Sat ,Jul 27, 2024

சென்செக்ஸ் 81,332.72
1,292.92sensex(1.62%)
நிஃப்டி24,834.85
428.75sensex(1.76%)
USD
81.57
Exclusive

Optical Illusion Game: என்னாது பாம்பா? இதுலையா...? என்ன கண்டுபிடிச்சிட்டிங்களா...??

Nandhinipriya Ganeshan May 26, 2022 & 13:17 [IST]
Optical Illusion Game: என்னாது பாம்பா? இதுலையா...? என்ன கண்டுபிடிச்சிட்டிங்களா...??Representative Image.

Optical Illusion Game: ஆப்டிக்கல் இல்யூசன் புகைப்படங்கள் உண்மையில் மெய் சிலிர்க்க வைக்கக் கூடியவை. ஒவ்வொரு ஆப்டிக்கல் இல்யூசன் படங்களிலும் உள்ள மாயை உருவப்படங்களை கண்டுபிடிப்பது என்பது அவ்வளவு எளிதான காரியம் அல்ல. கண்விழி பிதுங்கி, மூளையை கசக்கி, உற்றுக் கவனித்தால் மட்டுமே அதில் மறைந்திருக்கும் புகைப்படங்களை கண்டுபிடிக்க முடியும். 

 4,5,6? நல்லா உற்றுப் பாருங்க... இந்தப் படத்துல எத்தனை விலங்குகள்? முடிஞ்சா கண்டுபிடிங்க? 

இந்த மாதிரியான புகைப்படங்கள் சமீப காலமாக இணையத்தில் அதிகப்படியான பயனர்களால் ரசிக்கப்பட்டும், பகிரப்பட்டும் வருகின்றன. அப்படி, தற்போது கண்விழி பிதுங்கும் அளவிற்கு ஒரு ஆப்டிக்கல் இல்யூசன் புகைப்படம் வைரலாகி வருகிறது.

இது தான் அந்த புகைப்படம். Reddit ல் வெளியிடப்பட்ட இந்த புகைப்படத்தை பார்க்கும் போது ஒரு பகுதியில் பசுமைச் செடிகள், உடைந்துப்போன மரக்கிளைகள், இலை சருகுகள் இருப்பது போல் காட்டுகிறது. ஆனால், இந்த பகுதியில் கொடிய உயிரனமும் மறைந்திருக்கிறது என்று சொன்னால், உங்களால் நம்ப முடிகிறதா??

முடிஞ்ச இந்த ஓவியத்தில் மறைந்துள்ள 9 முகங்களை கண்டுபிடிங்க...!.

ஆமாம்... இந்த படத்தில் பாம்புகள் மறைந்திருக்கின்றன. சில Reddit பயனர்கள் இதில் மூன்று பாம்புகள் இருப்பதாக தெரிவித்திருந்தனர். இன்னும் பலர் இதில் நாலு - ஐந்து பாம்புகள் இருப்பதாக தெரிவித்தனர். ஆனால், சிலரோ இதில் ஒன்றைக் கூட காண முடியாமல் விழி பிதுங்கி தவிக்கிறார்கள். அந்த வகையில் நாங்களும் இதை நன்றாக உற்றுப் பார்த்து சில பாம்புகளை கண்டுபிடித்துள்ளோம்.

இதில் 13 முகங்கள் ஒளிஞ்சிறுக்கு முடிஞ்சா கண்டுபிடிங்க….

அதை கீழ்க்காணும் படத்தில் குறிப்பிட்டு காட்டியுள்ளோம். ஒருவேளை உங்களுக்கு இன்னும் எத்தனை பாம்புகள் அதில் இருக்கின்றது என்பதை கண்டுபிடித்து விட்டால் உண்மையில் நீங்க ஜீனியஸ் தான்...!! ப்பா.... கண்ணே வலி எடுத்துவிட்டது.....!! முடிஞ்சா கண்டுபிடிங்க....

இதை உங்களுடைய நண்பர்கள், குடும்பத்தினருடன் ஷேர் செய்து சேலன்ஞ்ச் விடுங்க.... உண்மையில் ஒரு வித்தியாசமான அனுபவத்தை கொடுக்கிறது இம்மாதிரியான புகைப்படங்கள்.

நீங்க இதுல எத்தனை குதிரையை கண்டுப்பிடிக்கிறிங்களோ... அப்படி தான் உங்க குணம் இருக்குமாம்....!!!

உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்...


உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…

தொடர்பான செய்திகள்