Sat ,Jul 27, 2024

சென்செக்ஸ் 81,332.72
1,292.92sensex(1.62%)
நிஃப்டி24,834.85
428.75sensex(1.76%)
USD
81.57
Exclusive

தமிழகத்தில் இன்று பவர் கட் பகுதிகள்.. | TNEB Power Cut Schedule in Tamil

Nandhinipriya Ganeshan Updated:
தமிழகத்தில் இன்று பவர் கட் பகுதிகள்.. | TNEB Power Cut Schedule in Tamil Representative Image.

மாதாந்திர மின் பராமரிப்பு பணிகளுக்காக ஒவ்வொரு மாவட்டத்திற்கும் ஒருநாள் மின்தடை (மாதாந்திர பவர் கட்) அறிவிக்கப்படும். அதன்படி, அனைத்து இடங்களிலும் வெவ்வேறு மணி நேரத்தில் மின்சார விநியோகம் தடை செய்யப்பட்டு வருகிறது. இருப்பினும், பெரும்பாலான பகுதிகளில் காலை 9 மணிக்குத் தொடங்கி மாலை 6 மணி வரையிலும் மின் இணைப்பு துண்டிக்கப்படும். மின்சார வாரியத்தின் மூலம் அங்கீகரிக்கப்பட்டு மாதந்தோறும் ஒரு குறிப்பிட்ட தேதியில் மின்சாரம் தடை செய்யப்படுகிறது. 

இருப்பினும், சில சமயங்களில் மோசமான வானிலை, அதிக மழை, வெள்ளம் உள்ளிட்ட வேறு சில காரணங்களுக்காகவும் மின்தடை ஏற்படலாம். ஆனால் குறிப்பிட்ட நேரங்களில் இவை சரிசெய்யப்பட்டு மீண்டும் மின் இணைப்பு வழங்கப்படும். இது குறித்த விவரங்களைத் தெரிந்து கொள்ள மின்சாரத் துறையை அணுகலாம். ஆனால், இவ்வாறு தடை செய்யப்படும் மின்தடை, மாதாந்திர மின்தடையுடன் சம்பந்தப்படுத்தபடாது. 

இந்தப் பதிவின் மூலமாக தமிழகத்தில் உள்ள பல்வேறு மாவட்டங்களில் எந்தெந்த மாவட்டங்களில், எந்தெந்த நாட்களில் மின்தடை செய்யப்படுகிறது என்பதை காணலாம். இதன் மூலம் மின்சாரத்தை பயன்படுத்தி ஏதேனும் முக்கிய பணிகள் இருந்தாலும் செய்துக்கொள்ள முடியும்.

மின்தடை பகுதிகள்:

பராமரிப்பு பணிக்காக கீழ்கண்ட மாவட்டங்களில் உள்ள பகுதிகளில் காலை 09:00 மணிக்கு மின் விநியோகம் நிறுத்தப்படும். பணிகள் முடிவடைந்தால் மதியம் 04:00 மணிக்கு முன் விநியோகம் தொடங்கப்படும்.  சில சமயங்களில் நீட்டிப்பு பணிகள் இருந்தால், நேரம் மாலை 6 மணி வரை நீட்டிக்கப்படலாம். 

◆ அரியலூர் பவர் கட்

◆ செங்கல்பட்டு பவர் கட்

◆ கள்ளக்குறிச்சி பவர் கட்

◆ காஞ்சிபுரம் பவர் கட்

◆ கரூர் பவர் கட்

◆ மயிலாடுதுறை பவர் கட்

◆ நாகப்பட்டினம் பவர் கட்

◆ பெரம்பலூர் பவர் கட்

◆ புதுக்கோட்டை பவர் கட்

◆ ராமநாதபுரம் பவர் கட்

◆ ராணிப்பேட்டை பவர் கட்

◆ சிவகங்கை பவர் கட்

◆ தென்காசி பவர் கட்

◆ சென்னை பவர் கட்

◆ உதகமண்டலம் பவர் கட்

◆ தூத்துக்குடி பவர் கட்

◆ திருவள்ளூர் பவர் கட்

◆ திருவாரூர் பவர் கட்

◆ திருப்பத்தூர் பவர் கட்

◆ மதுரை பவர் கட்

◆ கோயம்புத்தூர் பவர் கட்

◆ கடலூர் பவர் கட்

◆ தருமபுரி பவர் கட்

◆ திண்டுக்கல் பவர் கட்

◆ ஈரோடு பவர் கட்

◆ கிருஷ்ணகிரி பவர் கட்

◆ கன்னியாகுமரி பவர் கட்

◆ நாமக்கல் பவர் கட்

◆ தஞ்சாவூர் பவர் கட்

◆ தேனி பவர் கட்

◆ திருநெல்வேலி பவர் கட்

◆ திருப்பூர் பவர் கட்

◆ திருவண்ணாமலை பவர் கட்

◆ திருச்சி பவர் கட்

◆ வேலூர் பவர் கட்

◆ விழுப்புரம் பவர் கட்

◆ விருதுநகர் பவர் கட்

◆ சேலம் பவர் கட்

குறிப்பு: இதில் கொடுக்கப்பட்ட விவரங்கள், பல்வேறு இணையதளங்களில் இருந்து  பெறப்பட்டதாகும். எனவே, மின்தடை குறித்த மேலும் சில தகவல்களைத் தெரிந்து கொள்ள அந்தந்த பகுதியின் மின்வாரியங்களைத் தொடர்பு கொள்ளலாம்.


உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…

தொடர்பான செய்திகள்