Sat ,Apr 20, 2024

சென்செக்ஸ் 73,088.33
599.34sensex(0.83%)
நிஃப்டி22,147.00
151.15sensex(0.69%)
USD
81.57
Exclusive

இஸ்லாமிய உறவுகள் அனைவருக்கும் ரம்ஜான் நல்வாழ்த்துக்கள்.. | Ramzan 2023 Wishes in Tamil

Nandhinipriya Ganeshan Updated:
இஸ்லாமிய உறவுகள் அனைவருக்கும் ரம்ஜான் நல்வாழ்த்துக்கள்.. | Ramzan 2023 Wishes in TamilRepresentative Image.

ரமலான் மாதம் தொடங்கியதில் இருந்து அந்த மாதம் முழுவதும் இஸ்லாமிய மக்கள் ரோசா (ROZA) என்ற நோன்பை கடைப்பிடிப்பார்கள். அதாவது, ரமலான் மாதம் முழுவதும் சூரிய உதயம் தொடங்கி அது மறையும் வரை பகல் நேரத்தில் தண்ணீரோ அல்லது உணவோ எடுத்துக்கொள்ளாமல் கடுமையான நோன்பை மேற்கொள்வார்கள். ரமலான் இஸ்லாமிய நாட்காட்டியின் ஒன்பதாவது மாதமாகும். இம்மாதத்தை, முகமது நபி அவர்களின் போதனைகளை மறுவாசிப்பு செய்வதற்கான ஒரு வாய்ப்பாக இஸ்லாமிய மக்கள் பார்க்கின்றனர். 

அதுமட்டுமல்லாமல், ஆண்டுக்கொரு முறை அனுசரிக்கப்படும் இந்த நோன்பானது இஸ்லாமியர்களின் ஐந்து முக்கிய கடமைகளில் ஒன்றாக கருதப்படுகிறது. நோன்பு முடிந்து கடைசி நாளில் உறவினர்கள், குடும்பத்தார் சூழ எளியோருக்கு உணவு வழங்கி கொண்டாடும் திருநாளே ரமலான் பண்டிகை அல்லது ரம்ஜான் பண்டிகை. இந்த இனிய நாளில் அன்போடு சேர்த்து வாழ்த்துக்களையும் பகிர்ந்து கொள்வோம்.

இஸ்லாமிய உறவுகள் அனைவருக்கும் ரம்ஜான் நல்வாழ்த்துக்கள்.. | Ramzan 2023 Wishes in TamilRepresentative Image

இனிய ரமலான் வாழ்த்துக்கள் 2023:

உங்களுடைய எல்லா தேவைகளையும்

இந்நன்னாளில் அல்லாஹ் நிறைவேற்றுவாராக..

இனிய ரமலான் நல்வாழ்த்துக்கள்!

இஸ்லாமிய உறவுகள் அனைவருக்கும் ரம்ஜான் நல்வாழ்த்துக்கள்.. | Ramzan 2023 Wishes in TamilRepresentative Image

அன்பும் நிம்மதியும் வாழ்வில் நிலைக்க

இனிய ரம்ஜான் நல்வாழ்த்துக்கள்!

இஸ்லாமிய உறவுகள் அனைவருக்கும் ரம்ஜான் நல்வாழ்த்துக்கள்.. | Ramzan 2023 Wishes in TamilRepresentative Image

நன்மையை நாடும் அனைவருக்கும்

இனிய நலன்களை வாரி வழங்கட்டும்

இந்த ரமலான் திருநாள்..

ரம்ஜான் வாழ்த்துக்கள்!

இஸ்லாமிய உறவுகள் அனைவருக்கும் ரம்ஜான் நல்வாழ்த்துக்கள்.. | Ramzan 2023 Wishes in TamilRepresentative Image

அல்லாஹ் உங்களுக்கு

எல்லா மகிழ்ச்சிகளையும்

வெற்றிகளையும் அளித்து

சரியான பாதையில் வழி நடத்துவாராக!

இஸ்லாமிய உறவுகள் அனைவருக்கும் ரம்ஜான் நல்வாழ்த்துக்கள்.. | Ramzan 2023 Wishes in TamilRepresentative Image

வலிகள் தேய்பிறையாய் தேயட்டும்!

வசந்தம் வளர்பிறையாய் வளரட்டும்!

அனைவருக்கும் இனிய ரமலான் வாழ்த்துக்கள்!

இஸ்லாமிய உறவுகள் அனைவருக்கும் ரம்ஜான் நல்வாழ்த்துக்கள்.. | Ramzan 2023 Wishes in TamilRepresentative Image

இஸ்லாமிய உறவுகள்

அனைவருக்கும் ரம்ஜான்

நல்வாழ்த்துக்கள்..


உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…

தொடர்பான செய்திகள்