம் எல்லாம்
வாழ்க்க வேணாம் தோணும்
நீ மட்டும் கூட இருந்தாலே எல்லாமே மாறும்
நிஜமான கிஸ்ஸே வேணாம்
கிஸ்ஸு ஸ்மைலி போதும்
அத பாத்து பாத்து சிரிச்சிப்பேண்டி
ஒவ்வொரு நாளும்

அப்பப்போ கோவம் வரும்
உன் கூட சண்ட வரும்

இச்சுனு ஒண்ணு தந்தா எல்லாமே மாறும்

ஏய் நான் உன்ன தெரிஞ்சிகிட்டேன்…
உன்னை ஃபுல்லா புரிஞ்சிகிட்டேன்…
நீ தப்பே பண்ணுனாலும்
அத ரசிச்சிகிட்டேன்….

உன்ன புடிச்சிகிட்டேன்
டைட்டா புடிச்சிகிட்டேன்
இனி விடவே மாட்டேன்
உன்னை விடவே மாட்டேன்

உன்ன புடிச்சிகிட்டேன்
டைட்டா புடிச்சிகிட்டேன்
இனி விடவே மாட்டேன்
உன்னை விடவே மாட்டேன்
டேன் டேன் டேன்…

ஊரே அவள பார்த்தா
அவ என்ன மட்டும் பார்த்தா
யார் சொன்னாலும் நம்ப மாட்டா
அவ தாண்டா நம்பர் கேட்டா

பசங்க சீன போட்டா
அவ கண்டுக்கவே மாட்டா
என் கூட பேச்ச போட்டா
நான் என்ன அவளோ ஸ்மார்ட்டா

டுடுடுடுடுடு ..(4)

ஆள சாச்சிட்டாளே
வாழ்க்க மாத்திட்டாளே
ஆள சாச்சிட்டாளே
வாழ்க்க மாத்திட்டாளே

Also Read: Yashoda Movie Review Tamil : சமந்தாவின் 'யசோதா' திரை விமர்சனம்...!

சாச்சிட்டாளே பாடல் வரிகள்… லவ் டுடே படத்தின் சூப்பர் ஹிட் பாடல்…Representative Image

Saachitale Song Lyrics in English

Tu tu tu tu tu tu
Tu tu tu tu tu tu
Tu tu tu tu tu tu
Tu tu tu tu tu tu

Oore avala patha
Ava enna mattum patha
Yaar sonnalum namba maata
Ava thaanda number keta

Pasanga scene eh potta
Ava kandukavae maata
En kooda pecha pota
Naan enna avalo smart ah

Cute aana smile eh potu Saachitalae
Kan jaada kaati enna Kouthitalae
First ellam ozhunga ninnen
Ennaadi enna panna
Nidhaanam ippo illa
Kaalum tharayil nikkavilla

Saachitalae aala saachitalae
Maathitalae vazhka maathitalae
Saachitalae aala saachitalae
Maathitalae vazhka maathitalae

Aala saachitalae
Vazhka maathitalae
Aala saachitalae
Vazhka maathitale

Tu tu tu tu tu tu
Tu tu tu tu tu tu
Tu tu tu tu tu tu
Tu tu tu tu tu tu

Verupana neram ellaam
Vazhka venam thonum
Nee mattum kudda
Irundhalae ellamae maarum

Nejamana kiss eh venam

Kiss-u smiley podhum
Adha paathu paathu
Sirichipendi ovvoru naalum



Appapo kovam varum
Un kooda sanda varum
Ichhunu onnu thandha
Ellamae maarum

Yei naa unna therinjikiten
Unna full ah purinjikiten
Nee thappae pannunalum
Adha rasichikiten

Una pudichikiten
Tight ah pudichikiten
Ini vidavae maaten
Unna vidavae maaten

Una pudichikiten
Tight ah pudichikiten
Ini vidavae maaten
Unna vidave maaten
Tan tan tan

Oore avala patha
Ava enna mattum patha
Yaar sonnalum namba maata
Ava thaanda number keta

Pasanga scene eh potta
Ava kandukavae maata
En kooda pecha pota
Naan enna avalo smart ah

Tu tu tu tu tu tu
Tu tu tu tu tu tu
Tu tu tu tu tu tu
Tu tu tu tu tu tu

Aala saachitalae
Vazhka maathitalae
Aala saachitalae
Vazhka maathitalae


உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…

தொடர்பான செய்திகள்