Sat ,Jul 27, 2024

சென்செக்ஸ் 81,332.72
1,292.92sensex(1.62%)
நிஃப்டி24,834.85
428.75sensex(1.76%)
USD
81.57
Exclusive

புனித மாதமான ரம்ஜான் 2023 கொண்டாடும் அனைவரும் வாழ்த்துக்கள் | Ramzan 2023 Quotes in Tamil

Priyanka Hochumin Updated:
புனித மாதமான ரம்ஜான் 2023 கொண்டாடும் அனைவரும் வாழ்த்துக்கள் | Ramzan 2023 Quotes in TamilRepresentative Image.

நம்மை போலவே இஸ்லாமியர்கள் தங்களுக்கான நாட்காட்டியை பயன்படுத்துகின்றனர். அந்த இஸ்லாமிய காலண்டர் படி, ரமலான் மாதம் புனித மாதமாக கடைபிடிக்கபட்டு வருகிறது. காரணம்? அந்த மாதத்தில் தான் இறைதூதர் முஹமதிடம், அல்லாஹ் வானவ தூதர் ஜிப்ரியில் குரானை தந்ததாக கூறப்படுகிறது. அதற்கு பின்னர் தான் மனிதர்கள் குரான் மூலமாக அல்லாஹ்வின் வழிகாட்டுதலைப் பின்பற்ற ஆரம்பித்தனர்.

புனித மாதமான ரம்ஜான் 2023 கொண்டாடும் அனைவரும் வாழ்த்துக்கள் | Ramzan 2023 Quotes in TamilRepresentative Image

ரம்ஜான் வாழ்த்துக்கள் 2023

செய்த பாவங்கள் நீங்கி அல்லாஹ் விடம் முழுமையாக சரணடையுங்கள்.

Happy Ramzan
 

புனித மாதமான ரம்ஜான் 2023 கொண்டாடும் அனைவரும் வாழ்த்துக்கள் | Ramzan 2023 Quotes in TamilRepresentative Image

இந்த புனித நாளில் உங்கள் குடும்பங்களில் மகிழ்ச்சி பெருகட்டும் 

இனிய ரம்ஜான் வாழ்த்துக்கள்...!  

புனித மாதமான ரம்ஜான் 2023 கொண்டாடும் அனைவரும் வாழ்த்துக்கள் | Ramzan 2023 Quotes in TamilRepresentative Image

அல்லா உங்களுக்கு எல்லா நன்மைகளையும் மகிழ்ச்சியையும் அளிக்கட்டும்

Happy Ramzan 

புனித மாதமான ரம்ஜான் 2023 கொண்டாடும் அனைவரும் வாழ்த்துக்கள் | Ramzan 2023 Quotes in TamilRepresentative Image

ரமலான் கொண்டாடும் இஸ்லாமிய நண்பர்களுக்கு ரம்ஜான் வாழ்த்துக்கள்.  

புனித மாதமான ரம்ஜான் 2023 கொண்டாடும் அனைவரும் வாழ்த்துக்கள் | Ramzan 2023 Quotes in TamilRepresentative Image

அனைவருக்கும் இனிய ரம்ஜான் வாழ்த்துக்கள். 


உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…

தொடர்பான செய்திகள்